வேண்டாம் வேண்டாம். நீங்கள் சொன்ன பிறகுதான் சென்று பார்த்து படத்தை இணைத்து விட்டு வருகிறேன். மிக அழகான, மிகப் பொருத்தமான படத்தைதான் போட்டிக்கு கொடுத்துள்ளீர்கள்:)! வாழ்த்துகள்!
ஆமாம் ஸ்ரீராம். அண்மைப் பார்வை என்கிற தலைப்பு தான். ரொம்பப் பக்கத்தில பார்க்கும்போது விவரங்கள் துல்லியமாகத் தெரிகிறது.படம் எடுத்த பிறகுதான் அந்தக் குதிரை நடக்கும் அழகு தெளிவாகத் தெரிந்தது.இன்னும் தேடினால் நல்ல படங்கள் கிடைக்கும். கண்ணுக்குத் தொல்லை கொடுக்கவேண்டாம் என்று விட்டுவிட்டேன்.
கட்டாயம் வந்து பெற்றுக் கொள்கிறேன் தங்கச்சி கோமதி. மிக மிக நன்றி. சாதிக்காமலயே பரிசு பெறுபவர்களும் இருக்கிறார்கள். நான் யாரைச் சொல்கிறேன்.என்னைத்தான்:)
21 comments:
அனைத்தும் அருமையான பகிர்வு.
தென்னங்கீற்றின் மேல்பாகம் வரை தெரிந்திருந்தால் இன்னும் அழகாய் இருந்திருக்கும்.
தக்காளி, மிளகாய் தலைப்புக்கேற்ற சரியான க்ளோஸ் அப். ஆனால் தேதி குறுக்கிடுவதால் அதேபோல் இன்னொன்று எடுக்கப் பாருங்களேன். தேதி பதினைந்து வரை இருக்கே:)!
நன்றி ராமலக்ஷ்மி. ஏற்கனவே ஒண்ணை அனுப்பினேன். அதை அழிச்சுடலாமா?
தக்காளியை அனுப்பறேன்.:)
வேண்டாம் வேண்டாம். நீங்கள் சொன்ன பிறகுதான் சென்று பார்த்து படத்தை இணைத்து விட்டு வருகிறேன். மிக அழகான, மிகப் பொருத்தமான படத்தைதான் போட்டிக்கு கொடுத்துள்ளீர்கள்:)! வாழ்த்துகள்!
என்ன தீம்..? க்ளோஸ் அப்பா...? படங்கள் அழகாக இருக்கின்றன.
மிக அழகான படங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்
நல்ல புகைப்படங்கள்... நானும் சேர்க்க வேண்டும்... இன்றோ நாளையோ சேர்த்து விடுகிறேன்...
வெற்றி பெற வாழ்த்துகள்....
படங்கள் மிகவும் அழகு.
வெற்றிப் பெற வாழ்த்துக்கள்.
thakkali picture, malargal picture are the best! superb!
கண்ணைப் பறிக்கும் படங்கள் ! வெற்றி நிச்சயம் ! வாழ்த்துக்கள் ! நன்றி !
ஆமாம் ஸ்ரீராம். அண்மைப் பார்வை என்கிற தலைப்பு தான்.
ரொம்பப் பக்கத்தில பார்க்கும்போது விவரங்கள் துல்லியமாகத் தெரிகிறது.படம் எடுத்த பிறகுதான் அந்தக் குதிரை நடக்கும் அழகு தெளிவாகத் தெரிந்தது.இன்னும் தேடினால் நல்ல படங்கள் கிடைக்கும். கண்ணுக்குத் தொல்லை கொடுக்கவேண்டாம் என்று விட்டுவிட்டேன்.
அருமை!!!! உங்களுக்குள் இப்படி ஒரு ஒளிஓவியையா!!!!!!!!!!!!!!!!
நன்றி வியபதி.மகிழ்ச்சி.
வரணும் கணேஷ்.பார்க்கலாம்.வெற்றி யார்பக்கம் என்று:)
கட்டாயம் போடுங்கள்வெங்கட். உங்கள் பயணங்களில் கிடைக்காத படங்களா. வாழ்த்துகள்.
நன்றி கோமதி.பிட் தளத்துக்குச் சென்று பார்வையிட்டீர்களா. மிக அருமையான படங்கள். என்ன ஒரு கற்பனா சக்தி.
நானெல்லாம் கச்சேரிக்குப் போகும் வக்கீல்தான்:)
நன்றி தனபாலன். தொடர்ந்து ஆதரவு தருவதற்கு மிக நன்றி.
வாங்கப்பா துளசி. எல்லாம் எங்க குரு ஒருத்தர் நூசில இருக்கார். அவர் சொல்லிக்கொடுத்ததுதான்:)
வல்லி அக்கா, என் வலைத்தளத்தில் உங்களுக்கு ஒரு விருது இருக்கிறது வாருங்கள்.
வல்லி அக்கா, உங்களுக்கு என் வலைத்தளத்தில் ஒரு விருது இருக்கிறது.
வாருங்கள் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்.
வந்து பெற்றுக் கொண்டால் மகிழ்வேன்.
நன்றி.
கட்டாயம் வந்து பெற்றுக் கொள்கிறேன் தங்கச்சி கோமதி.
மிக மிக நன்றி.
சாதிக்காமலயே பரிசு பெறுபவர்களும் இருக்கிறார்கள். நான் யாரைச் சொல்கிறேன்.என்னைத்தான்:)
அருமையான படங்கள்.வெற்றி பெற வாழ்த்துக்கள்.
Post a Comment