ஓல்ட் மெமரிஸ்!!! நாஸ்ட்டால்ஜிக்! நல்ல கலெக்ஷன் அம்மா. இப்போது அணில் பார்த்தால் அணி?னி?ல் சேமியா, ரவா, மாவு இதுதான் நினைவுக்கு வருது ஹா ஹா ஹா..
இப்போது வரும் தீப்பெட்டிகள் தண்டம். ஒரு தேய்ப்பிலேயே மருந்து போய்விடும். பெட்டியில். குச்சிகளும் ஏதோ மெழுகு போல....மிக மிகச் சிறிதாக வருகிறது. ஒரு திரி ஏற்றுவதற்குள்ளேயே கரைந்து விடும்.
பண்டு போல் மரக் குச்சிகள், மருந்து நல்ல ஸ்ற்றாங்காக இருக்கும் பெட்டிகள் வருவதில்லை. ஹோம்லைட் கூட...
சாவியும், லேன்டர்னும் நல்ல தரமாக இருந்தன அம்மா. ஓல்ட் இஸ் கோல்ட். நோ டவுட்!
ஆமாம் கீதாமா. பழைய பக்கங்களைப் புரட்டுவது ஒரு சுகம். எத்தனை வளப்பமான பொழுதுகள் இல்லையாமா. எங்களுக்குத் தொலைக்காட்சி இல்லை வானொலி இல்லாத நாட்கள். அப்போது இவை எல்லாம் தான் பொழுது போக்கு. மோனோபோலி கிடைக்காத போது அப்பாவே செய்து தந்தார். நன்றி ராஜா.
அருமையான கலெக்ஷன். நான் சிறுமியாக இருந்த பொழுது எங்கள் வீட்டில் வெட்டும் புலி தீப்பெட்டிதான் வாங்குவார்கள். என் சிறு வயதில் திருச்சி உறையூரில் எங்கள் வீட்டிற்கு அருகில் இருந்த முஸ்லீம் குடியிருப்பில் வேக வேகமாக பீடி சுற்றுவதை வியப்போடு வேடிக்கை பார்த்திருக்கிறேன்.
அன்பு பானுமா, அந்தந்த ஊருக்கு உண்டான குடிசைத்தொழில்களை நாம் பார்த்திருக்கிறோம். பெரிய ஊருக்கு வந்த பிறகு இந்த அனுபவங்கள் கிடைப்பதில்லை. நாம் கொடுத்து வைத்திருக்கிறோம்.
பீடி சுற்றுவதை நானும் என் தோழி வீட்டில் பார்த்திருக்கிறேன். இப்போது எல்லாவற்றுக்கும் இயந்திரம் வந்து விட்டதோ.
16 comments:
இரட்டைக்கிளி, அணில் மிகவும் பிரபலமானவை.
செம கலெக்ஷன்.
சில பார்த்ததுண்டு.
போன பதிவில் விட்டுப் போன லேபிள்கள் மிக அருமை.
லேபில்களில் ஒரு ரவுண்டு கட்டியாச்சு போலிருக்கே! :)
இந்த லேபில் கற்றைகள் போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா -- என்று கூட கேட்க முடியாது போலிருக்கே!..
ஓல்ட் மெமரிஸ்!!! நாஸ்ட்டால்ஜிக்! நல்ல கலெக்ஷன் அம்மா. இப்போது அணில் பார்த்தால் அணி?னி?ல் சேமியா, ரவா, மாவு இதுதான் நினைவுக்கு வருது ஹா ஹா ஹா..
இப்போது வரும் தீப்பெட்டிகள் தண்டம். ஒரு தேய்ப்பிலேயே மருந்து போய்விடும். பெட்டியில். குச்சிகளும் ஏதோ மெழுகு போல....மிக மிகச் சிறிதாக வருகிறது. ஒரு திரி ஏற்றுவதற்குள்ளேயே கரைந்து விடும்.
பண்டு போல் மரக் குச்சிகள், மருந்து நல்ல ஸ்ற்றாங்காக இருக்கும் பெட்டிகள் வருவதில்லை. ஹோம்லைட் கூட...
சாவியும், லேன்டர்னும் நல்ல தரமாக இருந்தன அம்மா. ஓல்ட் இஸ் கோல்ட். நோ டவுட்!
கீதா
ஆமாம் ராஜா. எனக்கும் நினைவில் இருக்கிறது.
மிகவும் பத்திரமாக வைத்திருப்போம். மழை நாட்களில்
நமுத்துப் போகாமல் இருக்கக் கம்பளியில் சுற்றி வைப்பார் அம்மா.
இப்போ என்னிடம் இல்லையேன்னு வருத்தம் கூட வருகிறது.
பைத்தியக்காரத்தனமான் நினைவு. ஆனால் இனிமை அன்பு வெங்கட்.
அன்பு கோமதி. நல்ல பொக்கிஷங்கள் இவை.வாசனை சுமந்த
நினைவுகள் மா.
அன்பு ஜீவி சார். எல்லாம் ஒரு தேடல் தான்.
இணையத்தில் கிடைத்தததைப் பகிர்ந்து கொண்டேன்:)
ஆமாம் கீதாமா. பழைய பக்கங்களைப் புரட்டுவது ஒரு சுகம்.
எத்தனை வளப்பமான பொழுதுகள் இல்லையாமா. எங்களுக்குத் தொலைக்காட்சி இல்லை வானொலி இல்லாத நாட்கள்.
அப்போது இவை எல்லாம் தான் பொழுது போக்கு.
மோனோபோலி கிடைக்காத போது அப்பாவே செய்து தந்தார்.
நன்றி ராஜா.
ஆஹா ....
நன்றி அனுப்ரேம்.
அருமையான கலெக்ஷன். நான் சிறுமியாக இருந்த பொழுது எங்கள் வீட்டில் வெட்டும் புலி தீப்பெட்டிதான் வாங்குவார்கள். என் சிறு வயதில் திருச்சி உறையூரில் எங்கள் வீட்டிற்கு அருகில் இருந்த முஸ்லீம் குடியிருப்பில் வேக வேகமாக பீடி சுற்றுவதை வியப்போடு வேடிக்கை பார்த்திருக்கிறேன்.
ஆகா
அக்கால நினைவலைகள் மனதில் வலம் வருகின்றன
அன்பு பானுமா,
அந்தந்த ஊருக்கு உண்டான குடிசைத்தொழில்களை
நாம் பார்த்திருக்கிறோம்.
பெரிய ஊருக்கு வந்த பிறகு இந்த அனுபவங்கள்
கிடைப்பதில்லை. நாம் கொடுத்து வைத்திருக்கிறோம்.
பீடி சுற்றுவதை நானும் என் தோழி வீட்டில் பார்த்திருக்கிறேன்.
இப்போது எல்லாவற்றுக்கும் இயந்திரம் வந்து விட்டதோ.
அன்பு ஜெயக்குமார், வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி.
Post a Comment