அருமையான படங்கள். நீங்கள் அவர்களுக்கு படங்களை அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை. இப் பதிவின் சுட்டியைக் கொடுத்தாலே போதுமானது. அருமையான படங்கள். வெற்றி வாய்ப்பு இருக்கு. உங்கள் சுட்டியை மறந்துவிடாமல் அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
அம்பி, இந்த முன்னாடி பின்னாடி எல்லாம் கண்ணாடி போட்ட என்ன மாதிரிப் பாட்டிகளுக்குத்தான். கீதா ஊரில மழையாய் இருக்கும். இல்லாட்ட உங்களுக்கு ச் சரியான பதில் வந்திருக்கும்.
22 comments:
துளசி சொன்ன பேச்சை நான் தட்டுவதே கிடையாது. போட்டிக்கு அனுப்பச் சொன்னாங்க.
பதிவிலியே போட்டுட்டேன்.:))
அழகான படங்கள்.....3வது படம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ;))
வாழ்த்துக்கள்
வல்லி பதிவுலேதான் போடணும்.
அப்புறம் இந்தப் பதிவின் சுட்டியை நம்ம ஓசை செல்லாவின்
புகைப்பட வகுப்புப் பதிவுலே பின்னூட்டத்துலே கொடுக்கணும்.
அம்பது எண்ட்ரிக்கு இன்னும் எட்டுதான் பாக்கியாம். சீக்கிரம் கொடுங்கப்பா.
நாய் நல்லா இருக்கு:-)
அருமையான படங்கள். நீங்கள் அவர்களுக்கு படங்களை அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை. இப் பதிவின் சுட்டியைக் கொடுத்தாலே போதுமானது. அருமையான படங்கள். வெற்றி வாய்ப்பு இருக்கு. உங்கள் சுட்டியை மறந்துவிடாமல் அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
அழகான படங்கள்..
//பின்னனல் இருப்பது டைனசார் பொம்மை. முன்னால் இருப்பது உண்மையான உயிருள்ள நாய்.
//
முன்னாடி எது? பின்னாடி எது?னும் (கீதா பாட்டி போன்றவர்களுக்கு) விளக்கி இருக்கலாம். :))))
இருக்குமிடம் ஸ்விஸ்சர்லாந்து..
இயற்கைக்கா பஞ்சம்?
சும்மா விளாசுங்க வல்லி!
வெற்றி உமதே!
துளசி, அவங்களுக்கும் சுட்டி அனுப்பி இருக்கேன்.
மத்தப் படமெல்லாம் ரொம்ப சூப்பரா அனுப்பி இருக்காங்க.
அந்த நாய் சண்டைக்கு ரெடியா உறுமிக்கிட்டு இருந்தது.அப்படியே க்ளிக்கிட்டேன். இந்த ஊரில சத்தம் போட ஒரே நாய் அதுவாகத்தான் இருக்கும்.:))))
வரணும் கோபிநாத்.
மூணாவது படம் பிடிச்சிருக்கா.
பக்கத்திலேயே வெத்திலையின் படம் கூடப் போட்டு இருந்தேனே.:))
நீங்க பார்க்கலியா.
நன்றி கோபிநாத்.வாழ்த்துக்களுக்கும் நன்றி.
வரணும் வெற்றி. ரொம்ப உத்சாகமா இருக்கு. படம் நல்லா இருக்குனு சொன்னா மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.
உண்மைல இந்த ஊரு அப்படிப்பட்ட ஊரு. சும்மா போட்டொ எடுத்தாலே அழகுதான் கண்ணில படும்.
சாமி இந்த ஊரு மேலெ ரொம்பப் பாசம் வச்சிட்டாருனு நினைக்கிறேன்.
ரொம்ப நன்றி வெற்றி.
மிக அழகான படங்கள். 1 ம் 3 ம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சு இருக்குங்க.
வாழ்த்துக்கள்.
வரணும் நிலாக்காலம். இயற்கையை விட அழகான சப்ஜெக்ட் வேற கிடையாது.
இந்த ஊரில பாக்கிற இடமெல்லாம் ஓவியமாத் தெரிகிறது. படம் எடுத்தால் இன்னும் நன்றாக வருகிறது.
நன்றிப்பா.
வரணும் நானானி.
அதுதான் காரணம். இயற்கை சீரும் சிறப்புமா இருப்பதால் ஒரு சாதாரணக் க்ளிக் நல்ல படமாக வந்துவிடுகிறது.
டிஜிடல் காமிரா இன்னும் சௌகரியம். உடனே பார்த்து எடிட் செய்ய முடிகிறது. ரொம்ப நன்றிப்பா.
அம்பி, இந்த முன்னாடி பின்னாடி எல்லாம் கண்ணாடி போட்ட என்ன மாதிரிப் பாட்டிகளுக்குத்தான். கீதா ஊரில மழையாய் இருக்கும். இல்லாட்ட உங்களுக்கு ச் சரியான பதில் வந்திருக்கும்.
நீங்க ஒண்ணும் அனுப்பலியா. நாங்க பொழைச்சுப்போட்டும்னு விட்டுட்டீங்களோ:)))))))))))))))))))))))))
பாரப்பா இந்த டாக்டரம்மாவை. போகிற போக்கில என்னவோ சொல்லிட்டுப் போறாங்க.
நன்றி டெல்ஃபின்.
ஸ்விஸ் போட்டோக்களுக்குனு ஒரு தனி ப்ளாக் போடலாமானு பார்க்கிறேன்:))))))
எல்லா படங்களுமே அருமை. போட்டிக்கு எந்தெந்த படங்கள்?
அடாடா, புகைப்படப் போட்டிக்கான படங்களா இவை எல்லாம், நேத்திக்குப் பார்க்க முடியலை. அருமை. கட்டாயமா ஏதாவது ஒரு பரிசு கிடைக்கும். அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!
வரணும் ஜெஸிலா மூணாவது படமும்,நாலாவது படமும் போட்டி பக்கத்தில வந்து இருக்கு. நன்றிப்பா.
வரணும் கீதா. ஏற்கனவே அழகா இருக்கிற இடம் .அதில போட்டோவும் அழகா வருது. நாமும் அனுப்பலாமேன்னு தோணித்து. துளசி சொன்னதும் அனுப்பினேன்.
மத்தப் படங்கள் பார்த்தீங்களா. எல்லோர்ம் ரொம்ப அழகா போட்டோ அனுப்பி இருக்காங்க.
சூப்பர் வல்லியம்மா.... வெற்றி பெற வாழ்த்துக்கள்!
வல்லி!
இந்த நாய்ப் படம் பிரமாதம்.
வரணும் காட்டாறு. தாமதமாகப் பதில் போடறேன்.
படங்கள் அனுப்ப ஒரு வாய்ப்புக் கிடைத்தது பற்றிச் சந்தோஷம். நீங்க ஒண்ணும் அனுப்பலியா.
வரணும் யோகன். தாமதமாப் பதில் அளிக்கிறேன்.
நாய்ப்படம் நல்ல வாய்ப்பாக அமைந்துவிட்டது.
ரொம்ப நன்றி.
Post a Comment