Blog Archive

Sunday, March 07, 2021

Golden Chariot - National Geopraphic Channel

4 comments:

ஸ்ரீராம். said...

"எது இருந்தால் போதும்?  பணம் இருந்தால் போதும்!"  

வை எல்லாம் பார்க்க நேரம் அமையவேண்டும்.  தங்க ரதத்தின் கர்நாடகா எபிஸோட் பெருமூச்சு விடவைக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
இனிய காலை வணக்கம்.

உண்மைதான். டிக்கெட் எல்லாம் லட்சக்கணக்கில் இருக்கும்.
நகரும் 5 ஸ்டார் ஹோட்டல் அல்லவா.:)

நமக்கு வெறும் ரயில் போதும்மா. அதில் இருக்கும் அழகு
நமக்கு போதும்.!!

வெங்கட் நாகராஜ் said...

Golden Chariot - இந்த வகை இரயில் பயணங்கள் படிக்க மட்டுமே நமக்குப் போதும் - கட்டணம் அப்படி. வடக்கிலும் இப்படி இரயில்கள் உண்டு. ஒரு முறை, இரயில் நிலையத்தில் நின்று இருந்த இந்த மாதிரி வண்டியை பார்த்து ரசித்ததோடு சரி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
இதெல்லாம் வெளி நாட்டிலிருந்து வருபவர்களுக்கு சரி. நாம்
நம் வழியிலியே எல்லா இடங்களை ரசிக்கலாம்.