Blog Archive

Sunday, September 01, 2019

Chihuly Gardens Seattle

NATIVE AMERICAN CARPET DESIGNS IN GLASS
Add caption
BUTTERFLY GARDEN
DREAM LAND
க்ளாஸ் சாண்டிலியர் 
வல்லிசிம்ஹன்
எல்லோரும்  நலமாக வாழ வேண்டும்.
Dale Chihuly
மஞ்சளாகத்தெரிவது கண்ணாடிப் பூ 
  from  Seattle. 1941 born Artist.

Image result for dale chihuly

 Glass Blowing methods  கற்றார். மீண்டும்
சியாட்டில் திரும்பி, கல்லூரிப் படிப்பைத் தொடர விஸ்கான்சின்
மாடிசன் கல்லூரியில் சேர்ந்து, அங்கே இதே போல ஆர்வம் கொண்ட முனைவர் ஒருவரிடம்
முறையாகக் கண்ணாடியின்  இயற்கைத்தன்மை,முதலிய பௌதீகப் பாடங்களைக் கற்றார்.

மீண்டும் பாரீஸ்,இத்தாலி போன்ற Glass Blowing நுணுக்கங்களைப் பார்வையிட்டார்.
அங்கெல்லாம் கூட  சிஹூலியின் ஆர்ட்  வேலைகள் 
இருக்கின்றன.
இங்கே சியாட்டிலில் அவரது கண்ணாடி வேலை, மியுசியம்
மாதிரி கட்டி வைத்திருக்கிறார்கள். சுற்றி இருக்கும் இயற்கைத் 
தோட்டத்தில் திடீர் திடீரென்று கண்ணாடிப்பூக்கள்  தலை காட்டும்.

தோட்டத்தின் நடுவே ஒருவர் ட்ரம்பெட் வாசித்துக் கொண்டிருந்தார்.

இத்தனை வண்ணங்களா என  வியக்கும் வண்ணம்

பல வினோத வண்ணக் கலவைகள். வடிவங்கள். 
ஜப்பானிய இகிபானா தோட்டம். சைனீஸ் தோட்டம். ஒரிகாமி டிசைன்ஸ் என்று
நம்ப முடியாத பிரமிப்பூட்டும் படைப்புகள்.

படைத்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விபத்தில் அவருக்குக் கண் பழுதடைந்தது.
வலதுகையும் பாதிக்கப் படவே , இயக்குனராக மாறித் தன் மாணவர்களை
செய்ய வைத்தார். 24 மணி நேரமும் அதே சிந்தனை.
இப்பொழுதும்  அதே போல் ஈடுபாட்டுடன் செயல் படுவதாகக் கேள்விப்படுகிறேன்.

கண்ணுக்கு  ஒரு மாபெரும் விருந்து இந்தக் கண்ணாடித் தோட்டம்.

Add caption
Add caption










.

10 comments:

ஸ்ரீராம். said...

ஆச்சர்யமான தகவலும்,அழகிய படங்களும். முனைப்பு இருப்பவருக்கு தடைகள் ஒருபொருட்டல்ல.

மாதேவி said...

கண்ணுக்கு நிறைவு.

கோமதி அரசு said...

அழகான கண்ணாடி தோட்டம்.
பகிர்வும், வரலாறும் அருமை.

வெங்கட் நாகராஜ் said...

அழகான கைவேலைப்பாடு. சென்னை தக்ஷிண்பாரத் சென்றபோது கண்ணாடி குழாய்கள் கொண்டு ஒருவர் விதம் விதமாக பொம்மைகள் செய்து கொண்டு இருந்தார்.

TBR. JOSPEH said...

படங்கள் அத்தனையும் அருமை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம், இங்கே எப்படி வேண்டுமானாலும் படிக்க வசதி இருக்கிறது. பாதியில் நிறுத்தலாம் .மீண்டும் படிக்கலாம். நீங்கள் சொல்வது போல முனைப்பு வேண்டும். இவ்வளவு பெரிய ஆர்ட் காலரி வைக்க வேண்டுமானால் எத்தனை கட்டுமான செலவு ஆகி இருக்கும்.
நம் ஊரிலும் இவ்வளவு வசதி இருந்தால்
எத்தனையோ பேர் முன்னுக்கு வரலாம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,
வசதியும் ,இருந்து உழைப்பும் இருந்தால்
எதையும் சாதிக்கலாம் என்பதற்கு இவர்கள் எல்லாம் எடுத்துக்காட்டு.
நம்மூரில் இருக்கும் திறமைக்கு எத்தனையோ பேர்
சாதிக்கலாம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி உண்மைதானம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
ஆமாம் நம்மூரில் கண்ணாடிக் குடுவைகள்
செய்யும் இடத்திற்கு பள்ளி நாட்களில்
போயிருக்கிறேன்.
இந்த நாடு போல வசதியும் ஒத்துழைப்பும் இருந்தால்
இது போல பலகலைகள் மேலும் மிளிரும்.நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

வணக்கம் ஜோசஃப் ஜி. வெகு நாட்கள் ஆயிற்று உங்களைப் பார்த்து. நலமா.
வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி.