About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Sunday, September 02, 2007

கனவுகளே,, ஆயிரம் கனவுகளே!!!

Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal
நேற்று, டிஸ்கவரி சானலின் ஒரு வீடியோவைப் பார்த்துக் கொண்டு இருந்த போது
தோன்றியது.
நாம் எல்லோரும் கனவு என்று ஒரு நினைவு வைத்திருப்போம்
இல்லையா.
அதைப் பற்றித்தான் உங்கள் அனைவரையும் அழைத்து எழுத ஆவல்.
தொடர் பதிவுகளாக இருந்தாலும் சரி. இல்லை நாலு நாலு பேராக
குறிப்பிட்டு எழுதினாலும் நல்லது.
உங்கள் கனவுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். ஒரே ஒரு வேண்டுகோள்.
இது உங்கள் தனிப்பட்ட கனவாக இருக்க வேண்டும்.
அது சமூகத் தொடர்போ, இல்லை உங்கள் வாழ்க்கை பற்றிய தொடர்போ,
கட்டாயம் எழுத வேண்டும்.
முடியும் என்றே நம்புகிறேன்.
கனவில்லாத வாழ்வு சுமை.
எதிர்பார்த்தல்தான் சுவை. அந்த நம்பிக்கை நம்மை நடத்திச் செல்லுகிறது என்றே நம்புகிறேன்.
எல்லாப் பதிவர்கள் பெயரையும் பதிந்துவிட ஆசை:))உங்கள் பின்னூட்டங்களைப் பார்த்து,
கனவு இனிதெ நிறைவேற
வாழ்த்துகிறேன்.


அடுத்தகட்டம்...
அழைப்பு.
அன்பு துளசி,
இலவசக் கொத்தனார்,
ரவி கண்ணபிரான்,
ஜி ராகவன்,
மதுரையம்பதி,
அம்பி,
கீதா சாம்பசிவம்,
அபி அப்பா,
வடுவூர் குமார்,
உஷா ராமச்சந்திரன்(நுனிப்புல்)
மற்றவர்களும் அழைக்க நபர்கள் வேண்டும்
அதனால்
அவர்கள் அழைக்க,
நானும் அழைக்க நினைக்கும் பதிவர்கள்


டெல்ஃபின்,
தருமி சார்,
எஸ்.வி.ஆர் சுப்பையா சார்,
கண்மணி,
முத்துலட்சுமி
மங்கை,
ஜெஸீலா,
லக்ஷ்மி,
மதுரா,
காட்டாறு,
பொன்வண்டு,
தீபா
மிஸ். congeniality
இன்னும்
........................................................................................................................
உங்கள் எண்ணங்களை எழுதுங்கள்.

22 comments:

நளாயினி said...

கனவுகள் மெய்ப்பட மெய்ப்பட வாழ்வின் மீதான பற்றும் சுவாரசியமும் அதிகரிக்கிறது. எனக்கு அப்பிடித்தான் தொடருங்கள்.

G.Ragavan said...

கனவுகளே ஆயிரம் கனவுகளே

கவன் வைத்து அடித்து அழைக்கின்றீர்கள். ஆமா. ஜிரா என்று எல்லாரும் அழைக்கும் போது ஜி.ரா"கவன்" என்று கவன் வைத்து அழைக்கின்றீர்கள். வராமல் இருக்க முடியுமா? கண்டிப்பாக.

அது சரி..உங்கள் கனவை முதலில் சொல்லுங்கள். :)

வல்லிசிம்ஹன் said...

welcome Nalayini.,

Angilaththil bathil solluvatharKU

mannikka veNdukiREn:)))
ezhuthunggappaa.

nalla irukkum.
NanRi.

வல்லிசிம்ஹன் said...

Ragavan Jinu sonnaal nallaa irukkume:))

aduththa pathivu en kanavuthaan.:)
adhaRkuk kuRaive illai.
thank you.
nanRi.

மதுரையம்பதி said...

கனவுகளே, கனவுகளே, காலமெல்லாம் வாரீரோ,
நினைவுகளே, நினைவுகளே
நின்றுபோக மாட்டீரோ.....

என்னமோ அப்துல் கலாம் ரேஞ்சுக்குப் போயிட்டிருக்கீங்க வல்லியம்மா....

அழைப்புக்கு நன்றி....

வல்லிசிம்ஹன் said...

VaraNum Mouli,
appaadi,
VaaraNam Ayiram kanavu kaNdu thaane
AndaL Aranganai adainthaaL.
kaNdipaaka unggaLukkum kanavu irukkum. neengaLum ezhuthungaL.

கீதா சாம்பசிவம் said...

onraa? iraNdaa? eduththu solla? mmmmmm ennaiyum ninaippu vassu mail, mayil ellaam koduththu kupitathukku nanri. sorry for the thangilish. :P

வல்லிசிம்ஹன் said...

Thanglish ellaam ok pa.
Ezhuthunga.
Geetha , you especially should write.
you, Thulasi,Usha all are milestones in Thamizh Blogs.

Padikka aavalodu irukken.

கண்மணி said...

வல்லியம்மா கனவுகளுக்கு எல்லையேது?
நடந்தாலும் நடக்காவிட்டாலும் ஒன்றை அடுத்து ஒன்றை நினைப்போம்.
நீங்கள் கேட்பது நிறைவேறிய கனவா?
அல்லது எதிர்காலக் கனவா?
இப்படி கூப்பிடும்போது ஒருவரையே பலர் அழைப்பதும் ஒரீருவர் விடுபட்டுப் போவதும் சாத்தியம்.
நீங்களே யோசித்து வரிசை படுத்திவிடுங்களேன்.

கண்மணி said...
This comment has been removed by a blog administrator.
வடுவூர் குமார் said...

அழைத்தமைக்கு நன்றி
வருகிறேன் கூடிய விரைவில்.

ambi said...

Another tagaa? :))

அழைப்புக்கு நன்றி....
Will try out. give me some time.

வல்லிசிம்ஹன் said...

VaraNum Kumaar,

Thank you. shall be really glad if you can write because your experiences are very meaningful.

so must be your dreams.
pl do post on this matter ASAP.

வல்லிசிம்ஹன் said...

Yes Ambi, one more tag:)))))

AM Sure yr dreams must have been really colourful (I mean sincerely) in the right sense.

Have called MS. Congeniality too:)))
Jodiyaa ezuthungo.

நானானி said...

உங்க பேச்சுக் கா வல்லி!
அக்கா பெண் கல்யாணத்தில் கொஞ்சம் பிஸியாக இருந்துட்டேன்.
அதுனால் வலையில் சிறிது நாள் மாட்டவில்லை. எனக்கு கனவே வராதா அல்து காணவே கூடாதா அல்து அது பலிக்கக்கூடாதா..பலிக்காமலும் இருக்கக்கூடாதா...

வல்லிசிம்ஹன் said...

Naanaani,
see the next post. Yaaraiyum vidak koodaathunu kavanamaa irunthen:)))
kaayellaam veNAAmpaa.

pazham pazham.!!
dreams are there to be dreamt.
Kattayam realise Akum.

ezhuthaNum.
record paNNungo unga kanavai.
NanRippa.

தி. ரா. ச.(T.R.C.) said...

வல்லியம்மா. இது உங்களுக்கே நல்லா இருக்கா? முதல் லிஸ்ட்லே நம்ப பேர் வரலை. நானும் நனானி கட்சிதான். இருங்க சிங்கத்துகிட்டெ கம்பெளையன்ட் பண்ணறேன்

வல்லிசிம்ஹன் said...

Thanks T.R.C sir.
che che enna sir.

Naama ellorum oru katchi illaiyaa.
maappu kettukkaREn.
Netcafela paathi time conection poyiduththu.
so solla vantha matter vittu vittu,
maRupadi aduththa naL continue seythen.:)))
Singam nerileye vanthuduvaar. sollungo.

நானானி said...

பழம்..பழம்..பழம் வல்லிம்மா!!

தி. ரா. ச.(T.R.C.) said...

வல்லியம்மா என்ன பெரிய வார்த்தை மாப்பு சொல்லி என்னை கஷ்டப்படுத்தி விடீங்க. விடுங்க. அதான் நானானி எனக்கும் சேர்த்து பழம் சொல்லி விட்டாரே.
அடடா நல்ல செய்தி வாருங்கள்

பொன்வண்டு said...

வல்லியம்மா !! என்ன இது ?? என் பதிவில் இது பற்றி ஒரு பின்னூட்டம் போட்டிருக்கக்கூடாதா???? அடடா.. ஒரு சந்தர்ப்பத்தை விட்டு விட்டேன். இப்போது தற்செயலாகத் தான் பார்த்தேன். இவ்வளவு மாதம் கழித்து... :(

அழைப்பிற்கு நன்றி அம்மா. விரைவில் இது பற்றி ஒரு பதிவு போடுகிறேன். :)

SUREஷ் said...

இது என்னோட பேரு

ஆனா பரவாயில்லை