Blog Archive

Sunday, December 05, 2010

காலைப் பொழுதில் கார்த்திகை மாதம்

மழையில்  குடை  அழகு:)
காலை  5.30 மணி அளவில் வாசல் கதவருகில்
ஒரு மழைக் காலை 5/11/2010
ச்விட்சர்லாண்ட் காலை 4/12/2010
சிகாகோ  காலை 4/12/2010
சிகாகோ  காலை 4/11/2010புகைப்படப் போட்டியில் தலைப்பு அதிகாலை என்று  தந்தார்கள். தீபாவளிப் பரிசாக ஒரு  புது  காமிரா வேறு கிடைத்தது. கேட்கணுமா.தேன் குடித்த நரிக்கு கையில் வடையும் கிடைத்தால் எப்படி:) அதுதான் நிறைய படங்கள் எடுப்பது என்று தீர்மானம். போட்டிக்கு இல்லாவிட்டாலும் அதிகாலையில் போட்டோ எடுப்பதும் அருமையாக இருக்கிறது. நல்ல அனுபவம். கண் கொடுத்த இறைவனுக்கு நன்றி.





எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

14 comments:

எல் கே said...

படங்கள் அனைத்தும் அருமை

ராமலக்ஷ்மி said...

குளித்த இலைகள், நனைந்த தரை, வீதி விளக்கு வெளிச்சத்தில் கேட், பாதி மலர்ந்த பூ எல்லாமே அழகு.

புது காமிராவுக்கு வாழ்த்துக்கள்!

//அதிகாலையில் போட்டோ எடுப்பதும் அருமையாக இருக்கிறது//

ஹிஹி, அத்தனை சீக்கிரம் எழும்பா விட்டாலும் படங்களின் உணர்வு எங்களுக்கும் கிடைக்கிறது:)!

துளசி கோபால் said...

அட! புதுக்கெமெராவா!!!!!!!!!!!

இனிய வாழ்த்து(க்)கள்.

சூப்பரா இருக்கு படங்கள்!!!!!

ஸ்ரீராம். said...

மழைக்குக் குடை ரொம்ப லாங் ஷாட்டா இருக்கு. கார்த்திகைக் காலை அழகு.

சந்தனமுல்லை said...

முதலிரண்டு படங்களும் ரொம்ப பிடித்திருக்கின்றன.

அதிகாலை கேட் லாம் கொஞ்சம் டெரராத்தான் இருக்கு :))

தக்குடு said...

//கண் கொடுத்த இறைவனுக்கு நன்றி.// ithuthaan valli ammavoda touch!!..:)

அப்பாதுரை said...

போட்டோ அமக்களம்.
நரி வடை தின்னும் உதிரித் தகவலும்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கார்த்திக். நன்றிமா. இன்னும் கருத்து வைத்து ஃபோகஸ் சரியாகச் செய்தால் நன்றாக இருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி , என் ஆஸ்தான புலவரே வந்து வாழ்த்துச் சொல்லியாச்சு. சாதாரண வார்த்தைகளும் ராமலக்ஷ்மி எழுதும்பொது கவிதையாகிவிடுகிறது.

நன்றிமா.

இந்த மழையில் வெளியே போவது மிகவும்சிரமமாக இருந்தால் வீட்டைச் சுற்றியே எடுத்தேன்.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா துளசி. காமிராவைக் கையில் பிடிக்கத் தெரிந்த அளவு அதன் அரிய நுட்பங்கள் புரியவில்லை.
பார்க்கலாம் தெரிஞ்சவங்க வரட்டும் அவங்ககிட்ட கத்துக்கறேன்:)

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம்.லாங் ஷாட் தான். பக்கத்தில் போய் எடுக்க கொஞ்சம் தயக்கம்.ஜஸ்ட் ஒரு காலைக் காட்சி:)
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் முல்லை.இன்னும் முயற்சி செய்தால் நல்ல படங்கள் கிடைக்கும். கேட் படம் எடுக்கும் போது,
பால்காரர் திடீரென வந்தாரா. :) அது நிஜமாவே டெரர் ஷாட் ஆகிவிட்டது:)

வல்லிசிம்ஹன் said...

பாருடா, யார் வந்து இருக்கார்னு!!!!!
வரணும் தக்குடு சார்.
இன்னும் கொஞ்சம் காமிராவைப் பற்றித் தெரிஞ்சுக்கணும்.
அப்புறம் பாருங்கோ. தூள் கிளப்பிடலாம்.:)தான்க்ஸ் மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் துரை,.

நரிதான் அப்பவே தட்டிக் கொண்டு போய்விட்டதே. இது அப்புறமா புதுசா வந்த வடை.
என் டயபடீஸ்க்குத் தேனைவிட வடை
பத்தியம் தேவலை:)
நன்றிமா.