அன்பு தனபாலன் , உங்கள் சுறுசுறுப்பு என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. மிக மிக நன்றி. இந்தப் படங்களை எடுக்கும் பாக்கியம், இந்த இடங்களுக்குக் கூட்டிப் போன எங்கள் குழந்தைகளின் நல்லெண்ணம்
வரணும் ஸ்ரீராம், இந்த இடத்துக்குப் போனதும் எனக்கு மெக்கனாஸ் கோல்ட் படம் தான் நினைவுக்கு வந்தது:) வழி நெடுகப் புதர்கள் பிரம்மாண்டமாக வளர்ந்து பயமுறுத்தின. ஒரு பெரிய சிவப்பு மனிதன் உட்கார்ந்திருப்பது போலத் தோற்றம்.!
19 comments:
அனைத்தும் அருமை... முக்கியமாக 1, 5, 7
அன்பு தனபாலன் ,
உங்கள் சுறுசுறுப்பு என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
மிக மிக நன்றி.
இந்தப் படங்களை எடுக்கும் பாக்கியம், இந்த இடங்களுக்குக் கூட்டிப் போன எங்கள் குழந்தைகளின் நல்லெண்ணம்
இறைவன் கொடுத்தவரம்.
பசுமஇ, நயகரா, நாளை சந்திப்போமா போன்ற படங்கள் சான்சே இல்ல... ரொம்ப ரசிச்சேன்
அத்தனை படங்களும் அழகு வல்லிம்மா. குறிப்பாக முதலும் கடைசியும் மிக நன்று.
அன்பு ஆமீனா,
இய்ற்கை என்னும் தலைப்பே மனதுக்கு நெருங்கியது. நான் குழந்தைகளையும் இயற்கையும் படம் எடுக்காமல் விடுவதில்லை:)
மிக நன்றி மா.
அன்பு ராமலக்ஷ்மி
படங்களைப் பார்க்குது மீண்டும்
பயண நினைவுகள் இனிய அலைகளாக வந்து சூழ்ந்து கொள்கின்றன.
ரசித்ததற்கு மிகவும் நன்றிமா.
எல்லாமே அழகோ அழகு. பாராட்டுக்கள்.
படங்கள் மட்டுமல்ல, படங்களுக்கு நீங்கள் கொடுத்திருக்கும் விளக்கங்களும் சூப்பர்.
முதல் படமும் நயாகராவும் அள்ளிட்டுப்போகுது வல்லிம்மா..
அனைத்துமே அருமை. இருந்தாலும், பசுமை,சூரிய பழம் மற்றும் நயாகரா படங்கள் மிகச்சிறப்பாக இருக்கு ,மேடம்.
நல்ல படங்கள் வல்லிம்மா....
வெற்றி பெற வாழ்த்துகள்.
முதல் படம் கண்ணைக் கவர்கிறது.
வரணும் கோபு சார்.
இன்னும் படங்கள் சேர்த்துப் போடத்தான் ஆசை.
போதுமே என்று தோன்றிவிட்டது.
நன்றி மா.
வாங்க கௌதமன்.நேரில் பார்த்த பிரமிப்பே இன்னும் விலகவில்லை;)
இவ்வளவாவது எழுத வேண்டாமா!!நன்றி மா.
நீலம்,பச்சை,வெள்ளை மற்றும் ஓசை எல்லாத்தையும் மீறும் பிரம்மாண்டம்
இவற்றை ஒரு படத்தில் கொண்டு வர முடியவில்லை சாரல்.
நன்றீ மா.
அன்பு ரமா,
ஒரு சின்னக் காமிரா எத்தனை அழகாகப் பதிவு செய்கிறது பார்த்தீர்களா.
இயற்கையை அப்படியே ரசிக்கக் கண்கள் கொடுத்த இறைவனுக்குத் தான் நன்றி சொல்லணும்.
நன்றி வெங்கட்.
நல்ல படங்களே வெற்றி பெறுகின்றன
வருகைக்கும் பாராட்டுக்கும் ரொம்பநன்றிமா.
வரணும் ஸ்ரீராம்,
இந்த இடத்துக்குப் போனதும் எனக்கு மெக்கனாஸ் கோல்ட் படம் தான் நினைவுக்கு வந்தது:)
வழி நெடுகப் புதர்கள் பிரம்மாண்டமாக வளர்ந்து பயமுறுத்தின. ஒரு பெரிய சிவப்பு மனிதன் உட்கார்ந்திருப்பது போலத் தோற்றம்.!
எல்லாப் படங்களுமே அருமையாக உள்ளன.
Post a Comment