Blog Archive

Sunday, October 26, 2008

தீபாவளி நல் வாழ்த்துகள்




அனைத்து நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நாள் நல்வாழ்த்துகள்.
நல்வாழ்வு பெற்று நலமுடன் வாழ
மனம் நிறைந்து வாழ்த்துகிறேன்.
வல்லிம்மா,அவங்க வீட்டு சிங்கம்,மற்றும் குடும்பத்தார்.


20 comments:

ராமலக்ஷ்மி said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

படங்கள் அருமை.

கோபிநாத் said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் வல்லிம்மா ;))

வல்லிசிம்ஹன் said...

நன்றீம்மா ராமலக்ஷ்மி, சென்னையை நினைத்து ஏக்கமாக இருக்கிறது.அதே சமயம் இந்தக் குழந்தைகளுடன் இருப்பது மகிழ்ச்சியாகவே இருக்கு. நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

கோபிநாத், இப்பத்தான் உங்க மொபைல் எண்ணைச் சுற்றி வாழ்த்த நினைத்தேன். எண் ரிங் போய்க்கொண்டே இருந்தது.

மீண்டும் நல்வாழ்வுக்கு வாழ்த்துகிறேன். நன்றிம்மா.

Kavinaya said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் வல்லிம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கவிநயா,
உங்கள் தொலைபேசி எண் தெரிந்திரூந்தால் அழைத்திருப்ப்பேன்.

மிகவும் நன்றி வாழ்த்துகளுக்கு.அன்பும் அறனும் நல்ல்வார்த்தைகளும் ஒளிவெள்ளமாய் நம் வாழ்வை நிறைவாக வைத்திருக்கணும்.

மெளலி (மதுரையம்பதி) said...

வல்லியம்மா, உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் :)

மாதவராஜ் said...

தீபாவளி வாழ்த்துக்கள் !

ஆயில்யன் said...

இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்களுடன்...!

அன்புடன்,
ஆயில்யன்.

(என்ன என்ன ஸ்வீட்ஸ் செஞ்சிருக்கீங்களோ அதெல்லாம் வரிசையா போட்டோவோட ரீலிசாகணும் ஆமாம் சொல்லிப்புட்டேன்!)

:))

துளசி கோபால் said...

எங்கள் அன்பு வல்லி,

உங்களுக்கும், குடும்பத்தினருக்கும், இன்னும் நம் வலை நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளிக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

ஹால்திராம் அங்கிள் ஸ்வீட்ஸ் செஞ்சு டின் கட்டி அனுப்பி இருக்கார் உலகம் முழுசுக்கும். அதுலே ஒன்னு இன்னைக்கு நமக்கு:-)

வல்லிசிம்ஹன் said...

வரணும் மௌலி இப்ப இங்க மதியம் 3.30. அங்க எல்லாரும் பட்டாசு போட ஆரம்பித்திருப்பார்கள். பங்களூரில் எப்படியோ.:)
நல்வாழ்த்துகள்மா. குடும்பத்தினர் அனைவருக்கும்!!

வல்லிசிம்ஹன் said...

நன்றி மாதவராஜ். உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் நன்னாட்கள் அமைய வாழ்த்துகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

இப்பதான் கோதுமை அல்வா முடித்தேன்:)ஆயீல்யன்
இனிமேல் தான் ஓமப்பொடியும் பாதாம் பர்ஃபியும். மறக்காமல் போட்டோ அனுப்பறேன்.
தீபாவளி நல்வாழ்த்துகள்மா...

வல்லிசிம்ஹன் said...

ஹல்திராம் நல்லாவே இருக்குமேப்பா.THULASI,

அதுவும் அந்த பாதாம் ஸ்வீட்ஸ் பிரமாதமா இருக்கும். மருமகள் டெல்லியிலிருந்து வாங்கி வருவாங்க.
இங்க இப்பத்தான் ஏற்பாடே:)

கோவி.கண்ணன் said...

வல்லி அம்மா,

உங்களுக்கும் உங்கள் இல்லத்தினருக்கும் இனிய தீபத்திருநாள் வாழ்த்துகள் !

சதங்கா (Sathanga) said...

//உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

படங்கள் அருமை.//

ரிப்பீட்டேய். இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

கயல்விழி said...

//வல்லிம்மா,அவங்க வீட்டு சிங்கம்//

வல்லிமா, வீட்ல சிங்கமெல்லாம் வளர்க்கறீங்களா? :) சும்மா ஜோக்.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். :)

வல்லிசிம்ஹன் said...

கயல்விழி, அப்பா என்ன அழகான பெயர்,
உங்க அப்பா அகிலன் நாவல்கள் படிப்பாரோ:))

எங்க வீட்டில சிங்கம் வேறா வளக்கணுமாப்பா.;)
வலைலே ரங்கமணிகளாக உலாவரவர்களுக்கு எங்க வீட்டிலா சிங்கம்ன்னு பேரு.ஏன்னா அவர் பேரு நரசிங்கம்:) நன்றிம்மா..உங்க தீபாவளியும் நன்றாக இரூந்திருக்கும் என்று நம்புகிறேன்.

கயல்விழி said...

வல்லிமா, உங்க ப்ளாகில் நான் எத்தனை கமெண்ட் எழுதி இருப்பேன், இப்போ தான் என் பெயரை கவனித்தீர்களா? :) :) (Again, பண்டிகை நாள் என்பதால் கூடுதல் ஜோக்).

வல்லிசிம்ஹன் said...

ஆஹா, கயல்விழி!!
உங்க பேரைப் பார்க்கும்போதெல்லாம் அதைப் பற்றி எழுத நினைப்பேன்,
மறந்துவிடும்.
நேற்று சட்டேன்று எழுதிவிட்டேன்:))

நல்ல ஜோக்தான்:)