Blog Archive

Tuesday, October 28, 2014

நம்பிக்கைகள் நினைவுகள் தீர்மானங்கள் இறையின் கருணை

ஸ்ரீராமஜயம்
துணை இருப்பார்கள்.
வண்ணங்கள் சேர்க்கப் போகும் இளைய தலைமுறை
மேகக் கடல்
கவலை  இனி இல்லை விடுதலை பெற்றேன் என்கிற  அமைதி.
அருகில் இருக்கும் செல்வம்.அதைவிட்டுத் தள்ளி இருக்கும் பூவைப் படமெடுக்கிறேன்.
பயணம் தொடரும்
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

13 comments:

கௌதமன் said...

படம் சொல்லும் பதிவு! அருமை.

வல்லிசிம்ஹன் said...

நன்றி கௌதமன் ஜி.எழுத வரிகள் கிடைக்கவில்லை.

Geetha Sambasivam said...

படங்களே தேவையானவற்றைச் சொல்லி விடுகின்றன. எழுத வேறு வேணுமா? அருமையான புகைப்பட நினைவுகள்.

ஸ்ரீராம். said...

எழுத வரிகள் தேவையில்லை. படங்கள் அருமை.

//அருகில் இருக்கும் செல்வத்தை விட்டு விட்டு...//

டச்சிங்.

UmayalGayathri said...

படங்கள் அழகோ அழகு.

நன்றி
வாழ்க வளர்க
உமையாள் காயத்ரி

RajalakshmiParamasivam said...

புகைப்படங்களே கவிதையாய்

Kavinaya said...

படங்கள் மிக அருமை. குறிப்பாக "அருகில் இருக்கும் செல்வம்" - அதைத்தான் அனைவரும் மிஸ் பண்ணி விடுகிறோம் எனத் தோன்றுகிறது. மேகக் கடலும் அருமை.

Angel said...

ஒவ்வொரு படமும் பற்பல விஷயங்களை சொல்கின்றன ..எல்லாமே அழகும் அருமையும் .

வெங்கட் நாகராஜ் said...

அருமையான படங்கள்..... அவை சொல்லும் விஷயங்கள்....

மனதைத் தொட்டது....


Ranjani Narayanan said...

உங்கள் நினைவுகளை அமைதியாகப் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள், வல்லி. உங்கள் இருவரையும் சேர்ந்தாற்போல காணும்போது கண்ணில் நீர் நிரம்புவதை தடுக்க முடியவில்லை. காலம் சிறந்த ஆசிரியன் மட்டுமில்லை; சிறந்த மருத்துவனும் கூட. உங்களுக்கு மன அமைதியை கொடுக்கட்டும் அந்த இறைவன்.

Unknown said...

//அருகில் இருக்கும் செல்வம்// .
விட்டு விடவில்லை அம்மா நீங்கள் , உங்கள் மனம் முழுதும் சுமந்து கொண்டு இருக்கிறீர்கள் .அவரும் நினைவுகளாய் உங்கள் பற்றிகொண்டு கூடவே இருக்கிறார் . அவரின் புன்னகை சிறு குழந்தையின் புன்னகையை போல் இருக்கு !!

மோகன்ஜி said...

//அருகில் இருக்கும் செல்வத்தை விட்டு விட்டு...//

நுண்ணிய முகபாவங்கள்.படத்தை மெருகேற்றும் கேப்ஷன் .

கலக்குங்க

கோமதி அரசு said...

அருகில் இருக்கும் செல்வம்/
அருமையாக சொன்னீர்கள்.
நினைவுகள் அருமை.