எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்
|
மார்கழி கல்கருட சேவை நாசியார் கோவில் கல்கருடனை எத்தனை தடவை சேவித்தாலும் போதாது. அவருடைய கண்களின் தீட்சண்யம் தான் வர்ணிக்க முடியாது. அந்த ஆகிருதியோ ஊனக்கண்களுக்கு அப்பாற்பட்டது அண்ட பகிரண்டத்தை ஆளும் எம்பெருமானுக்கு ஏற்ற வாகனம். காலை கருடாழ்வார் ஊன்றி வைக்கும் அழகே அழகு. கருடனின் திருமேனியில் அ டைக்கலம் புகுந்திருக்கும் நாகங்கள் ஆபரணங்களாக ஜ்வலிக்கின்றன. பக்ஷிராஜன் அருளால் உலகம் எந்த பயமும் இல்லாமல் சுகமாக இருக்கவேண்டும். |
16 comments:
அருமையான தரிசனம். பகிர்வுக்கு நன்றி.
பலமுறை இக்கோயிலுக்குச் சென்று வந்திருக்கின்றேன் சகோதரியாரே
நாச்சியார் கோவிலைத் தாண்டித் சென்றிருக்கிரேனே தவிர, அந்தக் கோவில் போனதில்லை. பார்க்க வேண்டும் என்கிற ஆசை உண்டு!
அருமை அம்மா...
@ஸ்ரீராம்
கல்கருடன் மட்டுமில்லை அங்கிருக்கும் கல்தூண்களும் - எத்தனை பெரிய சுற்றளவு! - பார்க்கவேண்டியவை.
கருடவாகன சேவைக்கு நன்றி வல்லி.
அருமை.
நன்றி.
ஹைய்யோ!!!!!
What is the date it is celebrated every year?
நன்றி ராமலக்ஷ்மி. தம்பி குடும்பம் மார்கழி மாதம் அங்கே போயிருந்த பொது எடுத்த படம் என்று நினைக்கிறேன்.
அருமையான கோவில். ஜெயக்குமார். தாங்கள் சென்று வந்தது குறித்து மிகவும் மகிழ்ச்சி.
பாடல் பெற்ற தலம் என்பதோடு மட்டுமில்லாமல் கட்டிடக் கலை வல்லுனர்களுக்கு மிக மகிழ்ச்சி அளிக்கும் இடம் ஸ்ரீராம் .அடுத்த தடவை பாருங்கள். அந்தத் தூண்கள் மட்டுமே நம்மை அதிசயத்தில் ஆழ்த்தும்.
நன்றி தனபாலன். வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி.
ஆமாம் ரஞ்சனி .எத்தனை தடவைகள் போனாலும் அந்தத் தூண்களை சுற்றிச் சுற்றீப் பார்ப்பது ஒரு மகிழ்ச்சி.
நன்றி திரு.ரத்னவேல் சார்.
ஆமாம் ஹையோ வே தான் துளசிமா.
This Garuda sevai is celeberated in Margazhi month and Panguni month. That is twice a year.
The I do not know the exact dates.Malaranban.
Post a Comment