அந்தக் c
பழைய பின்னூட்டங்கள்:
;பரவாயில்லை மனு, துளசி உங்க ப்ளாகிற்கு ரெகுலர் விசிட்டர் ஆகிட்டாங்க போல் இருக்கு(காதிலே இருந்து புகை, தெரியுதா?).காமெடியிலே பிச்சு உதறுவீங்க போல இருக்கே, நல்லாவே காமெடி வருது. கொஞ்சம் என்னையும் நினைவிலே வச்சுக்கோங்க. என் மெயில் 2-ம் வந்ததா?>ஹெல்லொ கீதா, இப்போ காமெடி மாதிரி தெரியரது. அப்பொ அப்படி இல்லை. திருப்பி ஊருக்கே போய்விடலாம் சாமினு நினைச்சேன். என்னப்பா, காது புகை. ? நன்றி கீதா.<
7 comments:
அட! நம்மூரு மருமகளா!
அதான் நாச்சியார்கோயில் பாத்திரக் கடையில கும்பேஸ்வரன்கோயில் யானை புகுந்தாப்போல நகைச்சுவையில் அதகளப் படுத்தறீங்களா?
பேஷ்.. பேஷ்..ஜமாய்ங்க!
ஜெட்லாக் தூக்கக் கலக்கத்தில் இருந்த வல்லிசிம்ஹனுக்கு சிம்மசொப்பனமான நிகழ்வோ?
சரி சாப்பிட்டது என்ன ரஸம், என்னகூட்டுன்னு சொல்லலியே? உங்களோட பதிவின் மணம் + சுவையை இன்னும் கூட்டுமேன்னுதான் கேட்டேன் :-))
ஆமாம் சி.ஜி சார்.
மறக்கமுடியாத அந்த சுவையான நாட்களை எழுதித்தான் ஆகவேண்டும்.
இப்போ இரண்டாவது பிரசவத்துக்கு இவங்க என்னைக் கூப்பிட்டதே அதிசயமாக இருக்கிறது எனக்கு:-)
வாங்க ஹரிஹரன் சார்.
அன்னிக்கு வெறும் தக்களிதான் ரசத்தில் இருந்தது.
ஆனால் பொடி நான் அரைத்துக் கொடுத்தது இல்லையா. அதனால் மஞ்சள் தூக்கல்.
கலரும் தூக்கல்.
பங்களூர் கத்திரிக்காய் கூட்டு என்று நினைக்கிறேன்.
எப்படியோ ஜன்னலைத் திறந்து விட்டு,பழைய பெட்ஷீட்டு போட்டு துடைத்து எடுத்தோம்.
நம்ம ஊரு மாதிரி ஃபானும் கிடையாது.:-)
சிஜி சார்,
கும்பகோணம் மருமகளா,சும்மாவா.
எதையும் சத்தமில்லாமல் செய்தா பிறர் நம்மளைக் கண்டுக்க மாட்டாங்களே:-)
வல்லிம்மா, ரொம்ப ரசிச்சு படிச்சேன் இதையும், இது போன்ற பதிவுகளையும் - அமெரிக்கா கலாட்டாவா? :) அருமையா எழுதிருக்கீங்க.
அமெரிக்க வந்த அம்மா எல்லாம் படிச்சா சந்தோஷப் படுவாங்க - பரவாயில்லையே எல்லாரும் முதல் தடவை அமளி துமளி தான் போலன்னு! :) ... எங்கம்மா இருந்தப்ப, கடுகு தாளிக்கவே பயப்புடுவாங்க - ஃபயர் அலார்ம் அடிச்சு ஒரு தடவை ரகளை ஆகிப் போச்சு! :) ... அதுக்கப்புறம் என்னடானா தனியா போய் பக்கத்து தெருவுல "காரேஜ் ஸேல்" வாங்கவே ஆரம்பிச்சிடாங்க :) ...
மதுரா, வரணும்.
நானும் இனிமே தேறிடுவேன்.
போன தடவைக்கு இந்தத் தடவை பரவாயில்லை.
என் பெண்ணு பயந்துகிட்டேதான் இருப்பா.
நம்ம ஊரு அம்மாக்களுக்கு இல்லாத தைரியமா. என்னன ,, மத்தவங்களுக்குப் புரியாம கிரேசினு சொல்லுவாங்க.:-)
அம்மாவை நான் விசாரித்ததாகச் சொல்லவும்.
Post a Comment