நலமா கோமதி. இந்த மின் வெட்டு பல மணிகளை விழுங்கிவிடுகிறது. கணினி விட்டிவிட்டு வேலை செய்து பழுதாகிவிடுமோ என்று அணைத்தே வைத்திருக்கிறேன்.நல்ல வேளை இந்த நல்லநாள் பதிவை வெளியிட முடிந்தது. நன்றிமா.
ஆமாம் ஸ்ரீராம் அநேகமாக எல்லாத் தெய்வங்களும் மணம் புரியும் நாள் தான் பங்குனி உத்திரம். எங்கள் கபாலீஸ்வரர்கற்பகம் அம்மா கூட இன்று சாயந்திரம் திருமணக்கோலம் பூணுவார்கள்.
8 comments:
முதலில் முருகனின் திருமணம்.
தெய்வயானையும் சிவகுமாரனும்
ஸ்ரீலக்ஷ்மிநிருசிம்ஹனும் தேவியரும்,
ஸ்ரீ மீனாட்சியும் சொக்கேஸ்வரரும்
ஸ்ரீ ரங்கனும் ரங்கநாயகித் தாயாரும்,
வில்லிபுத்தூர் அரசியும் அவள் அரசனும்,
அனைவரும் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு சேர்ந்திருந்து நம்மை ரட்சிக்கட்டும்.
அனைத்து தெய்வங்களின் ஆசியும் கிடைத்தது உங்கள் புண்ணியத்தால் அக்கா.
இன்று ஆண்டாள் திருமணம் என்று செய்தித்தாளில் பார்த்தேன். தெய்வ மணமக்களின் ஆசிகள் கிடைத்தன! நன்றி.
நலமா கோமதி. இந்த மின் வெட்டு
பல மணிகளை விழுங்கிவிடுகிறது.
கணினி விட்டிவிட்டு வேலை செய்து பழுதாகிவிடுமோ என்று அணைத்தே வைத்திருக்கிறேன்.நல்ல வேளை இந்த நல்லநாள் பதிவை வெளியிட முடிந்தது. நன்றிமா.
ஆமாம் ஸ்ரீராம் அநேகமாக எல்லாத் தெய்வங்களும் மணம் புரியும் நாள் தான் பங்குனி உத்திரம். எங்கள் கபாலீஸ்வரர்கற்பகம் அம்மா கூட இன்று சாயந்திரம் திருமணக்கோலம் பூணுவார்கள்.
தெய்வத் திருமணங்களை தங்கள் மூலம் நாங்களும் காணும் வாய்ப்பை பெற்றோம். பகிர்வுக்கு நன்றிமா.
அனைத்தும் அருமை !
அனைவருக்கும் மிக நன்றி மா இப்போதுதான் இன்வர்ட்டர் சரியானது. அதனால்தான் இவ்வளவு நேரமாச்சு. நேற்றுதான் கற்பகம் அம்மாவுக்குத் திருமணம். என்னைப் புடவை வாங்கிக்கச் சொன்னாங்க. வாங்கிக் கொண்டேன்..ரங்காச்சாரி கடையில் தள்ளுபடி!!!!!
Post a Comment