Blog Archive

Tuesday, February 06, 2007

சித்திர இராமாயணம்....1














































8 comments:

வெட்டிப்பயல் said...

அருமையான படங்கள் வல்லியம்மா...

கோவி.கண்ணன் said...

படங்கள் அழகாக கலை உணர்வுடன் இருக்கிறது. நான் இராமயணப் படங்களில் மிகவும் விரும்புவது தஞ்சாவூர் ஓவியமாக தீட்டப்பட்ட இராமயணப் படங்கள்.

வல்லிசிம்ஹன் said...

வாங்க பாலாஜி. புதுச்சுடர்
நல்லாப் பதிவாகி இருக்கு.
கதைக்கு முன் படங்கள் போட்டாச்சு.
நன்றிப்பா.

வல்லிசிம்ஹன் said...

கண்ணன், இராமாயணச் சொற்பொழிவு கேட்டுக் கொண்டு இருக்கிறேன்.

கூகிளில் தேடின போது படங்கள் கிடைத்தன. தஞ்சாவூர்ப் படங்கள் நிறைய கிடைக்கவில்லை.கோர்வையாகவும் இல்லை. மறுபடியும் தேடுகிறேன்.

மெளலி (மதுரையம்பதி) said...

வல்லியம்மா, எல்லா படங்களும் ஸீப்பர்...அதில் கடைசியில் உள்ள கோதண்ட ராமன் மனதை ரொம்பவும் கவர்ந்துவிட்டான்....

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் மௌலி,
கோதண்டத்தோடு நம்மைக் காப்பவன் அவன்.என்ன அழகாக ஓவியத்தில் ஒன்றி வரைந்து இருக்கிறார், இந்த ஓவியர்.!

துளசி கோபால் said...

மொதல்லே எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்:-)

எங்கிருந்துதான் இவ்வளோ அழகழகான படங்களைப் புடிக்கிறீங்க?

'சூப்பர் சூப்பர்'ன்னு சொல்லியே அலுத்துப்போச்சு.
வேற எதாவது புதுசாச் சொல்லணும்.

'அதி சூப்பர்' பரவாயில்லையா? :-)

வல்லிசிம்ஹன் said...

துளசி ,
நம்ம கையிலே காமிரா கிடைக்காது. தெரியும்ல.
அதனாலே 'வள்ளல் கூகிளை'த் தேடி , ராமா வா'னு சொன்னதும் வந்திட்டார்.அதி சூப்பரே நல்லா இருக்கே.