Blog Archive

Thursday, June 02, 2011

சிகாகோ வந்தோம்

Add caption
மகள்வீட்டுப்  புது   பசு:))
எட்டு மணி சூரியன்
காமிரா  இந்திய நேரமே காட்டுது:))
வந்த
 உடன் வரவேற்ற   கண்கண்ட கடவுள்
பூப்போல   இலை
 வரும்போதே வானம் மழை   தூவியது.
மழையின் தகப்பனும் தாயும் இல்லாதததால் எனக்கு நிம்மதி.

சேர்த்துவைத்து மறுநாள் மதியம் டொர்னாடோ
 வரலாம் ,பலத்த காத்து  இப்படி வெதர் சானலில் சொல்ல ஆரம்பித்தார்கள்.
நான் இந்த ஆட்டைக்கு வரலப்பானு
 மாடியில்  மகளின்    துணிகள்  தொங்கவிடும்  கிளாசெட்  அறையில் நாற்காலியும் போட்டு உட்கார்ந்துவிட்டேன்.

எனக்கே என்னைப் பார்த்தால்
   அலுப்பாக
 இருந்தது.
வளர மறுக்கிற  மனோ நிலையோ:(  
வட   அமெரிக்கப் பதிவுலக நண்பர்களுக்கு வணக்கம்.





எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

9 comments:

இலவசக்கொத்தனார் said...

வந்தாச்சா? வருக வருக என வரவேற்கிறோம்.

ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள்,அதன் பின் பேசலாம்.

Geetha Sambasivam said...

பயணமும், தங்குதலும் இனிமையாகக் கழிய வாழ்த்துகள். இ.கொ. பாருங்க அவங்க நாட்டுக்கு வந்ததும் உடனே வந்து வரவேற்று விட்டுப் போயிட்டார். இந்தியா வந்தால் சொல்றதே இல்லை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

வல்லிசிம்ஹன் said...

எவ்வளவு நாளாச்சு கொத்சைப் பார்த்து.
நன்றிமா.
கட்டாயம் பேசலாம்.அனைவரும் நலம் என்று நினைக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

கீதா
:))))
கொத்ஸ் வந்ததே சந்தோஷம் தான்.
என்ன இருந்தாலும் நாமெல்லாம் பாட்டிகள். கேள்வி கேட்டே அறுக்கப் போகிரார்களேன்னு பயமா இருக்கலாம் :)
வாழ்த்துகளுக்கு நன்றிமா.

எல் கே said...

நல்லா என்சாய் பண்ணுங்க அம்மா

SRINIVAS GOPALAN said...

Welcome to North America.

பொன்ஸ்~~Poorna said...

இந்தப்பக்கம் வர்ற பிளான் இருக்கா ? எங்க வூட்டுப் பூவெல்லாம் கூட நீங்க இப்படி போட்டோ பிடிக்கலமே?

வல்லிசிம்ஹன் said...

Thanks karthik.

definrte aaga enjoy seyyaren.

Thanks Srinivas Gopalan.

Appreciate this.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

வாங்க வாங்க... உங்க கூட பேசினதுல ரெம்ப சந்தோஷம்'ம்மா...அழகான படங்கள்... :)