Sunday, April 14, 2013

சித்திரைப் புத்தாண்டு விஜய வருடம் பிறந்துவிட்டது



அனைவருக்கும் இனிய   தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..
இனி எல்லாம் விஜயமே

இனியவையே  நடக்க    இறைவன் அருளவேண்டும்.
காதில் விழும் செய்திகள் நல்லவையாக இருக்கவேண்டும்.

அன்புள்ளங்கள்   கொண்ட   அனைவருக்கும்    ஆரோக்கியம்,
வேண்டும் அளவு
பொருள்
குடும்பத்தாருடன்     ஆனந்தம்

எல்லாம் பெருக  இனிய வாழ்க்கையை இந்தப் புத்தாண்டு

வழங்கவேண்டும்.
இறைவனிடமும் இதையே     வேண்டுகிறேன்.







எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

12 comments:

வெங்கட் நாகராஜ் said...

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

எல்லா வளமும் பொங்கட்டும்.....

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

அனைவருக்கும் அன்பான இனிய தமிழ்ப்புத்தாண்டு [விஜய] நல்வாழ்த்துகள்.

அப்பாதுரை said...

இனி எல்லாம் விஜயமே.. நல்லா இருக்கு.
வாழ்த்துக்கள்.

sury Siva said...

இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
\
Vijayaye Bhava..

நேத்திக்கே வருவீங்க வருவீங்க அப்படின்னு நினைச்சுட்டு இருந்தேன்.
இன்னிக்காவது வாங்க..

உங்க ராசி பலா பலனை தெரிஞ்சுக்க வரவேண்டாமா ?

சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.in

kadaisibench said...

தங்களுக்கும் சக வாசக நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
பாண்டியன்,
புதுகை

கோமதி அரசு said...

இனி எல்லாம் விஜயமே!

எல்லோருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

ஸ்ரீராம். said...

உங்களுக்கும், குடும்பத்தாருக்கும் மற்றும் 'நாச்சியார்' சக வாசக நண்பர்களுக்கும் எங்கள் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

ராமலக்ஷ்மி said...

அழகான வாழ்த்து. நன்றி வல்லிம்மா. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!

வல்லிசிம்ஹன் said...

இங்க வந்து அசராமல் வாழ்த்துகள் சொன்ன அனைவருக்கும் நன்றி.
வெற்றிகரமாக இந்த ஆண்டு தொடங்கி நடக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

கடைசிபென்ச்சுக்குப்
பெயர் வந்துவிட்டது.
நன்றி புதுகை பாண்டி. வளமோடு வாழ வாழ்த்துகள்.

இராஜராஜேஸ்வரி said...

இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...