வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி கோமதி. திரட்டுப்பாலும் செய்தீர்களா. கோமதியின் அக்கறைக்குக் கேட்பானேன்.இந்தத் தடவை இங்கே இரண்டு தடவை கண்ணன் பிறக்கிறான். இரட்டிப்புச் சந்தோஷம்:) வாழ்கவளமுடன் மா.
குட்டிக் கண்ணன் வந்துவிட்டான். தினம் அவனுக்குப் பால் கிண்ணத்தில் வைக்கவேண்டும்:) நன்றி மாதேவி. கண்ணன் பிறந்து துன்பம் தீர்த்தான். உங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
11 comments:
கண்ணன் தரிசனம் கிடைக்க பெற்றோம். நெய் அப்பம் எடுத்துக் கொண்டோம்.
நன்றி அக்கா.
சின்னக் கண்ணனுக்கு இங்கு , இனிப்பு அவல், திரட்டுபால், பால், தயிர், வெண்ணெய் வைத்து வணங்கியாச்சு.
கண்ணன் எல்லோருக்கும் மகிழ்ச்சியை தரட்டும்.
வாழ்த்துக்கள்.
ஸ்ரீகிருஷ்ணனின் பிறப்புக்குப் பிறகு பட்சணங்களைப் பதிகிறேன். அனைவருக்கு ஸ்ரீஜயந்தி வாழ்த்துகள். கண்ணன் காப்பான்.
கிருஷ்ணா......... நீ..... பே....கனே பாரோ...!
ஸ்ரீஜெயந்தி வாழ்த்துகள் அம்மா.
குட்டி கண்ணன் வருகிறான்....
அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்.
Happy Gokulashtami! :)
வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி கோமதி.
திரட்டுப்பாலும் செய்தீர்களா. கோமதியின் அக்கறைக்குக் கேட்பானேன்.இந்தத் தடவை இங்கே இரண்டு தடவை கண்ணன் பிறக்கிறான். இரட்டிப்புச் சந்தோஷம்:)
வாழ்கவளமுடன் மா.
ஸ்ரீராம் கண்ணனைஅழைத்த பிறகு கண்ணன் வராமல் இருப்பானா..
வாழ்த்துகள் பா.
குட்டிக் கண்ணன் வந்துவிட்டான். தினம் அவனுக்குப் பால் கிண்ணத்தில் வைக்கவேண்டும்:)
நன்றி மாதேவி. கண்ணன் பிறந்து துன்பம் தீர்த்தான். உங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
இனிய கோகுலாஷ்டமி வாழ்த்துகள் மாதங்கி. கண்ணன் எல்லா நலன்களையும் அருளட்டும்.
இனிய கோகுலாஷ்டமி வாழ்த்துகள்
பாடல் இப்போதுதான் கேட்டேன்.
மிக அருமையான பாடல் பகிர்வுக்கு நன்றி.
Post a Comment