பச்சை நிறமே பச்சை நிறமே!

பச்சையும் சிவப்பும்
பச்சைத் தண்ணீர்
FOR   PIT  AUGUST?
பச்சையும் மஞ்சளும்
பச்சையும் வெள்ளையும்



எல்லோரும் வாழ வேண்டும்.
Posted by Picasa
அரக்குப் பச்சையில் கறுப்புக்குயில் தெரிகிறதா

Comments

Unknown said…
பச்சையும்,மஞ்சளும் நன்றாக உள்ளது வல்லிம்மா:)))))
குயில் பாடலாம்.. தன்முகம் காட்டுமா?. காட்டுகிறதே!! :-)))

பச்சையும் வெள்ளையும் சூப்பரா இருக்கு வல்லிம்மா..
படங்களெல்லாம் மிக அழகாக உள்ளது எல்லவற்றையும் என் டெஸ்க்டாப்பில் சேமித்துக் கொண்டேன்.

நன்றி! வாழ்த்துக்கள்!
பச்சை நிறமே...பச்சை நிறமே வா...

குயில் தெரிகிறது...
பச்சை வெள்ளை!

[எங்கள் பள்ளி யூனிஃபார்ம் வண்ணம். இந்தமுறை ஊருக்குப் போனபோது பள்ளிக்கு சென்று வந்தோம் நானும் சகோதரிகளும் குழந்தைகளுடன்:)!]
அன்பு சுமதி,
சைனீஸ் செக்கர்ஸ் விளையாடும்போது கூட எல்லா வர்ண பட்டன்களையும் கலந்து வைத்து அழகு பார்க்கும் ஒரு பழக்கம். அதான் படமும் அப்படியே எடுக்கலாமே என்று:) நன்றிப்பா.
பின்ன,!! சாரலுக்குப் பாக்க்ரவுண்டே பச்சையும் வெள்ளையும் தானே. நன்றிப்பா. சாரல்.
வரணும் எஸ்.கே.
முதல் வருகையா. வணக்கம்.
சாதாரண படங்கள் தானேம்மா. இருந்தாலும் முக்கியத்துவம் கொடுத்ததற்கு நன்றி.
ஸ்ரீராம் நீங்க சொன்னாட்டுத் தெரிகிறது. பச்சையும் கறுப்பும்னு பெயர் வச்சிருக்கலாமேன்னு:)

நன்றிம்மா. என்னிக்கோ எடுத்த படங்கள் எல்லாம் இப்பொழுது பயன்படுகிறது.
கடல் said…
சகோதரி,
உங்கள் தளம் இணைக்கப் பட்டுவிட்டது. நன்றி.
விருப்பமிருந்தால் இந்த மகளிர் திரட்டியை மற்ற நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்த நமது நிரலியைப் பயன்படுத்தலாம்.

Popular posts from this blog

ஞாபக மறதி

வெற்றிகரமாக நடந்த பதிவர் மாநாடு..நன்றி

அன்பின் இளைய மகனுக்கு இனிய பிறந்த நன்னாள் வாழ்த்துகள்