Blog Archive

Sunday, April 05, 2015

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
வெண்ணிலாவைக் கூட இறக்குமதி செய்யும் நாட்களாகிவிட்டது.
வானம் ஒன்றுதான்.அதனால் அமெரிக்க நிலவை கே கணினியில் பதிவு செய்வதில் தப்பில்லை என்றே நினைக்கிறேன்.

லுகானோ   என்னும் பெயர் பழைய  ஹாட்லி சேஸ் புத்தகத்தை நினைவு படுத்துகிறதே  என்று நினைத்தபடி,  4 மணீ நேரப்பயணத்தில்   தாங்கும் விடுதிக்கு வந்தோம்.
மலை உச்சியில்  ரயில் நிலையம். மலை அடிவாரத்தில்  பிரம்மாண்டமான  ஏரி.  ஏனோ திருப்பதி நினைவுக்கு வந்தது.  இந்த இடம் ஸ்விஸ் எல்லையில்   இத்தாலிய  ஜாடையுடன் இருக்கிறது. பேசும் மொழியும்   இத்தாலியன் தான்.  படங்களைப் பதிவேற்றியதும்   இந்தப் பயணத்தைப் பற்றி எழுதுகிறேன்.  அனைவருக்கும் ஈஸ்டர் தின வாழ்த்துகள்.
Add caption


Add caption

12 comments:

RAMA RAVI (RAMVI) said...

படம் மிக அழகு.. பயணத்தைப் பற்றி அறிய காத்திருக்கிறேன்,மேம்.

திண்டுக்கல் தனபாலன் said...

ஈஸ்டர் தின வாழ்த்துகள் அம்மா...

வெங்கட் நாகராஜ் said...

அருமையான படங்கள். பயணக் குறிப்புகளுக்காக காத்திருப்புடன் நானும்.

ஸ்ரீராம். said...

எங்கிருந்தாலும் நிலவு ஒன்றுதான்! கிரகணம் விட்ட நிலா! லார்ட் முருகா, லண்டன் முருகா என்று சீர்காழி பாடுவாரே, அதுபோல இது லண்டன் நிலா!

ராமலக்ஷ்மி said...

அழகு.

பயண அனுபவங்களைப் பகிரக் காத்திருக்கிறோம் வல்லிம்மா.

கரந்தை ஜெயக்குமார் said...

காத்திருக்கிறேன் சகோதரியாரே

வல்லிசிம்ஹன் said...

அன்பு ரமா ,ஏறி இறங்கியது என் முழங்கா லு க்குப்
பிடிக்கவில்லை.இன்று கொஞ்சமாவது எழுதுகிறேன் -- வருகைக்கு மிக நன்றி மா

வல்லிசிம்ஹன் said...

Nandri Dhanabaalan.

வல்லிசிம்ஹன் said...

UNMAITHAAN. Sriraam. nilavaip pidikka mudiyavillai enra kavalai varukirathu:))))))

வல்லிசிம்ஹன் said...

Dear VENGAT, THANKS MA. MARAPPATHARKU MUN EZHUTHUKIREN.

மோகன்ஜி said...

புகைப்படத் தொகுப்பே ஒரு கவிதையோட்டமாய் தென்படுகிறது. ரசித்தேன். வாழ்க!

Musta said...

மதிப்புமிக்க பதவிக்கு நன்றி ஐயா.இது எனக்கு மிகவும் உதவுகிறது. நீங்கள் எங்களுக்கு இன்னும் ஏதாவது பரிசளிப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் புதிய தலைப்புகளுக்கு நாங்கள் காத்திருக்கிறோம்.
தமிழ் வயதுவந்தோர் கதை