Blog Archive

Wednesday, November 25, 2015

துளசி நாரயண திருமணம்

Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Add caption



துளசி அம்மா.





இன்று  துளசிமாதா விவாக நாள். எங்கள் ஊரில்  துளசி ப்ருந்தாவனத்தை வீட்டில் வைத்து ஒரு பெண் போல
அலங்கரித்து அவளுக்கு சாளக்ராம நாராயணனுக்கும்  விவாஹம்  நடத்திப்  பூஜை செய்வார்கள். 
விசேஷ   போஜனங்களும் உண்டு..எங்க வீட்டுத் துளசி அம்மாவை வணங்கிக் கொள்கிறென். அனைவருக்கும் நலங்களை அள்ளித்தருவாள்
துளசி அம்மா.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

சரியான காலத்தில் மழை பெய்யாமல், உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடிய வல்லமை படைத்த மழையே... சரியாக பெய்வதன் காரணமாக உயிர்களுக்கு வாழ்வைக் கொடுத்து, காக்கும் வல்லமை படைத்ததும் நீயே...

இணைப்பு : →அனைவரும் இங்கு சரிசமமென உணர்த்திடும் மழையே...!