வல்லிசிம்ஹன்.மனதுக்கு இனிதான அனுபவம். இப்படியும் நடக்கலாம் என்ற நம்பிக்கை.
உலகத்தில் நேர்மை அழியவில்லை என்ற ஆனந்தம்.
எதிர்காலத்தில் நன்மை நடக்கும் என்ற தீர்மானம்.
படம் எடுத்தவர், நடித்தவர்கள், விறுவிறுப்பான காட்சி அமைப்பு, இந்தக் கதையின் நாயகனும்,
அவரை மனம் திரும்பச் செய்த அம்மாவும் ,அவர்கள் நடிப்பும்
மிக மிக இனிமை.
வாழ்த்துகள்
6 comments:
நல்லதொரு பகிர்வு அம்மா.
முன்பே பார்த்து விட்டேன் இந்த காணொளி.
எல்லோரும் நன்றாக நடித்து இருப்பார்கள்.
அந்த அம்மாவின் நம்பிக்கை, அந்த பையனின் சிறு தடுமாற்றம்,நேர்மை வென்றது.
5000 ரூ ஒரு பூரிகிழங்கு செட் இறுதியில் நிறைவு.
வேறு எதுவும் எழுதத் தோன்றவில்லை அன்பு ஸ்ரீராம். அதனால்
இந்தப் படத்தைப் பகிர்ந்து கொண்டேன்.
ரசித்ததற்கு மிக நன்றி மா.
ஆமாம் கோமதி மா. அழகாக எடுத்திருக்கிறார்கள்.
நீங்கள் முன்பே பார்த்து விட்டீர்களா.
நல்லதுதான்.
இங்கே நடக்கும் கலவரங்கள் மனதைச் சிறைப்
படுத்துகிறது. இது போல மக்கள் எழுச்சியாய்ப்
பார்த்ததில்லை.
வந்து கருத்திட்டதற்கு மிக நன்றி மா.
சற்றே நீண்ட காணொளி என்பதால் சனி-ஞாயிறில் பார்க்கிறேன் மா.
காணொளி ஏற்கனவே பார்த்துவிட்டேன் அம்மா. நல்லாருக்கு. எனக்குப் பிடித்திருந்தது.
நல்ல பகிர்வு
சில காட்சிகள் நம் வீட்டுப் பக்கம் எடுத்திருக்கிறார்கள். அந்த ரயில் போவது அந்த ரோடு எல்லாம்..
கீதா
Post a Comment