எப்போதும் ஏதாவது காரணத்தால் நீங்கள் பகிரும் விடீயோக்களை பார்க்க நேரம் எடுத்துக்கொள்வேன், ஒத்திப்போடுவேன். மதனைப் பார்த்ததும், முதல் வேலையாகப் பார்த்து/கேட்டு முடித்துவிட்டேன். இதன் தொடர்ச்சியை மதியத்துக்கு மேல் தேடி, பார்த்துவிடுவேன்!
அன்புள்ள வல்லி சிம்ஹன்! வலைப்பக்கங்களுக்கு கொஞ்ச நாட்களாய் வர முடியவில்லை. வந்த போது சில செய்திகள் என்ற தலைப்பில் உங்கள் மனச்சோர்வு பற்றி அறிந்தேன். மிகவும் வருத்தமடைந்தேன். சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்றவற்றால் அதன் பின்விளைவுகளான உடல் வலி, வயிற்றுக்கோளாறுகள் கொடுக்கும் உடல் துன்பங்களால் மனம் சோர்வு அடைவது இயற்கை. நானும் இவற்றையெல்லாம் அனுபவித்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த வயதில் மன சோர்வை வெல்லுவது நம்மாலும் முடியும். அந்த நம்பிக்கையுடன் உற்சாகமாக இருங்கள். மனம் தளர்ந்து விடாதீர்கள்! நல்லவைகளையே நினைப்போம்.
தினமும் இரவில் சாப்பிட்ட பின் 3 ஏலக்காய்களை மென்று அது சக்கையாகும் வரை அதன் சாறுள்ள உமிழ்நீரை விழுங்கி வாருங்கள். வயிற்றுப்பிரச்சினைகள் அப்படியே அடங்கி விடும்.
அம்மா இந்த வீடியோவும் தோடர்ச்சியும் என்று எல்லா வீடியோக்களையும் பார்த்துவிட்டேன். ரொம்பவெ சுவாரசியமாக இருந்தது ரசித்துப் பார்த்தேன். மதன் என்றதுமோ உடனே பார்த்துவிட்டேன் அம்மா!!!
7 comments:
காணொளியை/பேட்டியை மத்தியானமாப் பார்க்கணும். பின்னர் வரேன்.
எப்போதும் ஏதாவது காரணத்தால் நீங்கள் பகிரும் விடீயோக்களை பார்க்க நேரம் எடுத்துக்கொள்வேன், ஒத்திப்போடுவேன். மதனைப் பார்த்ததும், முதல் வேலையாகப் பார்த்து/கேட்டு முடித்துவிட்டேன். இதன் தொடர்ச்சியை மதியத்துக்கு மேல் தேடி, பார்த்துவிடுவேன்!
அன்புள்ள வல்லி சிம்ஹன்!
வலைப்பக்கங்களுக்கு கொஞ்ச நாட்களாய் வர முடியவில்லை. வந்த போது சில செய்திகள் என்ற தலைப்பில் உங்கள் மனச்சோர்வு பற்றி அறிந்தேன். மிகவும் வருத்தமடைந்தேன். சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்றவற்றால் அதன் பின்விளைவுகளான உடல் வலி, வயிற்றுக்கோளாறுகள் கொடுக்கும் உடல் துன்பங்களால் மனம் சோர்வு அடைவது இயற்கை. நானும் இவற்றையெல்லாம் அனுபவித்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த வயதில் மன சோர்வை வெல்லுவது நம்மாலும் முடியும். அந்த நம்பிக்கையுடன் உற்சாகமாக இருங்கள். மனம் தளர்ந்து விடாதீர்கள்! நல்லவைகளையே நினைப்போம்.
தினமும் இரவில் சாப்பிட்ட பின் 3 ஏலக்காய்களை மென்று அது சக்கையாகும் வரை அதன் சாறுள்ள உமிழ்நீரை விழுங்கி வாருங்கள். வயிற்றுப்பிரச்சினைகள் அப்படியே அடங்கி விடும்.
நாங்க எப்போவுமே ஏலக்காய், சோம்பு வறுத்து எனச் சாப்பிட்டு விடுவோம்.
அம்மா இந்த வீடியோவும் தோடர்ச்சியும் என்று எல்லா வீடியோக்களையும் பார்த்துவிட்டேன். ரொம்பவெ சுவாரசியமாக இருந்தது ரசித்துப் பார்த்தேன். மதன் என்றதுமோ உடனே பார்த்துவிட்டேன் அம்மா!!!
கீதா
மதன் பற்றி நிறைய தெரிந்து கொண்டேன்.
மனோ, மற்று கீதா சாம்பசிவம் அவர்கள் பின்னூட்டத்தில் சொன்ன வைத்திய குறிப்புகள் எனக்கும் உதவும் என்று நினைக்கிறேன்.
Post a Comment