மார்கழி மாத வாழ்த்துக்களுக்கு நன்றி அக்கா. பெளர்ணமி அன்று உங்களை நினைத்துக் கொண்டேன். பெளர்ணமி அன்று நிலா படங்கள் போட்டுவிடுவீர்கள் பதிவில். நேற்று நான் கேட்டுக் கொண்டது போல் பதிவு இட்டதற்கு நன்றி. வாழ்த்துக்கள்.
வையத்து வாழ்வீர்காள் நம் பாவை நம்மைக் காக்கட்டும் கூகில் தமிழ் இப்போது கை கொடுக்கிறது அழகியை நாட வேண்டும். மீண்டும் எழுத வேண்டும் . கண்ணில் நிற்கும் கணவரையும் அழைத்துக் கொண்டு மீண்டும் வருகிறேன். இப்போது சிறிய மகனோடு ச்விச்சில் இருக்கிறேன். ஒன்றும் ரசிக்கவில்லை. இனமறியாத சினம் வருகிறது. ஏ மாந்த உணர்வு. மாறிவிடும். அன்பு இதயங்களுக்கு நன்றி.
நன்றி கோமதி மா. பவுர்ணமி நிலையாகத்தான் இருக்கிறாள். நான் தான் சலனப்பட்டுக் கொண்டிருக்கிறேன். த்ஹுல்சிமா நன்றி மா. நன்றி கடைசிபென்ச ,டாக்டர் முருகானந்தம்,சுப்பு அண்ணா. தனபாலன்,.
அன்பு ஆதி,அன்பு இந்திரா கண்ணனைத்தான் நம்பினேன். என் பக்தியை விட என் பிராரப்த கர்மா என்னைப் பாதியாக்கிவிட்டது இப்பொழுதும் திருப்பாவை கேட்கிறேன். மனம் உருகவில்லை. நாள் வரும்.
14 comments:
மார்கழி மாத வாழ்த்துக்களுக்கு நன்றி அக்கா.
பெளர்ணமி அன்று உங்களை நினைத்துக் கொண்டேன்.
பெளர்ணமி அன்று நிலா படங்கள் போட்டுவிடுவீர்கள் பதிவில்.
நேற்று நான் கேட்டுக் கொண்டது போல் பதிவு இட்டதற்கு நன்றி.
வாழ்த்துக்கள்.
சென்ற ஞாயிறு அன்று நாங்கள் இருவருமே உங்கள் வாசல் வரை வந்தோம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக வரவில்லையே என்ற மனத்தாங்கல். வாசலில் வீடு காலிங் பெல் அடிக்க மனம் வரவில்லை.
திரும்பிவிட்டோம்.
எல்லோரும் இனிதாக வாழவேண்டும் என்ற உங்கள் வாக்கியத்திர்க்குத்தான்
எத்தனை வலிமை !!
சுப்பு தாத்தா.
மீனாச்சி பாட்டி.
கோதை நாச்சியார் அனைவரையும் காக்கட்டும்
வையத்து வாழ்வீர்காள் நம் பாவை நம்மைக் காக்கட்டும்
கூகில் தமிழ் இப்போது கை கொடுக்கிறது அழகியை நாட வேண்டும். மீண்டும் எழுத வேண்டும் .
கண்ணில் நிற்கும் கணவரையும் அழைத்துக் கொண்டு மீண்டும் வருகிறேன்.
இப்போது சிறிய மகனோடு ச்விச்சில் இருக்கிறேன். ஒன்றும் ரசிக்கவில்லை.
இனமறியாத சினம் வருகிறது. ஏ மாந்த உணர்வு. மாறிவிடும்.
அன்பு இதயங்களுக்கு நன்றி.
நன்றி. நல்வாழ்த்துகள் வல்லிம்மா. காலம் ஆற்றட்டும். காத்திருக்கிறோம் உங்களுக்காக.
மார்கழி மாத வாழ்த்துக்களுக்கு நன்றி
பெருமாளும் ஆண்டாளும் உங்கள் உடன் இருப்பார்கள். நன்றி
எனக்கும் அதிசயமாக முந்தாநாள் பௌர்ணமி நிலவைப் பார்த்ததும் உங்க நினைவு வந்தது!
நன்றி கோமதி மா. பவுர்ணமி நிலையாகத்தான் இருக்கிறாள். நான் தான் சலனப்பட்டுக் கொண்டிருக்கிறேன். த்ஹுல்சிமா நன்றி மா. நன்றி கடைசிபென்ச ,டாக்டர் முருகானந்தம்,சுப்பு அண்ணா. தனபாலன்,.
indha margazhi kannanai kondada engal valliamma pathivugal illaye endru kannan mel thaan kopam varugirathu aanal namakko avan saranagathi thavira edhum theriyathu idhuvam kadanthu pogum amma endrum engal prarthanaigal.
நன்றி..வாழ்த்துகள் அம்மா..தங்கள் பதிவை பார்க்கும் போது மனம் ஆறுதலடைகிறது... தொடர்ந்து பதிவிடுங்கள்..
திருப்பாவை தினமும் ஒவ்வொரு பாடலாக பகிர்வீர்களே... எழுதுங்கள் அம்மா..
அன்பு ஆதி,அன்பு இந்திரா
கண்ணனைத்தான் நம்பினேன். என் பக்தியை விட என் பிராரப்த கர்மா என்னைப் பாதியாக்கிவிட்டது
இப்பொழுதும் திருப்பாவை கேட்கிறேன். மனம் உருகவில்லை.
நாள் வரும்.
வல்லிம்மா வலி
மையான அம்மா ஆக கொஞ்ச நாட்கள் ஆகும்
நன்றிம்மா.....
இரண்டு வருடங்களாக திருப்பாவை உங்கள் பக்கத்தில் படித்தது நினைவுக்கு வந்தது மார்கழி ஒன்றாம் தேதி அன்று.....
மீண்டும் வலிமை பெற எனது பிரார்த்தனைகளும்....
Post a Comment