Blog Archive

Monday, August 12, 2013

நினைவோ ஒரு பறவை

பழைய  இனிய நினைவுகள்        ஸ்ரீமதி அம்புஜம் கிருஷ்ணா,
என் மாமியார்,சிங்கத்தின் கஸின்                                                                                                                    
மங்கல வண்ணம்
ஏழுவண்ணங்களோடு வாழ்க்கை
ஆழிமழைக் கண்ணனின்  நிறம்
எனக்கும் இந்த மேதைக்கும் ஜாடை இருப்பதாகச் சொல்கிறார்கள்:)
என்ன எதிர்பார்ப்போ
பைகள்

ஒரே ஒரு பூ
ஆரம்பம் ஒரு தோட்டம்
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

31 comments:

சாந்தி மாரியப்பன் said...

ஜாடை.. அட!! ஆமா :-)

ஒரே ஒரு பூ அசத்தல் வல்லிம்மா.

வல்லிசிம்ஹன் said...

அப்படீங்கறீங்க.
அவங்க எங்க நான் எங்க.
நன்றி சாரல். பொழுது போகாம பிகாசாவைப் பிறாண்டுவதே வழக்கமாப் போச்சு.:)

ஸ்ரீராம். said...

முதல் புகைப்படத்தில் இருப்பவர்கள் யார் யார் என்று சொல்லவில்லையே....

ஆமாம்.... ஜாடை இருக்கிறதுதான்!

pudugaithendral said...

கலக்கல் வல்லிம்மா...

கோமதி அரசு said...

எல்லா படங்களும் அருமை.
ஜாடை படம் அப்படித்தான் நினைக்க தோன்றுகிறது.

இராஜராஜேஸ்வரி said...

ஆரம்பம் ஒரு தோட்டம்

அழகாய் மலர்ந்திருக்கிறது ..!

வல்லிசிம்ஹன் said...

முதல் படத்தில் இருப்பவர்கள் என் மாமியார் கமலம்மாவும்,(நடுவில் இருப்பவர்) அவரின் இடது பக்கத்தில் தங்கையின் மகன்.
வலது புறத்தில் இருப்பது தங்கை திருமதி அம்புஜம் கிருஷ்ணா.

வல்லிசிம்ஹன் said...

ஆ.தென்றல்.நன்றிப்பா.

வல்லிசிம்ஹன் said...

எல்லோரும் என்னை அவர்கள் ஜாடைக்கு உயர்த்திவிட்டீர்கள் கோமதிமா.
அவரது விசால அறிவும் எனக்கு வந்தால் சரிதான்.
வாழ்கவளமுடன்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் இராஜராஜேஸ்வரி.
இப்பொழுது தோட்டம் பூரணமாகி விட்டது.பலபல பூக்கள் பெண்வீட்டில்.
நன்றிமா.

ராமலக்ஷ்மி said...

பழைய நினைவுகள் என்றுமே இனிமைதான். இதழ் விரிக்கும் ரோஜா மிக அழகு.

Ranjani Narayanan said...

நினைவுப் பறவை பறந்து பறந்து தேடி எடுத்துப் போட்ட புகைப்படங்கள் எல்லாமே அருமை.
திருமதி அம்புஜம் கிருஷ்ணா உங்கள் தங்கையா? அவர் டிவிஎஸ் கிருஷ்ணா அவர்களின் மனைவி அல்லவா?

வல்லிசிம்ஹன் said...

வரணும் ரஞ்சனி. ஸ்ரீமதி கிருஷ்ணா என் அம்மா(மாமியாரின்) தங்கை.
பெரியப்பா சித்தப்பா பெண்கள். உயிரான தோழிகள்.ஆமாம் டிவிஎஸ் தான்.திருக்குறுங்குடி பந்தம்.

வெங்கட் நாகராஜ் said...

இனிய படங்கள். அதிலும் அந்த ஒற்றை பூ.....

அப்பாதுரை said...

yaar andha medhai?

வல்லிசிம்ஹன் said...

அவங்க பெயர் இளம்பிறை மணிமாறன்.
வெகு அழகாகத் தமிழ்ப் பேருரை செய்பவர். மஹா புத்திசாலி. அத்தனை பக்திப் புராணங்களையும் கரைத்துக் குடித்தவர்,.
விஜய் டிவியில் அடிக்கடி அவரது உபன்ந்யாசம் கேட்டிருக்கிறேன்.
அவரைத்தான் சொன்னேன் துரை.

Ranjani Narayanan said...

ஓ, அப்படியா? குடும்பமே எழுத்து பாட்டு என்று கலக்கல் குடும்பம் போலிருக்கிறதே!
நானும் கொஞ்சம் உங்கள் நிழலிலே ஒண்டிக்கிறேன்!

Geetha Sambasivam said...

என்னோட கமென்டைக் காணோமே? உங்க ஜாடையில் இருப்பவரை யாருனு கேட்டிருந்தேன். ஆனால் இதிலே கமென்ட் இல்லை; பதில் கொடுத்திருக்கீங்க. இளம்பிறை மணிமாறன்னு ஒருத்தரா? இருக்கும், ஆனால் கேட்டதில்லை. :)))))செளகார் இல்லையோ உங்க ஜாடைனு சொல்லிட்டு இருந்தாங்க???

வல்லிசிம்ஹன் said...

நீங்க வேற. அவர் ஆசுகவி.நினைத்தால் நான் உப்புமா செய்து அவர் கையில் கொடுப்பதற்குள் கண்ணன் மேல கவிதையே எழுதிவிடுவார் ரஞ்சனி.!
நான்தான் உங்கள் நிழலில் ஒட்ட வேண்டும்:) உங்கள் எழுத்து,கீதாவின் உழைப்பு,துளசியின் தீராப் பொறுமை இவ்வளவும் எனக்குக் கைவரப் பெற்றால் அருமையாக இருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

அப்பாதுரை கேட்டிருந்தார்.அதற்குப் பதில் எழுதினேன்.
உங்கள் பின்னூட்டம் வரலையே கீதாமா.இபோதுதான் வந்திருக்கு.
சௌகாருக்கு வயசாயிடுத்துன்னு என்னை இளம்பிறை மணிமாறன் பக்கம் நகர்த்துகிறார்கள் போலிருக்கு:)
இவர் நல்ல ஆன்மீகச் சொற்பொழிவாளர். விஜய் டிவியில் பார்த்துக் கேட்டிருக்கிறேன்.

மாதேவி said...

ஆகா! சாயல். ஆமா.

படம் அசத்தல்.

இராஜராஜேஸ்வரி said...

ஆயிரமாவது பதிவுக்கு
வாழ்த்துரைத்து சிறப்பித்தமைக்கு
மனம் நிறைந்த
இனிய அன்பு நன்றிகள்

வல்லிசிம்ஹன் said...

முதல் படத்தில் இருப்பது யார்னு சொல்லிட்டேன் ஸ்ரீராம். உங்க பேரைச் சேர்க்கத்தான் மறந்துட்டேன்.:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் மாதேவி.காணொமேன்னு நினைத்தேன்.நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு இராஜராஜேஸ்வரி மீண்டும் மனம் நிறைந்த வாழ்த்துகள் ஆயிரம் பதிவுகள் அதுவு 938 நாட்களில்!!

சாதனை அம்மா இது.எத்தனை உழைத்திருந்தால் இது சாத்தியமாகி இருக்கும்!!!!.உங்கள் உழைப்பு மேலும் மேலும் பரிமளிக்க வேண்டும்.வாழ்க வளமுடன்.

கதம்ப உணர்வுகள் said...

எங்களையும் பழையக்காலத்திற்கு அழைத்துச்சென்றுவிட்டது வல்லிம்மா..

தங்கையும் தங்கை மகனும் மாமியாரும் சௌந்தர்ய புன்னகையுடன்....

வானவில்லின் வர்ணஜாலம் ம்ம்ம்ம்ம்...

ஆழிக்கண்ணனின் நிறம் ஆஹா ஆழ்ந்த ரசனை...

குழந்தையின் எதிர்ப்பார்ப்பு ம்ம்ம்ம் கண்டிப்பா உயர்வானது தான்...

ஜாடை தெரிந்துவிட்டதே :)

ஒற்றைப்பூவின் ஒவ்வொரு இதழும் இத்தனை க்ளோசப்பில் மிக மிக அழகு...

கலர் கலரா எவ்ளோ பைகள் யப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா....

இப்டியே பிகாசாவில் இருந்து எடுத்து போட்டுட்டே இருங்க..

நாங்களும் உங்களுடன் சேர்ந்து ரசித்துக்கொண்டே இருக்கிறோம்...

அன்பு நன்றிகள் வல்லிம்மா பகிர்வுக்கு...

வல்லிசிம்ஹன் said...

அன்பு மஞ்சு பாஷிணி,
வரணும்பா. உங்கள் பின்னூட்டமே ஒரு பதிவாகும் மாயத்தைப் பார்த்திருக்கிறேன்!!
மிக நன்றி.இன்னும் ஊரில் இருக்கிறீர்களா. சென்னைக்கு வந்தால் எங்கள் வீட்டுக்கும் வரவேண்டும்.
உண்மையில் சந்தோஷப் படுவேன்,.

துளசி கோபால் said...

அம்புஜம் கிருஷ்ணான்னதும், ' அரவிந்த லோசனனே கருணைபுரி' நினைவுக்கு வந்து கண்ணெல்லாம் கலங்கிருச்சுப்பா

Geetha Sambasivam said...

எனக்குப் பிடிச்சது அம்புஜம் கிருஷ்ணாவின் கண்ணனிடம் எடுத்துச் சொல்லடி பாட்டுத்தான். :)))))

வல்லிசிம்ஹன் said...

துளசிமா. இப்பவும் சனிக்கிழமை காலை ஐந்தரை மணியிலிருன் ஆறு மணி வரை விஜய் டிவியில் ஒளிபரப்பபடும் பாடல்களில் அரவிந்த லோசனனும் ஒன்று.
கணவரின் மேல் இருந்த காதலும் பாசமும் கண்ணனிடம் பதித்துவிட்டார்கள். அபூர்வ மனுஷி.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதா.
அவர் எல்லா மொழிகளிலும் பாடல்கள் எழுதி இருக்கிறார்.
பெண்ணின் பள்ளியில் என்னைப் பாடச் சொல்லி அழைத்தபோது எனக்கு ஒரு கண்ணன் பாட்டு எழுதிக் கொடுத்தார்.