அட ராமச்சந்திரா! பரவாயில்லை இங்கே யாரும் வருவதில்லை. அங்கே பார்பபார்கள் ஶ்ரீராம். “இதில் மீள வழியுள்ளதே இருப்பினும் உள்ளம் விரும்பாது” சிதறியதே என்று பாடும் போது பின்னால் தண்ணீர்த்துளிகள் போடும் கோலம் அப்போது சிலாகிக்கப்பட்டது.
மிக அருமையான பாடல் மா. இந்த நா.முத்துக்குமரன் இவ்வளவு சீக்கிரம் இறையடி அடைந்திருக்கக் கூடாது:(
அன்பு வானம்பாடி, எனக்கும்இந்தப் பாட்டின் பின்னணி இசையும், பாடகியும். மிகவும் பிடிக்கும். ரமேஷ் விநாயகம் அவர்களின் இசை ஞானம் மிகவும் புதியதாகவும் ரசிக்கும்படியாகவும் இருக்கிறது. கேட்டு ரசித்ததறகு மிகவும்நன்றிமா.
அன்பு கோமதி மா, வாழ்க வளமுடன். ரமேஷ் வினாயகம் நல்ல இசைஞானம் உள்ளவர். அவருடைய பாடல்கள் எல்லாமே ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் அருமையாக இருக்கும். நன்றி மா.
8 comments:
விழிகளின் அருகினில் ... அடுத்த வெள்ளிக்கு இந்த பாடலைத்தான் போட்டிருக்கிறேன். அடுத்த வெள்ளி!
vallimma, Lovable song from Ramanujam! Thanks for sharing.
அட ராமச்சந்திரா! பரவாயில்லை இங்கே யாரும் வருவதில்லை. அங்கே பார்பபார்கள் ஶ்ரீராம். “இதில் மீள வழியுள்ளதே இருப்பினும் உள்ளம் விரும்பாது”
சிதறியதே என்று பாடும் போது பின்னால் தண்ணீர்த்துளிகள் போடும் கோலம் அப்போது சிலாகிக்கப்பட்டது.
மிக அருமையான பாடல் மா. இந்த நா.முத்துக்குமரன் இவ்வளவு சீக்கிரம் இறையடி அடைந்திருக்கக் கூடாது:(
அன்பு வானம்பாடி, எனக்கும்இந்தப் பாட்டின் பின்னணி இசையும், பாடகியும். மிகவும் பிடிக்கும். ரமேஷ் விநாயகம் அவர்களின் இசை ஞானம்
மிகவும் புதியதாகவும் ரசிக்கும்படியாகவும் இருக்கிறது. கேட்டு ரசித்ததறகு மிகவும்நன்றிமா.
ரசிக்கும் பாடல்கள்... அருமை...
முதல் இரண்டு பாடல்கள் கேட்டு இருக்கிறேன். மூன்றாவது பாடல் கேட்டது இல்லை. இப்போது கேட்டேன் நன்றாக இருக்கிறது.
அன்பின் தனபாலன்,
மிக நன்றி மா.
அன்பு கோமதி மா,
வாழ்க வளமுடன். ரமேஷ் வினாயகம்
நல்ல இசைஞானம் உள்ளவர்.
அவருடைய பாடல்கள் எல்லாமே
ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில்
அருமையாக இருக்கும். நன்றி மா.
Post a Comment