இந்தப் பதிவுக்கு முந்திய சூரசம்ஹாரப் பதிவில்
வழமையாக இடம் பெறும் வாசகம் விட்டுப் போனது.
தமிழ்மணத்தில் பதிப்பதும் சிரமமாக இருந்தது.
எல்லாம் முருகன் மனம்.
இப்போது சரியாகிவிட்டது வலைப்பூ.
அன்பு ஸ்ரீராம் குறிப்பிட்டது போல ''எத்தனை குறைகள்
எத்தனை பிழைகள் எத்தனை செயினும்
பெற்றவன் நீ குரு
பொறுப்பது உன் கடன்.
முருகா சரணம்.
குறையை நிவர்த்தி செய்வதும் உன் பொறுப்பு.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
8 comments:
முருகன் அருள் எல்லோருக்கும் கிட்டட்டும். பகிர்வுக்கு நன்றி வல்லிம்மா.
உங்கள் அன்பான மனமும் வார்த்தைகளும் முருகனை முதலில் இதை கவனிக்க வைத்து விட்டன போலும். முருகனருள்.
அன்பு ஸ்ரீராம் ,விட்டுப் போன நல்ல வாசகங்களை மீண்டும் பதிக்க
நினைவுறுத்தினீர்கள். குறையொன்றுமில்லை
என்ற நினைவே எழுகிறது. நன்றி மா.
அன்பு ராமலக்ஷ்மி, திருச்செந்தூர் கடலையும் ,முருகனையும் கோவிலையும் பார்க்கும்போது உங்கள் அனைவரையும் நினைத்துக் கொண்டேன். முருகன் அருள்வான்.
கந்தசஷ்டி விழா கண்டு கழித்தேன்.
நன்றி வல்லிசிம்ஹன்.
முருகனின் கந்த ஷஷ்டி விழா அருமையாக உள்ளது வல்லிம்மா.
கோவையில் சஷ்டி விழா பார்த்து வந்தேன்.
இங்கு உங்கள் பதிவிலும் சஷ்டி விழா கண்டு மகிழ்ந்தேன்.
நன்றி அக்கா.
எல்லாம் அந்த முருகனருள்!!!
“ஆரண்ய நிவாஸ்”
http://keerthananjali.blogspot.com/
Post a Comment