உச்சிப் பிள்ளையார் கோவில்ஆதிமூலமாய்,அனைவருக்கும் தலையான கணமாய்,
கூப்பிட்டதும் ஓடி வந்து அருள் புரிபவன்,
அழகான் குழந்தை
அம்பிகையின் மூத்த புதல்வன்
கணநாயகனைத் தொழுது பணிகிறேன்.
அனைவருக்கும் பிள்ளையார் அருள் எப்போதும் இருக்கட்டும்.
வல்லிசிம்ஹன் 1957 செவர்லெ ஸ்டேஷன் வாகனம்:) தாத்தாவுக்குத் தான் பிறந்த ஊரைப் பார்க்க வேண்டும் என்கிற ஆவல் திடீரென்று அதிகரித்தது. குறுங்குடி ...
5 comments:
பண்டிகைக்கான இனிய வாழ்த்து(க்)கள் வல்லி.
சதுர்த்தி வாழ்த்துகள் அம்மா.
துளசி,இங்க இனிமேதான் கொழுக்கட்டை.
மத்ததெல்லாம் ரெடி:)
எங்க லஸ்ஸார் ஜாம் ஜாம்னு கொண்டாடி முடிச்சிருப்பார். கண்ணிலியே நிக்கறார்.
வாழ்த்துகள் மா.
கவிநயா வாங்கப்பா. கொழுக்கட்டை எல்லாம் ரெடியா. அங்க வந்தா கிடைக்குமா:)
உங்களுக்கும் விநாயகரின் பரிபூர்ண ஆசிகள் தமிழோடு கிடைக்கட்டும்.
வாழ்த்துக்கள் வல்லிம்மா! உலகம் முழுக்க எல்லா இடங்களிலும் கொண்டாட்டம்தான் இன்று:)! கொண்டாடி (படைத்து) முடித்ததும் கொழுக்கட்டையோ நமக்கு:)!
Post a Comment