Blog Archive

Thursday, April 28, 2011

மழலை ஆட்சி !!

Shop in  Germany
paraakeet   

வண்ணத்துப் பூச்சிகளின் சரணாலயம்


பை எடுத்துண்டாச்சா?


செக்.

கார் கீஸ் எடுத்துண்டாச்சா?

செக்.

மொபைல் எடுத்தாண்டாச்சா?

செக்.

வீட்டுச்சாவி?

செக்.

இது அம்மா

***************************************************************************



ஸ்கூலுக்குப் போனா பயம்

செக்.

கிருஷ்ணா அழுவானா

செக்.

அங்க போனால் ஒரே sad ஆ இருக்குமா

செக்.

வீட்லேயே படிக்கலாமா

செக்.

அம்மா விடமாட்டா

செக்.

போய்த்தான் ஆகனும்

செக்



இது பிள்ளை.

கொழுப்பு கொஞ்ச நஞ்சம் இல்ல:))))!!!!!(இடம்  சிகாகோ)
****************************************************************
இங்கே  (இடம் பாஸல்) சுவிட்சர்லாந்த்



"அம்மாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ

நான் கையினாலியே சாப்பிடறேன் பாட்டி மாதிரி."



வேணாம். சாரா மிஸ் கிட்ட என்ன சொல்வே .அங்க ஸ்பூன் தான் யூஸ் செய்யணும்.



"அப்ப பாட்டி ஊட்டி விடட்டும்."

நோ !

"அப்போ பொக்கையோ( ஆங்கில கார்டூன்.) போடு."



ரொம்ப டிவி பார்த்தாச்சி-



"அப்ப நான் சாப்பிடமாட்டேன்."

சாமீஈஈ

நானே ஊட்டி விடறேன்.

;)))))))))))))))))))))))))))))))))))




--




எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

6 comments:

சாந்தி மாரியப்பன் said...

பிள்ளைகளுடன் ரொம்ப நல்லா பொழுது கழியுது போலிருக்கு :-))

எல் கே said...

மழலை செல்வம் :)

Geetha Sambasivam said...

நல்லா இருக்கு.

துளசி கோபால் said...

இந்தக் காலத்துப் பிள்ளைகளுடன் ஒன்னும் பேசி ஜெயிக்க முடியாது. கௌரவமா நாம் தோல்வியை ஒப்புக்கொண்டால் நல்லது:-))))))))

Matangi Mawley said...

:) ... sweet post!

மாதேவி said...

மழலை அமிர்தம் இனிக்கிறது. மகிழுங்கள்.