இறைவன் அருள் என்றும் வேண்டும்.
செயல்கள் நம் வாழ்வை நிர்ணயிக்கின்றன.
நம் கடமைகளை நாம் செய்து விட்டால்
அதற்கான பலன் கிடைக்கின்றன.
நற்செயலுக்கு நல்ல நிலைமை கிடைக்கிறதோ இல்லையோ
தெரிந்தே செய்யும் நல்லது அல்லாத செயலுக்கு உடனே தீர்ப்பு உண்டு.
அனைவரும் நலமாக நினைக்க செய்ய இறைவன் அருளட்டும்.