Blog Archive

Tuesday, December 04, 2012

மழைக்காலம் பிட் போட்டி டிசம்பர்

சிங்கத்தின் கைவண்ணத்தில் சிம்பன்சி
இன்று செவ்வாய் நீராடினேன்
அடைக்கலம் தேடிய துளிகள்
சவுக்கு மரத்தில் இணைந்த மழை
நிக்கட்டுமா  விழட்டுமா
வரியிட்டு விட்டதே  மழை:)
காற்றே வந்து கலைக்காதே
மழை தரையில் தீட்டிய  கோலம்
கிணற்றின் சந்தோஷம்!!
மழைப் போட்டிக்கு  மழை வந்து விட்டது  :)

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

17 comments:

கார்த்திக் சரவணன் said...

அனைத்து படங்களும் அருமை.... நன்றி...

ராமலக்ஷ்மி said...

சில்லென்று இருக்கிறது பதிவு.

காற்றே வந்து கலைக்காதே...!

ஸ்ரீராம். said...

படங்களில் அழகு சொட்டுகிறது. சிங்கத்துக்கு வணக்கங்கள்.
"காற்றைக் கொஞ்சம் நிற்கச் சொன்னேன்
படங்கள் எடுத்துப் பதியச் சொன்னேன்
ஓடி வந்து பதிவில் சந்திக்க...!"

Geetha Sambasivam said...

சிங்கம் சிங்கம் தான்! :))))) மழைக்காலப் படங்களா? தேடணும், இருக்கா, தேறுமானு! :)))) பப்ளிஷ் பண்ணாட்டியும் பார்த்து அனுபவிச்சுக்கலாமே. :)))

ADHI VENKAT said...

மழைப்படங்கள் அருமை....

சிம்பன்சி சூப்பர்....

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஸ்கூல்பையன். வருகைக்கும் கருத்துக்கும்.

வல்லிசிம்ஹன் said...

இன்னும் மழை விடவில்லை ராமலக்ஷ்மி. அருமையான சீதோஷ்ண நிலை. இன்னும் படங்கள் வெளியே சென்றால் எடுக்கலாம். எத்தனை குடைகள்,எத்தனை ப்ளாஸ்டிக் மேலுறைகள். மழையில் எடுக்க முடியவில்லை.
உண்மைதான் காற்றில் சில்லென்று உதிர்ந்து விடுகின்றன:)

வல்லிசிம்ஹன் said...

சிங்கத்துக்கு கிட்ட சொல்கிறேன் ஸ்ரீராம்.
3 மாத உழைப்பு.

ஓஹோ இனிமேல் பின்னூட்டம் எல்லாம் கவிதையாக வருமோ. நன்றாக இருக்கிறது கவிஞரே!!

வல்லிசிம்ஹன் said...

கிடைக்கும் கிடைக்கும் கீதா அம்பத்தூர்ப் படங்களைப் பாருங்கள்.
சிங்கத்து கிட்டேச் சொல்றேன்மா.

வல்லிசிம்ஹன் said...

உங்க ஊரு ராஜாவுக்குத் தான் மழை ஆகாதே:)
அதான் சில்லுனு இங்க மழை பெய்யறது ஆதி.நன்றிமா.

சாந்தி மாரியப்பன் said...

சில்லுன்னு மழை ஜில்லுன்னு படங்கள் :-))

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான படங்கள். கிணற்றுத் தண்ணீர் படம் மிகவும் பிடித்தது....

வல்லிசிம்ஹன் said...

அன்பு சாரல்,வெளியே போக முடியவில்லை. வீட்டிலிருந்தபடி மழை பெய்யும்போதே எடுத்தேன்.சில படங்கள் நன்றாக வந்தன. வருகைக்கும் வார்த்தைக்கும் மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

கிணற்றின் வலையை எடுத்தால் இன்னும் நிறைய படங்கள் கிடைத்திருக்கும் வெங்கட்.
கழற்ற முடியவில்லை. அதனால் சின்னப் படம்தான் எடுக்க முடிந்தது. நன்றி மா.

Ranjani Narayanan said...

எங்க ஊரிலும் மழை!
சொட்ட சொட்ட நனைந்த இலைகளும் மரங்களும் ஒரு புதிய உலகத்தில் இருப்பது போன்ற உணர்வை கொடுத்தன!
அருமை!

ஸ்ரீராம். said...

//ஓஹோ இனிமேல் பின்னூட்டம் எல்லாம் கவிதையாக வருமோ.//

ராமலக்ஷ்மி ஏதோ பாடல் 'கோட்' செய்த மாதிரித் தெரிந்தது. நானும் ஒரு லேட்டஸ்ட் சினிமாப் பாடலை உல்டா செய்தேன்!!!! ஹிஹி,,,

மாதேவி said...

மழையில் நனைந்து சிலிர்க்கும் படங்கள் அழகு.