இரண்டு மற்றும் நாலாவது தொட்டியில் காணப்படுவதன் பெயர் என்ன? பெங்களூர் மலர்கண்காட்சியில் முதன்முறை பார்த்தேன். இங்கே ஃப்ளிக்கரில் கேட்டிருந்தேன். ப்ளாக்கில் பதியும் போது நீங்கள் தரும் தகவல் உபயோகமாயிருக்கும்:)!
வரணும் முத்துலக்ஷ்மி. ரொம்ப நன்றிப்பா. அந்த வெய்யிலில் இவர் உட்கார்ந்து அத்தனை தொட்டிகளையும் சரிசெய்து,மண் மாற்றி நிறைய உழைத்தார்.அவரைக் கௌரவிக்க இந்தப் பதிவு:)
அன்பு ராமல்க்ஷ்மி இவை கள்ளி வகையைச் சேர்ந்தவை. பெயர் தெரியவில்லை. அரிசோனா,(அமெரிக்கா) போயிருக்கும் போது பத்திரமாக ,வாங்கி,பத்திரமாகப் பாக் செய்து ,துபாயில் வைத்து விட்டு வந்தோம். இரண்டு வருடங்கள் கழித்துப் பூத்திருக்கின்றன. துளசிக்கு இவை பற்றி நன்றாகத் தெரியும்.:) எனக்குச் சொல்லத் தெரியலைம்மா. சாரிப்பா.
ஓ பரவாயில்லைம்மா. எப்போதும் தகவல் தெரியாமல் படங்கள் எடுத்து வருகையில் துளசி மேடத்தைதான் நினைத்துக் கொள்வேன். ஒவ்வொரு இடங்களிலும் சின்னச் சின்ன விவரங்களையும் சேகரித்து நமக்குத் தரும் அந்த உழைப்பை ஈடுபாட்டை:)!
17 comments:
;) நல்லா இருக்கு வல்லி..
முட்களில் பூக்கள்..அழகு.
பூவுக்கு தகுந்த மாதிரி வண்டையும் வளர்கலாமே!!
ஒரு வேளை அது அடுத்த பதிவில் வருதோ?
அருமையாக உருவாக்கியிருக்கிறார் சிங்கம் சார். பாராட்டுக்கள்.
இரண்டு மற்றும் நாலாவது தொட்டியில் காணப்படுவதன் பெயர் என்ன? பெங்களூர் மலர்கண்காட்சியில் முதன்முறை பார்த்தேன். இங்கே ஃப்ளிக்கரில் கேட்டிருந்தேன். ப்ளாக்கில் பதியும் போது நீங்கள் தரும் தகவல் உபயோகமாயிருக்கும்:)!
வரணும் முத்துலக்ஷ்மி.
ரொம்ப நன்றிப்பா. அந்த வெய்யிலில் இவர் உட்கார்ந்து அத்தனை தொட்டிகளையும் சரிசெய்து,மண் மாற்றி நிறைய உழைத்தார்.அவரைக் கௌரவிக்க இந்தப் பதிவு:)
சூப்பர். இதுலே இருக்கும் உழைப்பு 'எனக்கு'த் தெரியும்.
உண்மையான பாராட்டுகள் சிங்கம் ஸார்.
வரணும் வரணும் குமார். எங்க இருக்கீங்க இப்போ.ஓமன்ல தானா.
வண்டு எதுக்கும்மா.இவைகள் தானாகப் பெருகிக்கொள்ளும் கள்ளிச் செடிகள். மேலும் அங்கே தேனீ வந்தாலும் இந்தப் பூவில் உட்கார்ந்து நான் பார்த்ததில்லை.
அன்பு ராமல்க்ஷ்மி இவை கள்ளி வகையைச் சேர்ந்தவை.
பெயர் தெரியவில்லை. அரிசோனா,(அமெரிக்கா) போயிருக்கும் போது பத்திரமாக ,வாங்கி,பத்திரமாகப் பாக் செய்து ,துபாயில் வைத்து விட்டு வந்தோம். இரண்டு வருடங்கள் கழித்துப் பூத்திருக்கின்றன.
துளசிக்கு இவை பற்றி நன்றாகத் தெரியும்.:)
எனக்குச் சொல்லத் தெரியலைம்மா. சாரிப்பா.
ஓ பரவாயில்லைம்மா. எப்போதும் தகவல் தெரியாமல் படங்கள் எடுத்து வருகையில் துளசி மேடத்தைதான் நினைத்துக் கொள்வேன். ஒவ்வொரு இடங்களிலும் சின்னச் சின்ன விவரங்களையும் சேகரித்து நமக்குத் தரும் அந்த உழைப்பை ஈடுபாட்டை:)!
ராமலக்ஷ்மி, இதுக்கு barrel cactus ன்னு ஒரு பெயர் இருக்கு.
இதுலே இருக்கும் ப்ரமாண்டமான ராட்சஸ சைஸ் வகைக்கு அட்டகாசமான இன்னொரு பெயர் இருக்கு.
மதர் இன் லாஸ் ஸ்டூல்.
பெயரை நான் வைக்கலைப்பா:(
வெள்ளைக்காரர்கள் வச்சது.
அங்கேயும்............
அருமையா பூத்திருக்கு கள்ளிப்பூ.
அங்கேயும் சிங்கம் சும்மா இருக்கலையா?
:-)) நல்ல உழைப்பு நல்ல ரிசல்ட். நமஸ்காரத்தை சொல்லுங்கோ.
நந்தவனம் அழகு.
நந்தவனத்தை உருவாக்கிய சாருக்கு வாழ்த்துக்கள்.
அழகிய நந்தவனம்.அமைத்த சிங்கம் சாருக்கு பாராட்டுகள்.
அன்பு தம்பி வாசுதேவனுக்கு,அவரால் எங்கயும் சும்மா உட்கார்ந்து இருக்கச் சொன்னால் சங்கடமாகி விடும்.அத்னால் இந்தப் ப்ராஜெக்டை ஏற்றுக் கொண்டார்:).
அன்பு சாரல். எங்க தோட்டம் உங்களுக்குப் பிடிச்சிருக்குன்னால் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி
அன்பு தங்கச்சிக்கு ரொம்ப நன்றீ.
சார்கிட்டயும் சொல்லிடறேன். அங்க மகன் வீட்டுத் தோட்டம் எப்படி இருக்கிறது. கொஞ்சமாவது வெய்யில் வந்ததா..
அன்பு மாதேவி, தவறாமல் வந்து பின்னூட்டமிடும் செயலுக்கு நான் மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன்.
நன்றிப்பா.
Post a Comment