Blog Archive

Sunday, May 03, 2009

அன்னையருக்கு அன்பு உள்ளங்களுக்கு வாழ்த்துகள்


அன்னை என்பவள்
அமுதம்,
அமைதி,
அறிவு
அடக்கம்
அன்பு.
இத்தனையும் ஒன்றாகக் குழைத்துச் சந்தனத்தில் கரைத்துத்
தேனில்
வடிவமைத்து,
நிமிர்ந்து நிற்க வீரம் என்னும் முதுகெலும்பையும் கொடுத்து
இறைவன் எமக்காக அனுப்பினான்.
அந்த இறையையும் காப்பவள் அவளே.
ஆகையால் அம்மா நீ என்றும் வாழ்.
 
எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

12 comments:

ராமலக்ஷ்மி said...

அன்னை என்பவள் அற்புதம் என அழகாகச் சொல்லிவிட்டீர்கள். அன்னையர் தின வாழ்த்துக்கள்!

Thamiz Priyan said...

அன்னையர்கள் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்!

ஆயில்யன் said...

அன்னையர் தின வாழ்த்துக்கள் :)

ஆயில்யன் said...

அன்னையர் தின வாழ்த்துக்கள் :)

துளசி கோபால் said...

அன்னையர் தினத்துக்கு அட்வான்ஸ் வாழ்த்து(க்)கள்.

வர்ற 10 தேதிதான் அ.தி.

மே மாதம் ரெண்டாம் ஞாயிறு.

ஷைலஜா said...

அன்னையைப்போல் ஒரு தெய்வமில்லை. அன்னையர் தினம் என்றாலே அது அன்பானவர்களின் தினமாகத்தெரிகிறது இல்லையா வல்லிமா? இல்ல உங்க பதிவே அன்புமயமா இருப்பதாலும் இருக்கலாம்!

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஆயில்யன், துளசி,ராமலக்ஷ்மி,ஷைல்ஸ்


இன்னிக்கே இந்தப் பதிவைப் போட்டது கொஞ்சம் அதிமுன் ஜாக்கிரதையாகத் தோன்றியது. இருந்தாலும் விருந்தாளிங்க வர நேரம். மறந்துட்டேன் என்றால் பிறகு வருத்தமாயிடும்.

நன்றிம்மா. எல்லோரும் அன்னையரும் அன்னை போலவே இருக்கும் தந்தையருக்கும் நல்லதே நடக்க வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தமிழ் பிரியன், உங்கள் அன்னைக்கும் உங்கள் குழந்தைகளின் அன்னைக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

கோபிநாத் said...

அனைத்து அன்னையர்களுக்கும் வாழ்த்துக்கள் ;)

வல்லிம்மா..வலையின் முகப்பு சூப்பரு ;)

S.Muruganandam said...

புது முகப்பு சிரிக்கும் கண்ணன் அருமை வல்லிம்மா.

அனைவருக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி கோபிநத். ரொம்ப நாளா ஒரே மாதிரி முகப்பு...கொஞ்சம் சலிச்சுப் போச்சு. சரி ,மாற்றம் கொண்டுவரலாம்னு முயற்சி.
நீங்க நல்லா இருக்குன்னு சொன்னது எனக்கு மகிழ்ச்சி.
உங்கள் அம்மாவுக்கும் மே 10 வாழ்த்துகள் சொல்லுங்கோ.

சதங்கா (Sathanga) said...

அன்னையர் யாவருக்கும், உங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.