நீ இருக்க.தாத்தா இருக்கார். இந்த வீடும் ஸ்பெஷல் வீடு.!
எனக்கு ஓட்ட குட்டி கார் இருக்கு.
விளையாட டாய்ஸ் இருக்கு. | எனக்கு இந்தியா ரொம்பப் பிடிக்கும். வார்ம் ஆக இருக்கு.இனிமேல் நான் இங்கயே இருக்கேன் பாட்டி.
|
எனக்கு மனம் நிறைந்து விட்டது...... | இதைவிட
வேற சொர்க்கம் உண்டா.? |
29 comments:
சிரிப்பைக் கண்டு வளரும்.........
சொல்லவந்தேன் துளசி சொல்லிட்டாங்க..
சொர்க்கம் தான் :)
இதை விட சந்தோஷம் வேறு என்ன வேண்டும்?
இடுகையின் மொத்த சாரத்தையும் லேபிள் ஒண்ணே சொல்லிடுச்சு..
இனிதான தருணங்கள்.
இடுகையில் பத்திகள் அங்கங்கே துண்டுதுண்டா நிக்குதே!! எனக்குமட்டும்தான் அப்படி தெரியுதா :-((
நீ சிரித்தால் நான் சிரிப்பேன் சிங்கரக்கண்ணே.:)
வரணும் முத்து.
அதுவும் தாத்தாவும் பாட்டியும் எதிர்பார்க்காத போது, ஒரு நாலு வயசு
சொன்னால் எப்படி இருக்கும்.;)
மழலைச் சொல் கேட்க வேணும்.
அதில இருக்கிற நேர்மை ...அது வேற எங்கயும் கிடையாது.
வாங்கப்பா சாரல்.
அவன் வார்த்தைகளுக்கும் பின்புலம் இருக்கு.
எல்லாருக்கும் தான் சரியா படிக்கமுடியல..
கொஞ்சம் கவனிங்க வல்லி..
சின்ன அரும்பின் மழலை மொழி அழகு. மறக்க முடியாத சந்தோஷ தருணங்கள்.
நெகிழ்வான அழகிய பகிர்வு.
புது ஸிஸ்டம் மாறினதும் எல்லாமெ வேறமாதிரி ஆகிவிட்டதுப்பா சாரல்.
இப்போது வேற டெம்ப்ளேட் மாற்றினேன். அடுத்த பதிவு எப்படி இருக்கு பார்க்கலாம். நன்றிமா.
ஆமாம் தென்றல் உண்மையிலியே கரும்புதான்.
வரணும் பா கோமதி.ஒரு பொருளையும் மாற்றி வைக்க மாட்டான். அதது இருக்கிற இடத்தில் வைத்துவிடுவான்.
இதே சமர்த்து நீடிக்கணும்.:0)
வாங்கப்பா ராமலக்ஷ்மி,
அங்க குளிரில் இருந்தூவிட்டு இங்கே சுதந்திரமாக வெளியே வாசலில் போவது அதுக்கு மிகவும் பிடித்திருக்கு.
சொன்ன அழகுதான் எங்கள் இருவருக்கும் ஆச்சரியம்!
//God's compensation for old age//
என்ன அருமையான வரிகள்னு பாத்துகிட்டே வந்தா, கீழே அதைவிட பிரமாதமான வாக்குகள்!! வரம்தான்!!
\\எனக்கு மனம் நிறைந்து விட்டது...... இதைவிட
வேற சொர்க்கம் உண்டா.? \\
கண்கள் அந்த காட்சி கண்டு களிக்கும் நாள் வரும்...
அன்பு ஹுசைனம்மா,குழந்தைகளுக்கு உண்டான பிடிவாதம். அதை மாற்றும்
சாமர்த்தியம்.எளிதில் இன்னலை மறக்கும் சுபாவம். ஒரு புன்னகையில் நம்மை மடக்கிவிடும் குறும்பு.
பெரியவனும் இப்படித்தான் இருந்தான். இது அவனைவிட சுட்டி;)
அன்பு அம்பிகா, முழுப் பாட்டும் பாடிட்டோமா:0)
சின்ன அரும்பு மலரும்
சிரிப்பைச் சிந்தி வளரும்
கண்கள் அந்தக் காட்சி கண்டு
களிக்கும் நாள் வரும் நாம் களிக்கும் நாள் வரும்.
எவ்வளவு இனிய வரிகள்.!
Kids bring color to the life னு படிச்சுருக்கேன்... அது முழுக்க உண்மை... அதுவும் பேர குழந்தைகள்னா தாத்தா பாட்டிக்கு எப்பவும் ஸ்பெஷல் தான்... எத்தனை வயசானாலும்...
அதை இந்த முறை ஊருக்கு போனப்ப கண்கூடா பாத்தேன்... எங்க பாட்டிக்கு (அப்பாவின் அன்னை)எண்பது வயசு... ஆனா எங்களை பாத்ததும் முப்பது வயசு சுறுசுறுப்பு வந்துடுச்சு... தள்ளாத வயதிலும் பொடியும் பட்சணமும் செய்ய இந்த அன்பு தானே தெம்பை குடுக்குதுன்னு நெனச்சேன்...
சிங்காரக் கண்ணன் மனத்தை அள்ளிக்கொண்டு நிற்கிறான்.
மகிழ்ந்திருங்கள்.
Beautiful Memories!!! romba azhagaa ezhithirukkeenga...
அன்பு மாதேவி, வருகைக்கு மிக நன்றிமா. வரும் புத்தாண்டில் மிக சந்தோஷங்களும்,நன்மைகளும் நிறைய வாழ்த்துகள்.
அன்பு மாதங்கி, வாழ்க்கையில் அகப்படும் சில நல்ல தருணங்கள் நம்மைச் செழிப்பாக வைக்கின்றன. புத்தாண்டு நல் வாழ்த்துகள் மா.
சின்ன அரும்பு அழகாக பூத்துவிட்டது. நம் மனமும் அக்காட்சி கண்டு களித்துவிட்டது!!!சுகம்..சுகமான பதிவு!!!
வாங்க தங்கமணி. பாட்டி தாத்தாக்களுக்கு தங்கள் இளமையை மீட்டுக் கொடுப்பவர்கள் இந்த பிஞ்சுகள் தான்.
நீங்களும் முடிந்தவரை அன்பைப் பொழிந்து அவர்களைக் கண்டுகொள்ளுங்கள்;0 நன்றிப்பா.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் மா.
அன்பு நானானி, இந்த அன்பு தான் நமக்கு நம் உண்மை மகிழ்ச்சியைத்திருருப்பிக் கொடுக்கிறது.
உங்களுக்கும் இதே அனுபவம் இன்னும் நிறையக் கிடைக்க வாழ்த்துகள்.இனிய புத்தாண்டில் மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் வளரட்டும்.
Post a Comment