Showing posts with label எல்லையில் வந்திருக்கும் கொரோனா மிருகம் 2020. Show all posts
Friday, February 28, 2020
எல்லையில் வந்திருக்கும் கொரோனா மிருகம் 2020
வல்லிசிம்ஹன்
இப்போது முடிவுக்கு வந்துவிடும் என்றே நம்புவோம்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.
எல்லையில் வந்திருக்கும் கொரோனா மிருகம்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++\
அங்கே இங்கே வாய் வைத்து விட்டு
உலகம் முழுவதும் ஆட்களை அனுப்பிப்
பரவ வைக்கிறது.
இதுவோ ஒன்றே உலகம் என்றாகிவிட்டது.
ஆனானப் பட்ட வெறும் ஆள் நான்,
ஊர் உலகம் சுற்றும் சுற்றும்போது,
எத்தனையோ வணிக சம்பந்தமாக ஆண்களும் பெண்களுமாகப் பறந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
சுற்றி இருக்கும் இத்தாலி,ப்ரான்ஸ் இவை
நிறைய பாதிக்கப் பட்டு,
மெதுவாக மீள முயற்சிக்கின்றன.
அங்கிருந்து வெளியுர்களுக்குக் கிளம்பினவர்கள்
தங்களை அறியாமலேயே இந்த ஊருக்கும் கொண்டுவந்து விட்டார்கள்.
ஆனால் நல்ல பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று சமாளிக்கத் தயார் ஆகிறார்கள்.
இதோ நாளை கிளம்புகிறோம்.
எல்லோரும் நலமுடன் இருக்கப் பிரார்த்தனைகள்.
14 comments:
கொரோனா உலகுக்கு அறிமுகமான காலகட்டம். இப்போது இது விலகிச் செல்லும் காலமாகத்தான் தோன்றுகிறது. முற்றிலும் இது உலகை விட்டு ஒழிய பிரார்த்திப்போம்.
புரியலையே ரேவதி. பதிவு 2020க்கானது எனப் பார்த்தால் இன்னிக்குத் தேதியில் வெளிவந்திருக்கே? மீள் பதிவா? அனைவருக்கும் தொற்று முற்றிலும் நீங்கி ஆரோக்கியமாக வாழப் பிரார்த்திக்கிறோம்.
அன்பின் ஸ்ரீராம்,
எப்பொழுதும் வளமுடன் இருங்கள்.
ஆமாம் மா. . தொற்று மறையும் காலம் வந்து விட்டது.
இது அப்போது எழுதிய பதிவு. இந்த ஊருக்கு வந்த நேரம்.
யாரும் அப்போது தீவிரத்தைப்
புரிந்து கொள்ளவில்லை.
அன்பின் கீதாமா,
நன்றி மா.
பதிவைத் திருத்தி விட்டேன்.
இனிமேல் பயமில்லாமல் வாழ பகவான் அருள்வான்.
மீள் பதிவு தான் மா. இப்போது இந்த வியாதிக்கு
விடை கொடுத்து விடலாம்.
வாழ்க வையகம் இறைவன் அருள் புரியட்டும் அம்மா.
எல்லோரும் நலமுடன் வாழ பிரார்த்தனை செய்து கொள்கிறேன் .
நோய் மறைய பிராத்திப்போம்.
அம்மா கொரோனாவுக்கு குட்பை சொல்லும் நாள் எப்போதோ விரைவில் வந்துவிட வேண்டும்....இப்போது குறைவதாகத்தான் தெரிகிறது. வேண்டாம் சொல்லவே வேண்டாம் டச் வுட்!
கீதா
நல்ல காலம் பிறக்கிறது என்று தோன்றுகிறது. அதன் வீரியம் குறைவது போலத்தான் உள்ளது. என்றாலும் நாம் கவனமாக இருப்போம். விரைவில் அது விலகி எல்லாம் இயல்பு நிலைக்கு முன்பு போல் திரும்ப வேண்டும்.
துளசிதரன்
அன்பின் தேவகோட்டைஜி,
நலமுடன் இருங்கள்.
கட்டாயம் இந்தக் கட்டிலிருந்து விலகலாம்.
அன்பின் கீதா ரங்கன் மா,
நலமுடன் இருங்கள்.
ஆமாம் .பை பை சொல்லிடலாம்.
அன்பின் மாதேவி,
தொற்று விலகட்டும். நம்பி வாழ்வோம்.
அன்பின் துளசிதரன்,
நலமுடன் இருங்கள்.
நாம் எப்பொழுதும் போல எச்சரிக்கையுடன்
இருப்போம்.
இறைவன் அருள் நம்முடன்.
அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்.
தொற்றில்லா வாழ்வு தொடரட்டும்.
Post a Comment