அன்பு ஸ்ரீராம், ப வரிசை படங்கள் எல்லாமே நல்ல கருத்துகளைக் கொண்டுதான் வந்திருக்கின்றன. அப்பொழுது திரை அரங்குகளில் சென்று பார்த்தோம். இப்போது பொறுமை வேண்டும் அவ்வளவுதான்.
அன்பு முனைவர் ஐயா, வணக்கம். நீங்கள் சொல்வது அப்படியே உண்மை. அத்தனை நபர்களும், நடிப்பு என்று சொல்ல முடியாத வண்ணம் அருமையாகச் செய்திருப்பார்கள். ''பதி பக்தி''யில் ஆரம்பித்து ''பந்த பாசம்'' வரை சிவாஜி, ஜெமினி, சாவித்திரி சேர்ந்து நடித்த படங்கள் அனைத்துமே சுவையாக இருக்கும். மிக நன்றி ஐயா.
9 comments:
பாடல் காட்சிகள் பார்த்திருக்கிறேனே தவிர, படம் பார்த்ததில்லை.
அம்மா மிக அருமையான பாடல்! ரொம்ப நாளாச்சுக் கேட்டு...பார்த்தால் பசி தீரும்னு ஒரு பாட்டு அதுவும் இதில்தானோ? அருமையான பாடல்கள்
கீதா
படம் பார்த்ததில்லை அம்மா. பாட்டும் இப்படம் தான் என்பதும் தெரியாது!! இப்ப தெரிந்தாலும் நினைவிருக்குமான்னும் தெரியலை ஹா ஹா ஹா
கீதா
அருமையான படங்களில் ஒன்று. இதனைத் திரைப்படமாகக் கூறமுடியாது. ஏதோ நம் வீட்டிலோ அண்டை வீட்டிலோ நடைபெற்ற நிகழ்வாகவே காணத் தோன்றும்.
அன்பு ஸ்ரீராம்,
ப வரிசை படங்கள் எல்லாமே நல்ல கருத்துகளைக்
கொண்டுதான் வந்திருக்கின்றன.
அப்பொழுது திரை அரங்குகளில் சென்று
பார்த்தோம்.
இப்போது பொறுமை வேண்டும் அவ்வளவுதான்.
ஆமாம் மா கீதா.
எல்லாப்பாடல்களும் அர்த்தத்தோடு இருக்கும்.
இந்தக் காலத்துக்குக் கொஞ்சம்
ஒத்து வராதாய் இருக்கும்.:)
அன்பு முனைவர் ஐயா,
வணக்கம்.
நீங்கள் சொல்வது அப்படியே உண்மை.
அத்தனை நபர்களும், நடிப்பு என்று சொல்ல முடியாத வண்ணம்
அருமையாகச் செய்திருப்பார்கள்.
''பதி பக்தி''யில் ஆரம்பித்து ''பந்த பாசம்''
வரை சிவாஜி, ஜெமினி, சாவித்திரி சேர்ந்து
நடித்த படங்கள் அனைத்துமே
சுவையாக இருக்கும்.
மிக நன்றி ஐயா.
காட்சியும் கானமும் மிக அருமை.
நிறைய தடவை படம் பார்த்து இருக்கிறேன்.
உங்கள் பெரிய மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
Post a Comment