திரு பாரதி மணி சார் எழுதியதைப் ப படித்துவிட்டு வெறி வந்தது போல லைவ் ரிலே கணினியில் தேடினேன். கிடைத்தது. நீங்கள் எல்லோரும் அனுபவித்த பீட்டிங் த ரெட்ரீத் முழுவதுமாகக் காணக் கிடைத்தது. என்றும் மாறாத ராணுவ இசை. ஒழுங்கமைப்பு., முரசுகளின் ஒலி. விஜய் சௌக் எல்லாமே வேறு உலகத்துக்கு அழைத்துச் சென்று விட்டன. எத்தனையோ வேறுபாடுகள் இருந்தாலும் அடிப்படையில் இது என் இந்தியா என்ற பெருமை உடல் கூறுகளில் ஊடுருவியது. அதுதானே உண்மை. பாரத நாடு பழம் பெரும் நாடு.நாம் அதன் புதல்வர் .இப்பெருமை மறவோம்.
|
Add caption |
எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்
|
Add caption |
|
திரு பாரதி மணி சார் எழுதியதைப் படித்துவிட்டு வெறி வந்தது போல லைவ் ரிலே கணினியில் தேடினேன். கிடைத்தது. நீங்கள் எல்லோரும் அனுபவித்த பீட்டிங் த ரெட்ரீத் முழுவதுமாகக் காணக் கிடைத்தது. என்றும் மாறாத ராணுவ இசை. ஒழுங்கமைப்பு., முரசுகளின் ஒலி. விஜய் சௌக் ,அபிடே வித் எல்லாமே வேறு உலகத்துக்கு அழைத்துச் சென்று விட்டன. எத்தனையோ வேறுபாடுகள் இருந்தாலும் அடிப்படையில் இது என் இந்தியா என்ற பெருமை உடல் கூறுகளில் ஊடுருவியது. அதுதானே உண்மை. பாரத நாடு பழம் பெரும் நாடு.நாம் அதன் புதல்வர் .இப்பெருமை மறவோம். |
21 comments:
கடைசியாக என்னுடன் எப்போதும் இரு என்று இறைவனை வேண்டும் பாடலும் இணைந்திருக்கிறது.
அஹா அம்மா. ! ஃபோட்டோஸ் அருமை :)
அருமை. வெல்க பாரதம்.
நன்றி தேனம்மா. வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி.
அருமை
அருமை
நன்றி சகோதரியாரே
மிக்க நன்றி. 1962 & 1963 ஆகிய வருடங்களில் இந்த நிகழ்வில் வீ ஐ பி பிரிவு என் பொறுப்பில் . அது இன்று நினைவு அலையில்.
மிக்க நன்றி. 1962 & 1963 ஆகிய வருடங்களில் இந்த நிகழ்வில் வீ ஐ பி பிரிவு என் பொறுப்பில் . அது இன்று நினைவு அலையில்.
நானும் முழுக்கப் பார்த்தேன். பெருமையில் இதயம் விம்மியது!
மிக அருமையான பகிர்வு.
சில வருடங்கள் நேரில் பார்த்ததுண்டு. இப்போதெல்லாம் நேரில் பார்க்க போவதில்லை.
//எத்தனையோ வேறுபாடுகள் இருந்தாலும் அடிப்படையில் இது என் இந்தியா என்ற பெருமை உடல் கூறுகளில் ஊடுருவியது. அதுதானே உண்மை. பாரத நாடு பழம் பெரும் நாடு.நாம் அதன் புதல்வர் .இப்பெருமை மறவோம்.//
ஆஹா, அருமையான பகிர்வு. நாங்களும் முழுவதும் பார்த்தோம். அதே போல் குடியரசு தினத்தன்று வாகா எல்லையில் நடந்த மாலை கொடி இறக்கத்தையும் முழுவதும் பார்த்தோம். உண்மையிலேயே மனதுக்குள் இனம் தெரியாத உணர்வுகள் பொங்கித் ததும்பின. கண்ணில் கண்ணீர் கட்டிக் கொண்டது. என்னதான் ஆங்காங்கே குறைகள் தெரிந்தாலும் இது என் நாடு, என் தேசம், என் மக்கள். என்ற உணர்வு மேலோங்கியது. நன்றி வல்லி.
நன்றி தேனம்மா.அசராமல் வந்து பின்னூட்டம் இடுவதற்கு மிக நன்றி.
நன்றி ஸ்ரீராம். பாரதத் தாய் நம்மைக் காக்கட்டும்.
மிக நன்றி கரந்தை ஜெயக்குமார்
நன்றி இ சார். வி ஐ பி கவனம் என்றால் மகா தொந்தரவாச்சே. எப்படி சமாளித்தீர்களோ.
ஆமாம் ரஞ்சனி. பலவருடங்கள் கழித்துப் பார்க்கும்போதே உணர்வுகள் பாதிக்கப் பட்டன. எந்த மாதிரியான நாடு நம் நாடு என்ற பெருமை மேலோங்கியது.
நன்றி ராமலக்ஷ்மி வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி.
வரணும் வெங்கட். அங்கே குளிரில் உட்கார்ந்து பார்ப்பது கடினம் இடமும் கிடைக்கணும் .அதற்குத் தொலைக் காட்சியில் பார்ப்பதே நலம்/
அன்பு கீதா,
உங்கள் தேசிய உணர்வு தெரிந்த ஒன்றே,. இன்று வாகா பார்டர் யூடியூப் காட்சி பார்க்கணும். அடிப்படையில் நம் இந்தியர் என்கிற உணர்ச்சி நம்மை விட்டுப் போவதில்லை மிக நன்றி மா,
Post a Comment