Blog Archive

Friday, May 02, 2008

இன்னும் சில புகைப்படங்கள்












இவை எல்லாம் போன வருடம் சிகாகோவில் ஷெட் அக்வாரியம் என்கிற கடல் ஜீவராசிகளின் காப்பிடத்தில் எடுக்கப்பட்ட படங்கள்.
அவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு.



Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

22 comments:

அபி அப்பா said...

சூப்பர் வல்லிம்மா! சீக்கிரம் வாங்க துபாய்க்கு, கொத்ஸ் மாதிரி வாடகைக்கு ரெட்கார்பெட் வாங்காம சொந்தமாகவே வாங்கிடலாம் கிடேசன் பார்க்கிலே!!

பிரேம்ஜி said...

வல்லி மேடம்! படங்கள் நல்லா இருக்கு. நாங்களும் இந்த வாரம் எங்க ஊர்ல இருக்கிற அக்வேரியம் போலாம்னு இருக்கோம்.

துளசி கோபால் said...

ஜுஜ்ஜுஜுஜ்ஜு.......ஜூப்பர்.

பிரமாதமா இருக்கு.

ambi said...

படம் எல்லாம் நல்லா வந்ருக்கு. :)


//கொத்ஸ் மாதிரி வாடகைக்கு ரெட்கார்பெட் வாங்காம சொந்தமாகவே வாங்கிடலாம் //

@abi appa, எங்கூர் காரரை வம்புக்கு இழுக்கலைனா பொழுதே போகாதே இந்த தஞ்சாவூர் காரங்களுக்கு. :)))

Geetha Sambasivam said...

அபி அப்பா, இப்போவோ போய் ஏற்பாடு செய்யப் போறார் போலிருக்கு, போயிட்டு வாங்க, இம்முறைமறக்காமல் லஞ்ச், டின்னர்னு போய் அட்டெண்ட் செய்யுங்க. வாழ்த்துகள் வல்லி.

NewBee said...

கலர்ஃபுல்லா இருக்கு?:)

நல்லா இருக்கு.

நாலாவது படத்துல, உங்க ஹேர் கிளிப் தண்ணிக்குள்ள விழுந்துடுச்சு தானே? :-))))

Unknown said...

hai super pix

Anonymous said...

நாலாவது படம் ப்ரோச் மாதிரி இருக்கு, ப்யீட்டிபுல்

வல்லிசிம்ஹன் said...

அபி அப்பா, அனல் பறக்கிறதாமே அதுக்குள்ள!!
ரொம்ப நன்றி சிவப்புக்கம்பளத்துக்கு.

கிடேசன் பார்க்கா:)

வல்லிசிம்ஹன் said...

வாங்க பிரேம்ஜி, உங்க ஊரிலேயும் பெரிசாக் கட்டி இருக்காங்களா.

கட்டாயம் போட்டோவோட பதிவு போடுங்க.

வல்லிசிம்ஹன் said...

துளசி:0)

ஏதோ நம்மால போட முடிஞ்ச சீன்:)

வல்லிசிம்ஹன் said...

அம்பி,
நீங்க எல்லோரும் ஒரு தடவை அண்ணா இருக்கும் ஊருக்குப் போயி இதெல்லாம் பார்க்கணும்.
அபி அப்பாக்கு என்ன !! அப்பத்துக்கு மேல நெய்:)
அவங்க ஊரில ஹோட்டல் பாத்ரூமே சிவப்புக்கம்பளம் விரிச்சுத் தூங்கலாம் மாதிரித்தான் இருக்கு.:)

வல்லிசிம்ஹன் said...

பார்க்கலாம் கீதா. நாம போகிற வேலை பாப்பாவைப் பார்த்துக்க.

வேளையும் நேரமும் சரியாக் கிடைக்கட்டும்:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் புதுவண்டே.

இல்லை , அது ஹேர் க்ளிப் இல்லை. நீர்ல வாழற ஒரு ஜீவன் தான். அது என்னனு வெளில போர்டில எழுதி இருந்தது. நாந்தான் படிக்கலை.
ரொம்ப அற்புதம்.

வல்லிசிம்ஹன் said...

ஹலோ இனியபெண்ணே,

ரொம்ப நன்றி.

சதங்கா (Sathanga) said...

வல்லிப்பாட்டி,

அறுபதா ... இருபதா ...

உங்க பதிவுகளை விட, பின்னூட்டங்களுக்கு நீங்கள் தரும் (முக்கியத்துவம்) பதில்கள் ரொம்ப எனர்ஜெட்டிக்கா இருக்கு !!! கலக்குங்க பாட்டி :)

வல்லிசிம்ஹன் said...

வரணும் அம்மிணி,
அது ப்ரோச் இல்லைம்மா.
என்ன அழகா இருக்கு இல்ல!!
அந்த அக்வேரியத்தில 4 மணி நேரம் தான் செலவிட முடிந்தது. இதுவும் ஒரு வகை மீன்தான்.

அதுல பார்க்க முடிஞ்சது இவ்வளவுதான். காமிராவைப் பரிசாக அளித்த மகானுபாவனை வாழ்த்துகிறேன்:)
அடுத்த தடவை போனால் இன்னும் நிறைய படம் எடுக்கணும்.

வல்லிசிம்ஹன் said...

சதங்கா ,
பாட்டிதான் மா. ரவிகண்ணபிரானே சாட்சி:)

மனசு வளராம நின்னுடுத்தோ????

ரொம்ப நன்றிப்பா. இன்னிக்கு பூராவும் எல்லோரிடம் பேச எனக்கு ஒரு சப்ஜெக்ட் கிடைச்சிடுத்து.

நிஜமா நல்லவன் said...

படங்கள் எல்லாம் ரொம்ப நல்லா இருக்குங்க.

நிஜமா நல்லவன் said...

///மனதில் என்ன தோன்றுகிறதோ அப்படியே சொல்ல...வாய்ப்பு:)///


அடடா உங்க நல்லமனம் வாழ்க.

நிஜமா நல்லவன் said...

///ambi said...
@abi appa, எங்கூர் காரரை வம்புக்கு இழுக்கலைனா பொழுதே போகாதே இந்த தஞ்சாவூர் காரங்களுக்கு. :)))///

ஆஹா ஆரபிச்சுட்டாங்கப்பா.

வல்லிசிம்ஹன் said...

நிஜமா நல்லவன்
''கூழும் குழந்தையும் '' இப்பத்தான் படிச்சுட்டு, மதுமதியைப் பாராட்டணும்னு நினைச்சேன்.
ரொம்ப நன்றிப்பா.