|
<><> <>
>
>>அனைவரும் நலம் பெற வாழ்த்துகிறோம். | <><> >>
எ
ல்லா சக்தியும் பொருந்திய அன்னை தன் மக்கள் அனைவரையும் இல்லத்திற்கே வந்து இந்த ஒன்பது நாட்களும் மங்களம் பொங்கும்படி அனுக்ரஹம் செய்கிறாள்.
அகில சக்தியை வணங்குவோம்.ல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
18 comments:
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் நவராத்திரி வாழ்த்துக்கள்
உங்களுக்கும் அனைவருக்கும் என் நவராத்திரி வாழ்த்துக்கள்! நன்றி வல்லிம்மா!
விழாக்காலத்துக்கான இனிய வாழ்த்து(க்)கள்ப்பா.
உங்க வீட்டுக் கொலுப்படத்தையும் பதிவாகப் போடுங்க.
ஹேப்பி கொலு:-)
நன்றி வல்லிம்மா, தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய நவராத்திரி நல்வாழ்த்துக்கள்.
http://navarathrii.blogspot.com/2010/10/blog-post.html சென்று அன்னையின் அலங்காரங்களைக் காணவும்.
நவராத்திரி கொலு வைத்தாயிற்றா வல்லிம்மா, வாழ்த்துக்கள் வல்லிம்மா:))))
நவராத்திரி வாழ்த்துக்கள்! :)
கொலுவில் இந்த வருடம் என்ன தீம்? என்ன புதுசு?
அன்பு எல்.கே. பெண் குழந்தை வீட்டில் இருப்பதால் நீங்களும் கொலு வைப்பீர்கள் என்று நம்புகிறேன். வாழ்த்துகள் மா.
வரணும் ராமலக்ஷ்மி, நவரத்திரிக்கு வந்து வெற்றிலைபாக்கு தாம்பூலம் வாங்கிக் கொள்ளும்படி அழைக்கிறேன். வாழ்த்துகள் மா.
வரணும் வரணும் கொலுவுக்கு வந்து தாம்பூலம் வாங்கிக் கொள்ளணும் துளசி.
11ஆம்தேதிதான் கொலு வைக்கணும். சிம்பிளா மூணு படி. வச்ச்தும் போட்டோ எடுக்கறேன்:)
வாங்கோ கைலாஷி.சுட்டிக்கு நன்றி. கட்டாயம் வந்து பார்க்கணும். மனம் நிறைந்த நன்றிமா. அன்னை சகல சௌபாக்கியங்களையும் அளிக்கட்டும்.
அன்பு சுமதி 11 ஆம்தேதி, பேரனுக்குப் பெயர் வைத்து புண்ணிய ஸ்நானம். அன்றுதான் இங்க படிகள் வைத்துப் பொம்மைகளைப் பெட்டியிலிருந்து கீழ கொண்டு வரணும்.உங்களுக்கும் கொண்டாட்டங்கள் இருக்கும் என்று நம்புகிறேன்.
வரணும் முத்துலெட்சுமி. உங்கள் நவராத்திரியும் சிறக்க வாழ்த்துகள்.
ஸ்ரீராம் வரணும்மா. தீம் கொலு எல்லாம் நம் வீட்டில் இல்லைப்பா.
மகாலக்ஷ்மி,துர்கா,சரஸ்வதி,பிள்ளையார், புது முருகன் எல்லோரும் வரிசையாகக் கொலுவில் இருப்பார்கள். தினம் அவர்களுக்கு முடிந்த சுண்டல் வகை உண்டு.தூப,தீப,ஆரத்தி உண்டு:)
உங்களுக்கும் ,நவராத்திரி வாழ்த்துக்கள்.
எல்லா மங்களங்களிலும் மங்களப் பொருளாய் விளங்குபவள் அன்னை நாராயணிதேவி.
அவள் எல்லோருக்கும் மங்களங்களை தருவாள்,உங்கள் ஆசிப்படி.
Congratulations Mrs and Mrs Simhan
வந்தாச்சே நவராத்ரிக்கு :))Happy Dasara too
நவராத்திரி வாழ்த்துகள்...
Happy Nine Nights!!!
From
9-west!
Post a Comment