பக்தர்கள் |
கோவில் |
கிளியுடன் அம்பாள் |
பரணிதீபம் சரியாக மாலை ஆறுமணிக்குக் கார்த்திகை தீபம் ஆகிறது. |
அம்மையும் அப்பனும் |
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் |
கோவில் தீபம் |
அண்ணாமலைக்கு அரோகரா |
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
இன்று வீட்டிலிருதபடியே அண்ணாமலையார் ஜோதியைக் காணும் பாக்கியம் கிடைத்தது.
கூடவே திருமதி சுதா சேஷையனுடைய பக்தி உணர்ச்சி நிரம்பிய விளக்கங்களோடு திருவண்ணாமலை ஸ்தல மகிமையைப் பற்றியும் விரிவாகத் தெரிந்து கொள்ள முடிந்தது.
கண்கொள்ளாக் காட்சியாக எனக்குக் கிடைத்த சில படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.
அனைவருக்கும் கார்த்திகைத் திருநாள் வாழ்த்துகள். தீப ஒளி எங்கும் நிறைந்து எல்லோர் வாழ்விலும் ஆநந்தம் பெருகட்டும். ஓம் நமசிவாய.
9 comments:
அண்ணாமலைக்கு அரோகரா...
உங்களுக்கும் கார்த்திகைத் திருநாள் வாழ்த்துகள்....
Happy Karthigai to you too... :)
வருஷா வருஷம் பார்ப்போம். பார்த்துக்கொண்டே விளக்கு ஏற்றுவதும் வைப்பதுமாக இருக்கும். இந்த முறை நினைவுகள்............. அங்கே உடல் இங்கே.......
அருமை மாதங்கி ,உங்களுக்கும் குடும்பத்துக்கும் எங்கள் மனம் நிறைந்த கார்த்திகை திருநாள் வாழ்த்துகள்.
அன்பு கீதா உங்களை நினைத்துக் கொண்டுதான் பதிவு எழுதினேன்.
அதுவும் அங்கு இப்போது கொஞ்சம் குளிரும் கூடி இருக்கும் வீட்டுக்குள் தான் தீபம் வைக்கவேண்டுமோ என்று நினைத்துக் கொண்டேன். எப்படியிருந்தாலும் பகவானின் அருள் ஒளி நம் இதயத்தில் நிறைந்தால் போதும் அம்மா.
அன்பு வெங்கட், உனக்களுக்கும் குடும்ப்அத்துக்கும் மனம் நிறைந்த கார்த்திகைத் திருநாள் வாழ்த்துகள். ஒளியும் மகிழ்ச்சியும் நிரம்பி வழிய வேண்டும்.
திருக்கார்த்திகை வாழ்த்துகள்.
பகிர்வுக்கு நன்றி.
நிலவுப் படம் எங்கே:)?
வாங்கப்பா ராமலக்ஷ்மி.
கண்ணீல ட்ராப்ஸ் போட்டுக்கறதுனால எல்லாமே மங்கலாத் தெரிகிறது. நாளைக்கு வேற சந்திரகிரகணம்.
அதனால சனிக்கிழமைதான் நிலா (அம்மா)ஐயா வோட பேட்டி கிடைக்கும்:)
படங்கள் அருமை. திருக்கார்த்திகை நல்வாழ்த்துக்கள்.
பகிர்விற்கு நன்றி அம்மா!
இதையும் படிக்கலாமே :
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?(3) எது சிறந்தது? (நிறைவுப் பகுதி)"
Post a Comment