Blog Archive

Saturday, June 06, 2020

Mamiyar Mechiya Marumagal 1959 -- Mazhaiyum Peiyuthu Manjal Veyilum Ka...

வல்லிசிம்ஹன்
கூடவே வானவில்லும் வந்ததுதான் அதிசயம்.

13 comments:

ஸ்ரீராம். said...

இந்தப் பாடல் நான் இதுவரை கேட்டதில்லைம்மா...

வல்லிசிம்ஹன் said...

இனிய காலை வணக்கம், ஶ்ரீராம்.

இது 60 வருடங்களுக்கு முன் வந்த நகைச்சுவைப் படம்.
அருமையான பாடல்கள். மாமியார் மெச்சிய மருமகள்:)

நெல்லைத் தமிழன் said...

காலை வணக்கம் வல்லிம்மா.

இந்தப் பாட்டைக் கேட்டதே இல்லையே.

வல்லிசிம்ஹன் said...

காலை வணக்கம் முரளி மா. நீங்கள் எல்லாம் பிறந்தே இருக்க மாட்டீர்கள் மா. ரொம்ப நல்ல படம்.

வெங்கட் நாகராஜ் said...

இனிய காலை வணக்கம் அம்மா...

இதுவரை இந்தப் பாடல் கேட்டதில்லை. இனிமையான பாடல். நன்றி.

கோமதி அரசு said...

நல்ல பாடல். கேட்டேன் படம் பார்க்க ஆசை வந்து விட்டது.
பார்க்க வேண்டும்.

கோமதி அரசு said...

இங்கே இருப்பதா? அங்கே வருவதா ? என்ற பாடல் இந்த படத்திலிருந்து முன்பு பகிர்ந்து இருக்கிறீர்கள்.

Thulasidharan V Thillaiakathu said...

இதுதான் நான் முதல் தடவையாகக் கேட்கிறேன் அம்மா. (என்னவோ கீதா அப்ப்டியே எல்லா பாட்டும் கேட்டுட்டாப்ல!!!! என்னையே நான் கேட்டுக் கொள்வது ஹா ஹா ஹா ஹாஹாஹா)

பாட்டு நன்றாக இருக்கிறது அம்மா. வரிகளும்!

ஹை மாமியார் மெச்சிய மருமகளா!!!!

நேக்கு ஷை ஷையா வருதுஊஊ...அதை நான் வெளியில் சொல்லமாட்டேனாக்கும்!!! ஹா ஹா ஹா

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

என்னாது ஸ்ரீராமே கேட்டதில்லையாஆஆஆ!!! சென்னைல கண்டிப்பா மழை வருதா பாருங்க..ஹா ஹா ஹா ஹா

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட் இனிய காலை வணக்கம்.

முடிந்தால் யூ டியூபில் பாடல்களைக் கேளுங்கள்.
நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா, இந்தப் பாடலை வெகு நாட்கள் இணையத்தில் தேடிக் கொண்டிருந்தேன்.
S.S.R , M.N.RAJAM ,G.VARALAKSHMI நடித்த நல்ல படம். எல்லோருமே ஒருவரை ஒருவர்

மிஞ்சும் வண்ணம் நடித்திருப்பார்கள்.
நீங்கள் சொல்வது நிஜம் தான். ஏற்கனவே
இனிமையான எம்.எல்.வி பாடலைப் பகிர்ந்திருக்கிறேன்.
உங்கள் ஞாபக சக்தி என்னை எப்போதும் அதிசயிக்க வைக்கிறது.

நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
இனிய காலை வணக்கம். நீங்களும் இந்தப் பாடலை ரசித்ததில்
எனக்கு மகிழ்ச்சி.

மாமியார் மெச்சிய மருமகள் நீங்கள் தான். நீங்கள் அவரை
மெச்சிப் பேசும்போதே தெரிகிறது. உங்களுக்கு அவர் மேல் எத்தனை அன்பு
என்று.
இது போல அன்பு பாராட்டும் மருமகள் கிடைக்க
அவர்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

இந்தப் படத்தில் மெயின் காரக்டர்ஸ் அம்மா,மகன், மருமகள்
மூவரும் அத்தனை அருமையாகச் செய்திருப்பார்கள்.
ஒரு குழந்தைதான் பிரச்சினை.
அதை அவர்கள் எதிர்கொள்ளும் விதம் முழுவதும் நகைச்சுவை.
முடிந்தால் மீண்டும் பார்க்கப்
போகிறேன். நன்றி ராஜா.

வல்லிசிம்ஹன் said...

இது 1959ஆம் வருடப் படம். நமது தொலைக்காட்சிகளில் நான் பார்த்ததில்லை.
வெறும் நினைவிலிருந்து எழுதுகிறேன். ஸ்ரீராம் கேள்விப் படாததில் அதிசயமே
இல்லை.:)