இட்லி தோசைக்கு இவ்வளவு முன்னேற்பாடாக செய்தால் நன்றாகத்தான் இருக்கும்! எப்போதாவதுதான் இப்படி எல்லாம் செய்ய முடிகிறது. பெரும்பாலும் அன்று சமையலுக்கு வைத்த சாம்பாரோ, அலலது மிளகாய்ப்பொடியோ... அதையே வைத்துக்கொண்டு அப்படியே ஓடிவிடும்! தப்பித்தவறி புதிதாய்ச் செய்தாலும் சாம்பார் மட்டுமோ, சட்னி மட்டுமோ.. இபப்டி இரண்டு வகை சட்னி, சாம்பார்... தூள்!
அம்மா இந்த ரெட் வெங்காய சட்னி, பொட்டுக்கடலை சட்னி செய்வதுண்டு அம்மா.
வெங்காயச் சட்னி வேறு ஒரு முறை என் திருநெல்வேலி அத்தையிடம் தெரிந்துகொண்டது. அதுவும் ரொம்ப நல்ல சுவையுடன்.
ஆனால் இருவர் மூவர் இருக்கும் வீட்டில் வகை வகையாகத் தொட்டுக் கொள்ளச் செய்வது கடினம். ஒன்று சட்னி, மி பொ அல்லது சாம்பார், மிபொ....இப்படி ஓட்டிவிடுவதுதான். ஆனால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகை சட்னி, மொட்டை சாம்பார் இப்படி
மிக எளிமையாக செய்முறை விளக்கம். யாராவது வந்தால்தான் இரண்டு வகை சட்னி, சாம்பார் எல்லாம். நாம் மட்டும் இருந்தால் ஏதாவது ஒன்றுதான். தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, சாம்பார் எல்லாம் வேறு மாதிரி இருந்தது செய்து பார்க்க வேண்டும்.
அன்பின் துரை செல்வராஜு, என்றும் நலமுடன் இருங்கள். அன்பு வாழ்த்துகளுக்கு மிக மிக நன்றி. சுபங்கள் பெருக சுபகிருது வந்தது. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அன்பு புத்தாண்டு வாழ்த்துகள்.
13 comments:
அழகான செய்முறை விளக்கம் சூப்பர்.
இட்லி தோசைக்கு இவ்வளவு முன்னேற்பாடாக செய்தால் நன்றாகத்தான் இருக்கும்! எப்போதாவதுதான் இப்படி எல்லாம் செய்ய முடிகிறது. பெரும்பாலும் அன்று சமையலுக்கு வைத்த சாம்பாரோ, அலலது மிளகாய்ப்பொடியோ... அதையே வைத்துக்கொண்டு அப்படியே ஓடிவிடும்! தப்பித்தவறி புதிதாய்ச் செய்தாலும் சாம்பார் மட்டுமோ, சட்னி மட்டுமோ.. இபப்டி இரண்டு வகை சட்னி, சாம்பார்... தூள்!
அன்பின் தேவகோட்டைஜி,
என்றும் நலமுடன் இருங்கள்.
நன்றாகச் சொல்லி செய்து காட்டி இருக்கிறார்.
பெயர் தான் தெரியவில்லை. நன்றி மா.
அன்பின் ஸ்ரீராம்,
என்றும் நலமுடன் இருங்கள்.
நம் வீட்டில் இட்லி செய்தால் கட்டாயம்
தேங்காய் சட்டினி செய்ய வேண்டும் சிங்கத்துக்கு.
அதுவும் ப.மிளகாய் மட்டும் போட்டு வெள்ளையாக இருக்க வேண்டும்:)
சாம்பார் இரண்டாம் பட்சம் தான்.
வெங்காய சட்டினி நான் செய்ததில்லை:)
இந்தப் பதிவில் இதை எல்லாம் செய்திருப்பவர்
நன்றாகத் தான் சொல்லி இருக்கிறார்.
தினப்படிக்கு முடியுமா தெரியாது.
ஆனால் பார்க்க அருமையாக இருக்கிறது.
ரசித்துப் பார்த்ததுக்கு மிக நன்றி மா.
அம்மா இந்த ரெட் வெங்காய சட்னி, பொட்டுக்கடலை சட்னி செய்வதுண்டு அம்மா.
வெங்காயச் சட்னி வேறு ஒரு முறை என் திருநெல்வேலி அத்தையிடம் தெரிந்துகொண்டது. அதுவும் ரொம்ப நல்ல சுவையுடன்.
ஆனால் இருவர் மூவர் இருக்கும் வீட்டில் வகை வகையாகத் தொட்டுக் கொள்ளச் செய்வது கடினம். ஒன்று சட்னி, மி பொ அல்லது சாம்பார், மிபொ....இப்படி ஓட்டிவிடுவதுதான். ஆனால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகை சட்னி, மொட்டை சாம்பார் இப்படி
கீதா
இவர் செய்முறைக் குறிப்பு மிக நன்றாக இருக்கிறது. தெளிவாக அழகாகச் சொல்கிறார். எல்லாம் கரெக்ட்டாக அளவும் சொல்கிறார். அருமை
கீதா
நம் வீட்டில் இட்லி செய்தால் கட்டாயம்
தேங்காய் சட்டினி செய்ய வேண்டும் சிங்கத்துக்கு.
அதுவும் ப.மிளகாய் மட்டும் போட்டு வெள்ளையாக இருக்க வேண்டும்:)//
அம்மா ஓ மீ டூ....நம் வீட்டிலும் இந்தத் தேங்காய்ச் சட்னி ரொம்பப் பிடிக்கும்.
கீதா
மிக எளிமையாக செய்முறை விளக்கம்.
யாராவது வந்தால்தான் இரண்டு வகை சட்னி, சாம்பார் எல்லாம்.
நாம் மட்டும் இருந்தால் ஏதாவது ஒன்றுதான். தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, சாம்பார் எல்லாம் வேறு மாதிரி இருந்தது செய்து பார்க்க வேண்டும்.
சுப கிருது வருகவே..
சுகங்கள் எல்லாம் தருகவே..
அறங்கள் எங்கும் பெருகவே..
அமுதத் தமிழ் நிறைகவே!..
தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!..
அன்பின் கீதா ரங்கன்,
வித விதமா சட்டினி செய்யப் பிடிக்கும் தான்.
பசங்களுக்குப் பிடிக்க வேண்டுமே.
அவரவற்குப் பிடித்த மாதிரி குழம்பு ஒன்றுதான் இங்கே எடுபடும்.
அழகாகச் சொல்கிறார். படங்களும் அருமையாக
எடுத்திருக்கிறார்.
சிலருக்கு வெங்காய வாசனை பிடிக்காது.
அருமையாக ரசித்துப் படித்து சொல்கிறீர்கள்.
அதுதான் பின்னூட்ட மேலாண்மை.
எனக்கு எல்லாத்தையும் விட மிளகாய்ப் பொடிதான்
நல்லெண்ணெயோடு இட்லிக்கு சூப்பர் ஆகப் பிடிக்கும்.
நன்றி மா.
அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்.
உண்மைதான் நமக்கு என்று செய்யும் போது கை வராது. யாராவது சாப்பிட வருகிறார்கள் என்றால் உற்சாகமாக இருக்கும்.
ஆட்டுரலில் அரைத்த நாள் போய் மிக்ஸி வந்த பிறகு அந்தச் சுவையும் மாறிவிடுகிறது.
முக்கால் வாசி மிளகாய்ப் பொடி எண்ணெயுடன்
முடிந்துவிடும். குழந்தைகளுக்குத் தேங்காய் சட்னி.
மிக நன்றி மா.
அன்பின் துரை செல்வராஜு,
என்றும் நலமுடன் இருங்கள்.
அன்பு வாழ்த்துகளுக்கு மிக மிக நன்றி. சுபங்கள் பெருக
சுபகிருது வந்தது.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
அன்பு புத்தாண்டு வாழ்த்துகள்.
Post a Comment