எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்
வலது கண் தொய்வது போதாதென்று இடது கண்ணும் தொய்ய ஆரம்பிக்கிறது.
எழுதுவதும் படிப்பதும் கடினமாகும் போது பதிவுகளைப் படிப்பதும் பின்னூட்டம்
இடுவதும் தடைப் படுகிறது.
அருமையான பதிவுகளைப் படிக்காமல் விட்டு விடுகிறேன் நண்பர்கள் மன்னிக்கணும்.
11 comments:
உடம்பைக் கவனிங்க முதல்லே. இதுக்குச் சிகிச்சை இருக்கும்னு நினைக்கிறேன். பத்திரம்!
உடல்நலத்தை பார்த்து கொள்ளுங்கள் அக்கா.
அடடே... கண்ணைப் பார்த்துக் கொள்ளுங்கள் அம்மா. கவனம்.
சிகித்சை இருக்கணும் கீதா.இங்கே பார்த்துக்கொள்கிறேன். இல்லாவிட்டால் நம் ஊர் தான்.நன்றி மா.
கவனித்துக் கொள்கிறேன் கோமதி மா.தலைவலியும் சேர்ந்து கொள்கிறது.வைத்தியரிடம் கேட்கிறேன்.
கட்டாயம் கவனிக்கிறேன் ஶ்ரீராம்.கண்ணாச்சே..நன்றி மா.
உடல் நிலை முக்கியம். பதிவுகள் எங்கே போய்விடப் போகிறது......
உண்மைதான் வெங்கட். மனம் கேட்க மறுக்கிறது. பழக்க தோஷம்.
கண்ணின் நலம் நோக்கிக் கொள்ளுங்கள் அம்மா. சிகிச்சை ஏதேனும் எடுத்துக் கொண்டீர்களா? இப்போது எப்படி உள்ளது? கண்ணின் மீது வெள்ளரித் துண்டுகளை வைத்துக் கொள்ளச் சொல்லுவார்களே அது செய்து பார்க்கலாம்....
அன்பு துளசிதரன்,
மிக மிக நன்றி. கண் வைத்தியரிடம் சென்று மருந்தெல்லாம் வாங்கி வந்தாகிவிட்டது. சர்க்கரை நோய் இருப்பதால் ,கண்ணை அலட்சியம் செய்வதில்லை.
இங்கு சீதோஷ்ணம் நன்றாக இருக்கும்போது மகன் நடக்க அழைத்துச் செகிறார். வெளிக்காற்று உதவுகிறது. பழையபடி படிக்க முடியாவிட்டாலும் கொஞ்சமாவது படிக்க வேண்டும்.
இந்த அன்பும் அக்கறையும் வேறெங்கே கிடைக்கும் சொல்லுங்கள். நலமே வாழ்க.
உடலின் மொழிக்கு முதலில் செவிசாய்க்க வேண்டும். மற்றவை பிறகே. Take care வல்லிம்மா.
Post a Comment