Blog Archive

Tuesday, June 01, 2010

பொக்கிஷங்கள்




எல்லோரும் வாழ வேண்டும்.
Posted by Picasa
தங்கம் கொடுத்த தக்குடுவுக்கும்,வைரப் பதக்கம் கொடுத்த அமைதிச்சாரலுக்கும் கோடி

கோடி நன்றி.
தக்குடு பாண்டி தங்கம் கொடுத்ததோடு நிற்கவில்லை.
அன்பு வார்த்தைகளால் ஒரு தங்க மழையே பொழிந்து விட்டார்.

அமைதிச்சாரல் தனக்குக் கிடைத்த வைரப் பதக்கத்தை என்னுடன்
பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
அவர்கள் இருவரின் பரந்த மனசுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்.

இங்க வந்திருக்கும் ஸ்விஸ் பேத்தியிடம் இவைகளைக் காண்பித்தால், பாட்டி நீதான் ஏற்கனவே கம்மல் எல்லாம் போட்டுண்டு இருக்கியே, நான் எடுத்துக்கிறேனெ ரெண்டையும் என்றது. ஓ உனக்கு அப்படியே தருகிறேன் என்று சொல்லி ப்ரிண்ட் எடுத்துக் கொடுத்துவிட்டேன். மஹா சந்தோஷம்.:)

23 comments:

எல் கே said...

congrats for awards and sharing with ur grand daughter

ஸ்ரீராம். said...

வாங்குவதை விட கொடுப்பதில் தான் சுகம்...!

Unknown said...

விருதுபெற்றதற்கு வாழ்த்துக்கள் வல்லியம்மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் எல்.கே.
நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

அதென்னவோ நிஜம் தான் ஸ்ரீராம்.
நல்ல ஐடியா கொடுத்து இருக்கிறீர்கள்.
தக்குடு,சாரல் எல்லாரும் எழுத்தில் வல்லவர்கள் .
அவர்கள் விருது கொடுக்கும்போது அந்த விருதுக்குத் தனி மதிப்பு.
உளமார்ந்த விருப்பத்தோடு நம்மை மதித்துக் கொடுத்திருக்கிறார்கள்..
அந்த விதரணையைத் தான் நிறைவாகக் கருதுகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு சுமதி,
வாங்கப்பா.
என் மெயில் ஐடி என் வலைத்தளத்திலியே இருக்கிறது.
இருந்தாலும் இங்கேயும் கொடுக்கிறேன்.
revathi.narasimhan@gmail.com
:)

துளசி கோபால் said...

ஆஹா....இனிய வாழ்த்து(க்)கள்.

சாந்தி மாரியப்பன் said...

வல்லிம்மா,.. எழுத்தில் ஜாம்பவான் நீங்கள். உங்களிடம் பாராட்டுப்பெற்றதையே நான் ஆகப்பெரிய விருதா நினைக்கிறேன். ரொம்ப நன்றிம்மா. _/\_.

கோமதி அரசு said...

விருதுகள் பெற்றதற்கு வாழ்த்துக்கள் அக்கா. உங்கள் அன்பு வெள்ளத்திற்கு விருது அக்கா.

பாட்டிகளுக்கு பேரன் பேத்திகளுக்கு கொடுப்பதில் தானே இன்பம்.

மதுரையம்பதி said...

வாழ்த்துக்கள் வல்லியம்மா... :-)

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசி,
குழந்தைகள் அம்மாவைச் சந்தோஷப் படுத்துகிறார்கள். இந்த வாரம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் விருதுகளும் கிஃப்ட்களும் வர வாரம்ம்ம்ம்ம்ம்ம்ம்:)
நன்றிப்பா. என் வழிக்கு எது வந்தாலும் அதற்கு என் குரு துளசியே காரணம்:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு மௌலி,வல்லிம்மா விருதுக்கெல்லாம் நண்பர்கள் தான் காரணம். பின்னூட்ட உத்சாகம் நீங்கள் எல்லாரும் கொடுக்கிறது இல்லையா.
அமைதிச்சாரலும்,தக்குடுவும் எனக்குக் கொடுத்த இந்த அற்புத பொக்கிஷங்கள் அவர்களின் பாசத்தையும் அன்பையும் வெளிக்காட்டுகீறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தங்கச்சி கோமதி,
குழந்தைகள் நமக்குக் கொடுக்கும் சின்னப் பூவே உசத்தி. சற்றே பெரிய குழந்தைகள்,அமைதியும்,தக்குடுவும்.
அவர்கள் எப்பவும் நன்றாக இருக்க என்வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு சாரல், உங்கள் உள்ளமும் வாழ்க்கையும் எப்பவும் நல்ல சிந்தனைகளோடயும்,பொங்கும் உற்சாகத்தோடும்,அதை மற்றவர்களுக்குப் பகிர்ந்து கொள்ளும் பரிவும் நிறைந்து இருக்கட்டும்.நன்றிம்மா.

துளசி கோபால் said...

//என் வழிக்கு எது வந்தாலும் அதற்கு என் குரு துளசியே காரணம்:) //


ஆஹா..... இப்படி ஒன்னு இருக்கா!!!

நிழலை வைத்துக்கொண்டு நிஜத்தை அனுப்புங்க. குருதட்சணை:-))))

Matangi Mawley said...

congrats on u r awards...

மாதேவி said...

விருதுபெற்றதற்கு வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி மிக்க நன்றிப்பா.

வல்லிசிம்ஹன் said...

ஆஹா துரோணர் வந்துவிட்டாரே;0)
நிஜம் அனுப்பி விட்டேன் துளசி. மூவர்ஸ் அண்ட் பாக்கர்ஸ் உங்களிடம் கொடுத்துவிட்டதாகக் கையெழுத்தையும் காட்டினார்கள்:)

வல்லிசிம்ஹன் said...

முதல் வரவுக்கு மிகுந்த நன்றி மாதங்கி.
நானும் நூல் பிடித்துக்கொண்டு பல பதிவுகளை இன்று கண்டுபிடித்தேன்.!!!

தக்குடு said...

வல்லியம்மாவோட தங்கமான மனசுக்கு முன்னால் தங்கமும் வைரமும் சாதாரணமே!! தக்குடு மாதிரி கத்துக்குட்டியையும் எழுத்தில் வல்லவர்!னு புகழும் உங்கள் அன்புக்கு இந்த குழந்தை என்றும் அடிமை!!..:)

என்றும் வம்புடன்,
தக்குடு

Jaleela Kamal said...

வாழ்த்துகக்ள்


//வாங்குவதை விட கொடுப்பதில் தான் சுகம்//

ஸ்ரீராம் சரியாக சொன்னார்

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஜலீலா,மிக நேரம் கழித்து,நாட்கள் கழித்து நன்றி சொல்லிகிறேன் பா.