இவர்களை எழுந்தருளப்பண்ணும் போதுதான் ஸ்ரி பக்ஷிராஜனுக்கு கனம் கூடுகிறது.
ஆனைகள் அரசன் கஜேந்திரன் ஆதிமூலமே என்று கதறிய போது பெருமாள் கருடனின் வேகத்தைக் குறைத்து மதிப்பிட்டு விட்டாராம்.பக்தனுக்கு உதவி செய்ய கருடனின் மேலிருந்து இறங்கி விரைந்து பூமியைப் பார்த்து வந்து சக்கிர ஆயுதைத்தை முதலையின் மேல் பிரயோகித்து அந்த தருண பகவானாகக் காட்சி அளிக்கிரார்.
அதனால் அதற்குப்பிறகு கருட மூர்த்தி பெருமாளையும் தாயாரையும் கையிலேயெ ஏந்திகொண்டுவிட்டாராம்.
உன்னை என்மேல் ஏற்றீக்கொண்டால் தானெ இற்ங்குவாய்.
இதொ சிக்கெனப் பிடித்தேன் என்று சொல்வது போல் கைகளில் ஏந்திக் காட்சி அளிக்கிறார்.
1 comment:
படங்கள் அருமை. கல் கருடன் நல்லா முழிக்கறார்.
Post a Comment