காணொளி கேட்டேன். மிக்க மகிழ்ச்சி. மகள் அழைத்துச் சென்றதில் படம் பார்த்து விட்டேன். சிறந்த ஒரு வரலாற்று நாவலை படத்தில் காட்டுவது சிரமம். நல்ல முயற்சி.புதிய தலைமுறைகள் அறிவதில் மகிழ்ச்சி.ஓரிரு காட்சிகள் நாவலில் இருந்து மாற்றப்பட்டுள்ளன என் பார்வையில் படம் சுமார்.
புதிய தலைமுறைகள் அறிவதில் மகிழ்ச்சி.ஓரிரு காட்சிகள் நாவலில் இருந்து மாற்றப்பட்டுள்ளன''
அன்பின் மாதேவி, என்றும் நலமுடன் இருங்கள்.
நான் நினைத்ததையே சொல்கிறீர்கள். மணியம் அவர்களின் ஓவியங்களைப் போலவே பாத்திரங்கள் சித்தரிக்கப் பட்டு இருப்பதாக அறிந்தேன். கல்கியின் எண்ணங்களைத் திரைக்குக் கொண்டு வருவது மிக சிரமம். நாம் பார்க்கப் போவது மணிரத்தினத்தின் திரைக்கதை என்றே நான் கற்பித்துக் கொண்டிருக்கிறேன் அதாவது எனக்குள்ளாக:)
நீங்கள் சென்று படம் கண்டது மிக மிக மகிழ்ச்சி.
எனக்கு கல்கியின் பொன்னியின் செல்வன் மனத்தில் பதிந்து விட்டதால் மற்றவற்றை ஏற்பது கடினமாக இருக்கும்.
8 comments:
பொன்னியின் செல்வன் படத்துக்கு கிளம்பிக் கொண்டிருக்கிறேன்!!!!!!! காணொளி பின்னர்தான் கேட்கவேண்டும்.
காணொலி முழுமையும் கண்டேன், கேட்டேன், மகிழ்ந்தேன்
நன்றி சகோதரி
அன்பின் ஸ்ரீராம்,
மிக மிக மகிழ்ச்சி.
உங்களுக்கும் படம் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன்.
நன்றி மா. என்றும் நலமுடன் இருக்க வேண்டும்.
அன்பின் ஜெயக்குமார்,
என்றும் நலமுடன் இருக்க வாழ்த்துகள்.
வந்து கருத்து சொன்னதற்கு மிக நன்றி மா.
காணொளி கேட்டேன். மிக்க மகிழ்ச்சி.
மகள் அழைத்துச் சென்றதில் படம் பார்த்து விட்டேன். சிறந்த ஒரு வரலாற்று நாவலை படத்தில் காட்டுவது சிரமம். நல்ல முயற்சி.புதிய தலைமுறைகள் அறிவதில் மகிழ்ச்சி.ஓரிரு காட்சிகள் நாவலில் இருந்து மாற்றப்பட்டுள்ளன
என் பார்வையில் படம் சுமார்.
புதிய தலைமுறைகள் அறிவதில் மகிழ்ச்சி.ஓரிரு காட்சிகள் நாவலில் இருந்து மாற்றப்பட்டுள்ளன''
அன்பின் மாதேவி,
என்றும் நலமுடன் இருங்கள்.
நான் நினைத்ததையே சொல்கிறீர்கள்.
மணியம் அவர்களின் ஓவியங்களைப் போலவே
பாத்திரங்கள் சித்தரிக்கப் பட்டு இருப்பதாக
அறிந்தேன்.
கல்கியின் எண்ணங்களைத் திரைக்குக் கொண்டு வருவது
மிக சிரமம்.
நாம் பார்க்கப் போவது மணிரத்தினத்தின் திரைக்கதை
என்றே நான் கற்பித்துக் கொண்டிருக்கிறேன்
அதாவது எனக்குள்ளாக:)
நீங்கள் சென்று படம் கண்டது மிக மிக மகிழ்ச்சி.
எனக்கு கல்கியின் பொன்னியின் செல்வன் மனத்தில் பதிந்து விட்டதால்
மற்றவற்றை ஏற்பது கடினமாக இருக்கும்.
பார்க்கலாம்:) மிக நன்றி மா.
ஓ ஆவ்ணப் படம் வந்துவிட்டதா....எங்கு பார்க்கக் கிடைக்கும் அம்மா?
கீதா
அன்பின் கீதா ரங்கன் மா,
நானும் தேடிக் கொண்டிருக்கிறேன். வந்ததாகத் தெரியவில்லை.
பார்க்கலாம்.
வேலை எல்லாம் முடிந்ததாப்பா.
நலமுடன் இருங்கள் மா.
Post a Comment