About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Wednesday, May 14, 2008

300,அற்றைத் திங்கள்!!Posted by Picasaபோன வருடம் மே மாதம் இந்த டுலிப் கண்காட்சிக்குப் போயிருந்தோம்.
வலைப்பூக்கள் என்று சொல்கிறொம்.
இந்த டுலிப் பூக்களை என் வலைப்பதிவின்
முன்னூறாவது பூவாக சமர்ப்பிக்கிறேன்.:)

19 comments:

Radha Sriram said...

300 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் வல்லி. ட்யூலிப்ஸ்ஸும் அருமை.சில்சிலா படத்துல அமிதாபும் ரேகாவும் பாடற பாட்டு நியாபகம் வந்துது.:):)

வல்லிசிம்ஹன் said...

ராதா முதல் வருகைக்கு நன்றி.

எங்க அகத்துக்காரரும் கச்சேரிக்குப் போறார் கதைதான் நானும் எழுதறேன் என்னும் வார்த்தையும். நீங்கள் எல்லாரும் இவ்வளவு அன்பும் ஆதரவும் கொடுப்பதால் தான்
இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன்:)

மதுரையம்பதி said...

முன்னூறுக்கு வாழ்த்துக்கள் வல்லியம்மா. :-).

முன்னூறு முன்றாயிரமாகட்டும்....

படிக்க நாங்களிருக்கிறோம். :-)

துளசி கோபால் said...

ஹைய்யா............

300க்கு மனமார்ந்த வாழ்த்து(க்)க/ள்.

ராதா.....

இதென்ன அநியாயம்?

அந்நியனை மறக்கலாச்சா?

ஓஓ..சுகுமாரி..............

நானானி said...

ஹையோ!ஹையோ!!!சூப்பரப்பா!
நான் போன சமயம் இது போன்ற இடங்களுக்குப் போகவேண்டும் என்று ரொம்ப ஆசைப்பட்டேன். ஆனால் காலமும் நேரமும் கூடிவரவில்லை.
எனக்கும் சேர்த்து நீங்க கண் குளிரப் பார்த்து, ரசித்து, கேமரா குளிர க்ளிக்கி வந்தது ரொம்ப சந்தோசமப்பா!!!
300-வது பதிவு!!கண்ணுபடப்போகுதப்பா!!சுத்திப்போடச் சொல்லுங்கப்பா!!அப்பப்பா!!

சின்ன அம்மிணி said...

கண்ணுக்கு குளிர்ச்சியா அழகா இருக்கு, வாழ்த்துக்கள் 300 வது க்கு

வல்லிசிம்ஹன் said...

வரணும் மௌலி.
நன்றிங்கோ சாமி.:0)

NewBee said...

வல்லி அம்மா,

நலமா?

300-க்கு 300 வாழ்த்துகள்.:D :D :D

வல்லிசிம்ஹன் said...

அதானே நம்ம அம்பிய மறக்கலாமோ.

அதுவும் நேத்திக்கி திருமணநாள் வேற.
நன்றிப்பா துளசி.

ஜுஜுபி300 தானே:)
இன்னும் சாதிக்கலாம். என்னப்பா சரியா.

வல்லிசிம்ஹன் said...

அதென்னவோ உண்மைதான் நானானி.

அந்த ஊரில இருக்கிற இடங்களுக்கும் போகணும்னால் ரெண்டு வருஷமாவது ஆகும்.

ரொம்ப நன்றிப்பா வாழ்த்துகளுக்கு.

வல்லிசிம்ஹன் said...

வரணும் சின்ன அம்மிணி.
அங்க கொஞ்சம் குளிர் குறைவா இருந்தா இன்னும் மகிழ்ந்து இருக்கலாம்.

இத்தனைக்கும் அது மே மாத முதல் வாரம்.;)

ரொம்ப நன்றிம்மா.

ambi said...

300ஆ? அதுல பாதியை தொடவே எனக்கு இன்னும் பத்து பதிவுகள் இருக்கு. உங்க ரேஞ்ச்சே வேற தான். :))


//அதானே நம்ம அம்பிய மறக்கலாமோ.

அதுவும் நேத்திக்கி திருமணநாள் வேற.
//

:)))

என்ன ராதாக்கா, மறுபடியும் ஒரு இந்தி படமா? இருங்க, மறுபடி வந்து கும்மி அடிக்கறேன். :p

வல்லிசிம்ஹன் said...

Hi New bee.
நலமே வாழ்த்துக்களுக்கு நன்றி.
சீக்கிரம் நூறைப் பார்த்து வேகமாகப் பதிவு போட வாழ்த்துகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் அம்பி.

நான் எழுதுவது பொழுது போக்குவதற்காக. நீங்க எழுதுவது எல்லாரையும் சிரிக்க வைக்க,.
அதனால் நீங்க ஒரு பதிவு போட்டா என்னோட நாலு பதிவுக்குச் சமம்:)

வாழ்த்துகளுக்கு நன்றிம்மா.

கீதா சாம்பசிவம் said...

வாழ்த்துகள் வல்லி, 300-வது பதிவு, அர்த்தமுள்ள, பூக்களைச் சொரிந்த பதிவு. இப்போ எங்கே இருக்கீங்க????

வல்லிசிம்ஹன் said...

Nalvaravu Geetha. thank you .
we are in Dubai. came here this morning.

with heavy cold and fever:)

தி. ரா. ச.(T.R.C.) said...

வாழ்த்துக்கள். பதிவுதான் 300 ஆனா படங்கள் 3000 தாண்டி இருக்குமே?

வல்லிசிம்ஹன் said...

ஆமாம். படங்கள்தான் நிறைய பேசுகின்றன இங்கே.:)

தி.ரா.ச சார். ஊருக்கெல்லாம் போய் வந்தாச்சா?

கிரி said...

உங்கள் பதிவுகள் மேலும் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.