Saturday, August 07, 2010

புகைப்படப் போட்டி,ஆகஸ்ட்.PIT


அனுப்பலாமா போட்டிக்கு?
எல்லோரும் வாழ வேண்டும்.
Posted by Picasa

5 comments:

எம்.ரிஷான் ஷெரீப் said...

அழகான படம்..பெயரிடாமல் இட்டிருக்கலாமோ? பார்த்தவுடன் பெயருக்குத்தான் பார்வை போகிறது..அதனால்தான் அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ரிஷான், படம் அனுப்பும்போது பெயருடன் தான் அனுப்ப வேண்டும்.
ஓகேயா:) அது இந்த போட்டியில் ஒரு ஷரத்து.

எம்.ரிஷான் ஷெரீப் said...

இல்லையம்மா..போட்டியில் கலந்துகொண்டிருக்கும் இப் படங்களைப் பாருங்கள்..யாரும் பெயரிடவில்லை..
http://picasaweb.google.com/pitcontests2/August2010#

வல்லிசிம்ஹன் said...

http://picasaweb.google.com/pitcontests2/August20
10#5500627692775406338

இங்கே பாருங்கள் .எல்லோருடைய படத்த்ன் அடியிலும் பெயர் இருக்கும்.
ரிஷான்10#5500627692775406338

எம்.ரிஷான் ஷெரீப் said...

ஆமாம் அம்மா..அது படத்தின் கீழால் பிட் குழுவினரால் போடப்படும் பெயர். படத்தின் மேலால் யாரும் பெயர் போடவில்லை அல்லவா?

இதற்கு முன்பு நடந்த போட்டிகளில் படத்தின் மேலால் பெயர் போடப்பட்டிருந்த காரணத்தால் சில படங்கள் நிராகரிக்கப்பட்டிருந்தன..அதனால்தான் அம்மா.