Blog Archive

Saturday, September 24, 2011

துளசியின் கோபாலை வாழ்த்தலாம் துளசியின் தளத்தையும் வாழ்த்தலாம் வாருங்கள்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

நம்   அன்பை  முழுவதையும் ஈர்த்துத் தங்க 
வைத்திருக்கும் 
தங்க துளசி கோபால்
அவர்களின் இனிய துணைவர்  திரு வேணுகோபாலுக்கு 
இன்று  பிறந்த  நாள்.


அன்பு மிகு கணவனும் 
அவரை அன்னையெனக் காக்கும் துளசிக்கும்
என் மனமார்ந்த  வாழ்த்துகள்.

திரு கோபாலுக்கு  அறிமுகமே வேண்டாம்.
துளசி தளத்துக்கும் அவ்வாறே,.

இருவரும் ஒரே நாளில் பிறந்தது தான் அதிசயம்.
செப்டம்பர் இருபத்தினாலாம் நாள் 
பிறந்த அன்பு கோபால், 
நம் அருமை சகோதரர்,
எப்பொழுதும் இனிமையும் பொறுமையும் நிரம்பியவர்,
நம் துளசியின் அன்புத் துணை நீண்ட ஆயுளோடும் நோயற்ற வாழ்வோடும் ,
மனம் நிறைந்த ஆனந்தமாக இருக்க வேண்டும்.
அவர்களின்   இஷ்ட தெய்வம் இந்த அற்புத தம்பதியரை எந்நாளும் காக்க வேண்டும்.

உங்கள் எல்லோரிடமும். ,உங்கள் அனுமதி பெற்று
பூங்கொத்துகள்   நியூசிக்கு அனுப்புகிறேன்.

என் அன்பு துளசி, அன்பு தம்பி கோபால் நீங்கள் என்றும் சுகமாக 
இருக்க  இறைவனை வேண்டுகிறோம்.
ரேவதி  அண்ட் நரசிம்ஹன்.
 .

18 comments:

geethasmbsvm6 said...

வாழ்த்துகள் துளசிக்கும், கோபாலுக்கும். இன்று போல் என்றும் இனிதாக வாழவும் வாழ்த்துகள்.

ஸ்ரீராம். said...

துளசி கோபால் தம்பதியருக்கு எங்கள் வாழ்த்துகளும்! எல்லா நலனும் பெற்று இன்று போல என்றும், பல்லாண்டு வாழ்க என்று அன்புடன் வாழ்த்தும் எங்கள் ப்ளாக் குழு.

தி. ரா. ச.(T.R.C.) said...

திரு. வேணுகோபால் திருமதிதுளசிகோபால் டீச்சர் தம்பதிகளுக்கு எங்களுடைய ஆசீர்வாதம் ம்்றும் வாழ்த்துக்கள் பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாயிரம்

கோபிநாத் said...

டீச்சருக்கும் கோபால் சாருக்கும் என்னோட பணிவான வணக்கங்கள் :-)

சாந்தி மாரியப்பன் said...

புதுமணத் தம்பதியருக்கு வாழ்த்துகள்.. :-))

'சஷ்டியப்த பூர்த்தி' இனிய அதிர்ச்சி :-))

குமரன் (Kumaran) said...

மணிவிழா நாளில் பெரியவர்கள் ஆசியை வேண்டும் தம்பி, வாழ்த்து(க்)களுடன்...

cheena (சீனா) said...

அன்பின் துளசி - அன்பின் கோபால் - அறுபது வயது ஆகி விட்டதா ? இன்று போல் என்றும் பூரண உடல் நலத்துடனும் மகிழ்ச்சியுடனும் நூறாண்டு வாழ நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

வல்லிசிம்ஹன் said...

அறுபதாம் கல்யாணம் இங்குதான் நடக்கப் போகிறது. நாம் எல்லோரும் சேர்ந்து ஜமாய்க்கலாம்.
அது அடுத்த வருடம்.

துளசியின் தளம் பிறந்து எட்டு வருடங்களும்,
துளசியின் துணைவருக்கு அறுபது வயது பூர்த்தியும் நடந்திருக்கிறது.

இருவரையும் வாழ்த்த இங்க வந்த கீதாம்மா, அன்பின் சாரல், சீனா சார், குமரன், கோபிநாத்
அனைவருக்கும்

அவர்கள் சார்பில் உளமார்ந்த நன்றியைச் சொல்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம், அன்பு திராச அண்ணா, உங்கள் வாழ்த்துகளை நியூசிக்கு அனுப்பிட்டேன்.
மிக மிக நன்றிமா.

pudugaithendral said...

இங்கேயும் என்னுடைய வாழ்த்துக்களை பதிவு செஞ்சுக்கறேன்.

தி. ரா. ச.(T.R.C.) said...

As told to Mrs Thulasi today i went nanganallur and did archanai to vara sidhi vinayakar on both of you for long living with good health and did social prayer of chanting by 25 persons 3 times vishnu shasranama at lakshmi nagar nanganallur

இராஜராஜேஸ்வரி said...

அன்பு மிகு கணவனும்
அவரை அன்னையெனக் காக்கும் துளசிக்கும்
என் மனமார்ந்த வாழ்த்துகள்.


பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாயிரம் வாழ பிரார்த்தனைகள்.

Kavinaya said...

மணி விழா தம்பதியரை வணங்கிக் கொள்கிறேன்.

ஜெயந்திமணி said...

வாழ்க வளமுடன்

கோவி.கண்ணன் said...

நல்வாழ்த்துகள் கோபால் ஐயா மற்றும் துளசி அம்மா.

S.Muruganandam said...

அருமையாய் எழுதி அனைவரையும் மகிழ்விக்கும் துளசிக்கும், கோபாலுக்கும் நல்வாழ்த்துக்கள் மலையரசன் பொற்பாவை உடனாய திருக்கயிலைநாதர் இருவருக்கும் அனைத்து நலங்களையும் வழங்க பிரார்த்திக்கின்றேன்.

தீப்பெட்டி said...

வணக்கங்களுடன் வாழ்த்துகள்.. கோபால்ஐயாவிற்கும் துளசியம்மாவிற்கும்..

நானானி said...

சில நாட்களாக கணினி பிரச்சனையால் வரமுடியவில்லை.
கோபாலுக்கு அறுபதாவது பிறந்த நாள் வாழ்த்துக்களை எங்கள் குடும்ப சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்!!
துள்சிக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்!!!