குழந்தைகளை தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் பாட வைக்கலாம். தோற்றால் அழுகை என்ற மனவோட்டம் இருக்கக் கூடாது. வெற்றி தோல்வியை சமமாக பாவிக்கும் பக்குவம் வரவேண்டும். பங்குபெறுதல் முக்கியம் என்கிற எண்ணம் வளரவேண்டும். ஆபாசமான பாடல்கள், இரட்டை அர்த்த பாடல்களை குழந்தைகளை பாட அனுமதிக்கக் கூடாது.
அப்துல் ஹமீது சொல்லியிருக்கும் கருத்து அருமை. குழந்தைகள் பாடலாம் ஆனால் அதீதமான பேச்சுகள், வயதிற்கு மீறிய பேச்சு, ஆபாசப்படல்கள் ஆட்டங்கள், பரிசு கிடைக்கவில்லை என்றாலும் அழாது அதை ஏற்றுக் கொள்ளுதல், ஜட்ஜஸ் கொடுக்கும் கருத்துகளை நினைத்து வருந்துதல் இல்லாத மனப் பக்குவம் வெற்றி கிடைத்தால் அதை அதீதமாகக் கொண்டாடும் மனம் இது எதுவும் இல்லாமல் பங்கெடுத்தால் ஓகே....எமோஷன்லாக பாதிப்படைவது நல்லதல்ல
பேட்டியை ரசித்தேன் அவரது குரலும் இலங்கைத் தமிழும் கருத்தும் அனைத்தும். நான் இலங்கைத் தமிழின் ரசிகை
6 comments:

நன்றி சகோதரி
இதோ காணொலியினைக் காணச் செல்கிறேன்
முழுமையாக கேட்டேன் மகிழ்ச்சி.
மெதுவாகப் பார்த்து வரேன்...
கீதா
அப்துல் ஹமீது சொல்லியிருக்கும் கருத்து அருமை. குழந்தைகள் பாடலாம் ஆனால் அதீதமான பேச்சுகள், வயதிற்கு மீறிய பேச்சு, ஆபாசப்படல்கள் ஆட்டங்கள், பரிசு கிடைக்கவில்லை என்றாலும் அழாது அதை ஏற்றுக் கொள்ளுதல், ஜட்ஜஸ் கொடுக்கும் கருத்துகளை நினைத்து வருந்துதல் இல்லாத மனப் பக்குவம் வெற்றி கிடைத்தால் அதை அதீதமாகக் கொண்டாடும் மனம் இது எதுவும் இல்லாமல் பங்கெடுத்தால் ஓகே....எமோஷன்லாக பாதிப்படைவது நல்லதல்ல
பேட்டியை ரசித்தேன் அவரது குரலும் இலங்கைத் தமிழும் கருத்தும் அனைத்தும். நான் இலங்கைத் தமிழின் ரசிகை
கீதா
நல்ல கலந்துரையாடல். எங்கள் நாட்டு கலைஞர் என்பதிலும் மகிழ்ச்சி.
Post a Comment