Blog Archive

Monday, December 11, 2023

சென்னை விட்டு கிளம்பரது தான் ஒரே வழி - Water Management Expert அதிர்ச்சி...

4 comments:

ஸ்ரீராம். said...

ஆ....

நெல்லைத்தமிழன் said...

நம்ம மக்களுக்கும் மண்டைல சரக்கு கிடையாது. புத்திசாலி, இந்த மழையில் எங்கெங்கெல்லாம் தண்ணீர் தேங்கலை, உயரலை என்று பார்த்து அங்கே வீடு வாங்குவான். மற்றவர்கள் பள்ளிக்கரணையில் ஏரி சதுப்பு நிலத்தில் கட்டி இப்போ பெரிதாக விளம்பரம் வரும் அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்கி அடுத்த மழைக்கு 6000 ரூ கியூவில் நிற்பான்.

Thulasidharan V Thillaiakathu said...

இவரது பேட்டியை பார்த்திருக்கிறேன், கருத்துகள் அருமை. நாங்கள் நம் வீட்டில் சொல்வது வெள்ளம் என்று சொல்லக் கூடாது. மழை நீர் போக வழி இல்லாம பண்ணியதால் தேங்கி ஓடும் நீர் னு. சென்னை வெள்ளத்தில் மிதக்குதுன்னு சொல்றது ரொம்பத் தப்பு.

அருமையான பேட்டி

சென்னையை மாற்றுவது அரிது கஷ்டம்....மக்களைத் திருத்த முடியாது இத்தனை வருஷமும் எதுவும் ந்டக்கலை. அவர் சொல்வதைத்தான் எங்கள் வீட்டிலும் பேசிக் கொண்டோம்,


கீதா

Thulasidharan V Thillaiakathu said...

நம் வீட்டில் நாங்கள் இதைத்தான் சொல்லிக் கொண்டிருப்போம். இயற்கையை குற்றம் சொல்லக் கூடாது நாம் சரியா அதுக்கு ஏத்தாப்ல இல்லாம எல்லா தப்பையும் செஞ்சுட்டு இயற்கையைக் குற்றம் சொல்வது பிடிக்காத ஒன்று.

அவர் சொல்லும் அனைத்தும் டிட்டோ...ஒன்றை ரொம்ப ரசித்தேன் மழையை வேண்டும் என்று ரசிக்கச் சொன்னது அதே அதே...

கீதா